Posted on January 19, 2012 by muthukumar
பன்னிரெண்டாம்
வகுப்பு படிக்கும் மாணவ மாணவி யர்க்கு இந்தத் தளம் பல கேள்வித் தாள்களின்
மாதிரிகளை அள்ளித் தருகிறது. தற்போது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு
இந்த தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும். தங்களுக்கு தெரிந்த மாணவர் களுக்கு இந்த www.genesistally.com தளம்பற்றி கூறி அவர்களுக்கு உதவி செய்யுங்கள் உறவுகளே…
No comments:
Post a Comment