Lord Siva

Lord Siva

Saturday, 21 January 2012

மார்பகம் பெரிதாக 5 யோசனைகள் .

Posted On Jan 21,2012,By Muthukumar
 
1 ,மாதுளம் விதைகளை சேகரித்து பொடியாக்கி மார்பகம் மீது விளக்கெண்ணை தடவி அதன் மேல் இந்த பொடியை நன்றாக சுற்றிலும் தூவி சுத்தமான பஞ்சை வைத்து கட்டிகொள்ள வேண்டும் .இவ்விதம் தொடர்ந்து 30 நாட்கள் செய்ய மார்பகம் வளர்ச்சி அடையும்.

2 . மிளகு 5 கிராம் ,பூண்டு பல் 5 ,காட்டரனை செடியின் சாற்றுடன் அரைத்து மார்பகத்தின் மீது இரவு படுக்கும் முன் பூசி காலையில் குளிக்க வேண்டும்.இவ்விதம்  30  நாட்கள் செய்து வர மார்பகம் வளரும்.

3 .மாதுளம் பழ தோல்  20 கிராம் நன்றாக காயவைத்து பொடியாக்கி கடுகு எண்ணையுடன் கலந்து மார்பகம் மீது தொடர்ந்து 30 நாட்கள் தடவி வர மார்பகம் வளர்ச்சி அடையும்.

4 .வெள்ளை குன்றிமணி 10 கிராம் வாங்கி அரைத்து பத்து நாட்கள் மார்பகம் மீது பூசி வர பெரிதாகும்.

5 .முத்தெருக்கன் செவி என்ற செடியின் வேர்களை கொண்டு வந்து பாலில் அரைத்து கோலி அளவு 40  நாட்கள் உண்டு வர தனங்கள் பெரிதாகும்.

No comments:

Post a Comment