Lord Siva

Lord Siva
Showing posts with label விந்து. Show all posts
Showing posts with label விந்து. Show all posts

Thursday, 18 June 2015

விந்து: சுயஇன்பத்தில் வெளிவந்தாலோ, தூக்கத்தில் வெளியேறினாலோ ஆரோக்கியம் பாதிக்குமா?


ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் 7,20,00,000 (ஏழு கோடியே இருபது லட்சம்) உயி ரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.
விந்தின் முக்கியத்துவம் என்ன ?
ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில்
உருவாகும் விந்துக்கு அதிகப் படியான முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டு வந்தது. எல்லா நா ட்டு மக்களிடமும் இந்த மனோ நிலை இருந்தது. ஒரு குழந்தை யை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ்  இன்பத்துக்கோ, செக்ஸ் செய ல்பாட்டுக்கோ விந்து துளிகூட தேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூ பித்த பிற குதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் குறைய ஆரம்பி த் தது.
ஒரு மனிதன், விந்து வெளியே றாமல்அல்லது அதை வெளியே ற்றாமலே கூட செக்ஸ் இன்பத் தை அடையலாம். இதுபோல எந்த வித செக்ஸ் சுகத்தையும் அனுபவிக்காமல்கூட விந்து வெளியே றவும் செய்யலாம்.
அதனால்தான் 1989ம் ஆண்டு வரைக்கும், துரிதஸ்கலிதம் எனு ம் செக்ஸ் பிரச்னைக்கு ஆங்கில த்தில் Premature ejaculation என் று பெயர் இருந்தது. இப்பிரச்னை யில் விந்து முன்கூட்டியே துரித கதியில் வெளியேறிவிடும். இருந் தாலும், ஆணுக்கு இதனால் செக் ஸ் இன்பத்தில் (Orgasm) எந்த கு றையும் இருக்காது. ஆனால், பெ ண்ணுக்கு உடல் உறவில் அதிருப் தி உண்டாகும்.
1989ல் முதன்முதலில் ஸ்கலிதத்துக்கும், செக்ஸ் இன்பத்துக்கும்உள்ள வித்தியாசத்தை உலகத் துக்கு எடுத்து சொன்ன பெரு மை, நம் நாட்டின் (மும்பை) பிரபல தலைமை செக்ஸாலஜி ஸ்டான டாக்டர் பிரகாஷ் கோ த்தாரிக்கே சாரும். இவர் எழுதி ய “Orgasm: New Dimensions” என்ற புத்தகத்தில், துரிதஸ்கலி தத்தை “Early Orgasmic Response” என்று குறிப்பிட்டார்.
செக்ஸ் இன்பத்துக்கும், விந்துக்கும் தொடர்பில்லை என்பது நிரூ பணமாகிவிட்ட நிலையில், மருத்துவ விஞ்ஞானம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குப் போய்வி ட்டது. விந்தின் உதவியில்லாம ல்… பெ ண்ணின் கருமுட்டை இல்லாமல், “க்ளோனிங்” மூல ம் ஒரு புது உயிரை உருவாக்கு ம் அதிசயத்தை மருத்துவ உல கம் சாதித்திரு க்கிறது.
ஒரு ஆணின் உடலில் உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ்,பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவை தான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வ தில் விதையின் பங்கு 1 சத விகிதம், செமினல் வெஸிக் கில்ஸின் பங்கு 60 சதவிகி தம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி ஏழலாம்… அதா வது, உயிரணுவை உண்டா க்கும் தகுதிபெற்ற விதை யைப் படைத்த இயற்கை, ஏன் எக்ஸ்ட்ராவாக செமினல் வெஸிக்கில்ஸையும், பிராஸ்டேட் சுரப்பியையும் படைத்துள்ளது? இந்த உலகில், இயற் கை காரணமில்லாமல் எதையும் உருவாக்கவில்லை. கரு மு ட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயி ரணு பெற்றிருந்தாலும், அந் த உயிரணுவுக்கு சக்தி கொ டுத்து, ஆரோக்கியம் அளிப்ப து செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல வி தையில் உருவாகும் உயிர ணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய வேண்டும். அப்படி ஜம்மென்று உயிரணு பயணி க்க அதற்கு சக்தியையும், ஆ ரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திர வத்தின் பணி. இதில் பிரக் டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இரு ப்பதால், கிட்ட த்தட்ட 6 கலோரி அளவு சக்தி யை இது உயிரணுவு க்குத் தருகிறது.
அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக் கும். வெளியிலிருந்து கிருமிக ள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது வாயிற் காவலாளி போல இந்த அமில ங்கள் அக்கிருமிகளை அரித் துவிடும். பெண்ணின் கருப் பையையும், கரு முட்டையை யும் பாதுகாக்க இயற்கை ஏற் படுத்திய எல்லைப் பாதுகாப்பு இது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்க ப்படாமல், பெண்ணின் உறுப்பு க்குள் போவதற்காக இயற்கை, பிராஸ்டேட் சுரப்பியைப் படை த்துள்ளது. அதாவது, அமிலத் தன்மைக்கு எதிரான காரத்தன் மை கொண்டதாக இந்தத் திரவ ம் இருக்கும். இதனால் அமிலத் தன்மை உள்ள பாதையில் உயி ரணு எந்த சேதமுமின்றி பயணி க்கும்.
இயற்கை, நமது உடம்புக்குள் எப்பேர்பட்ட ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்திருக்கிறது பாரு ங்கள்! ஆனால், நாம்தான் இதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோ ம்.
விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டுப்படுத்தமுடியாது. ஒரு ஆண் பருவ வய துக்கு வந்த நாள் தொடங்கி ஆயு ளின் அந்தி வரைக்கும்… ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத்தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.
இந்த மூன்று சுரப்பிகளும் தொ டர்ந்து 24 மணி நேரமும் இயங் கினால், அதன் வேலைத்திறன் பாதிக்காதா என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்ற லாம். ஆனால், மூன்று நிலை மையில்தான் உயிரணு விந்து தயாரிப்பு பணி பாதிக்கப்படும். பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொ ற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடி பட்டு காயம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டு ம்தான் பணி பாதிக்கப்படலாம்.
இது புரியாமல் இருப்பதால் தான், சுயஇன்பத்தில் விந்து வெளிவந்தாலும், தூக்கத்தில் விந்து வெளியேறினாலும், “அதிக”முறை செக்ஸில் ஈடுபட்டாலு ம் விந்து எல்லாம் செலவாகி, கடைசியில் விந்து பையே காலி யாகி விடும் என்று மக்கள் தவறா க நினைக்கிறார்கள். இந்தத் தவ றான நம்பிக்கையால்தான், பிரம் மச்சர்யம் உயர்ந்தது, அது ஆரோ க்கியம் கொடுக்கும் என்று நம்பு கிறார்கள். இதுபோல பல்வேறு தவறான எண்ணங்கள் மக்களிட ம் இருக்கின்றன.
விந்து உற்பத்தி என்பது ஒரு ஊற்று போல ஊறிக் கொண்டே இருக்கும். இப்படி நிமிடம்தோறு ம் சளைக்காமல் ஊற்றெடுக்கும் விந்து, விதைக்குள்ளேயே தொட ர்ந்து சேகரித்து வைக்கப்பட்டிரு க்காது. இதனை, நாமாக செக்ஸி ல் ஈடுபட்டு வெளியேற்றுகிறோ மா… அல்லது தூக்கத்தில் நம்மை அறியாமல் அது வெளியேறுகிற தா… என்பதெல்லாம் அவரவரு டைய வசதி மற்றும் அசதியைப் பொறுத்தது.
பிரம்மச்சர்யம் உயர்வானது என்று சொல்கி றவர்களால் கூட தங்களின் விந்துவை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள முடியாது . ஒரு தண்ணீர் குழாயில் இருந்து விழுகிற நீரை பக் கெட்டில் பிடிக்கிறோம். குழாயை மூடாமல் விட்டால், அல்லது மூட முடியா விட்டால் பக்கெட் நிரம்பி விழுவதை தவிர வேறு வழியில்லை. விந்து உற்பத்தி என்பது மூடமுடியாத குழாய்தான்!
பிரம்மச்சாரி என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று, செக்ஸில் ஈடுபடாத வன் என்பது. உலகில் பிரம்மச்சாரிகள் இருக்கலாம். ஆனால், ஸ்கலிதம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருக் கவே முடியாது!
விந்து அதிகமாக வெளியே றினால் உடம்பு பாதிக்கும் என்றும், “விந்து விட்டவன் நொந்து கெட்டவன்” என் றெல்லாம்கூட தவறான நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. எச்சில் மாதிரிதா ன் விந்துவும். தேவையில் லாமல் எச்சிலைத் துப்பிக் கொண்டிருப்பவர்களின் உடம்பு பாதிக்கவா செய்கிறது? எச்சிலைப் போலவே விந்து வெளியேறுவதாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.
எச்சிலைப் போல விந்துவும் உடம்பில் ஊறும் ஒரு திரவம் தான். விந்து வெளியேறினால் உடம்பு பாதிக்கும் என்று மக்கள் நினைப்பது உண்மை என்றால், திருமணமான ஒவ்வொரு ஆணும் இரண்டே வருடத்தில் டி.பி .நோயாளி மாதிரியல்லவா ஆகியிருக்க வேண்டும்? எப்படி மொழுமொழு என்று ஆரோக்கி யமாக இருக்கிறார்கள்?
விந்துவைப் பற்றி இவ்வளவு தவ றான நம்பிக்கைகள் இருக்கக் காரணம் இ யற்கையின் படைப்பு ரகசியங்களையும், படைப்பின் நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ளாததுதான்.
மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, பல போலி டாக்டர்கள் பணம் பறித்துக் கொண்டி ருக்கிறார்கள். “தாது நஷ்டமா? ஓடி வாருங்கள் உடனடி குணம்தருகிறோம்” என்று கூப்பி டும் இந் தப் போலி டாக்டர்களும், இவர்களின் சிட்டுக்குருவி லேகிய ங்களும் விஞ்ஞானத்துக்குப் புறம் பானைவை மட்டுமல்ல, தடை செய்யப்பட வேண்டியவையும்கூட.

Wednesday, 7 January 2015

விந்து விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!



அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க…
முன்கூட்டியே விந்தணுக்கள் வெளிப்பட்டு விடுவதை அவனமானமாகவும் மற்றும் துணைவியையும் திருப் திப்படுத்த
முடியவில்லை என்ற ஆதங்கத்தால் நம்பிக் கை இழக்கும் விஷயமாகவும் ஆண்கள் கருதுகிறார்க ள். இதன் காரணமாகவே, பெரும்பாலான ஆண்கள் இ ந்தபிரச்சனைக்கு போதுமா ன சிகிச் சைகளை எடுத்துக் கொள்ளாமல், தங்களுக்கு ள் புழுங்கிக் கொள்கின்றனர். ஆனால், இந்த பிரச்ச னையை மருத்துவரின் உதவியில்லாமல் வீட்டிலேயே சரிசெய்து விடமுடியும் என் பது தான் இங்கே நல்ல செய்தியாக உள்ளது. இயற் கை மூலிகைகளை அடிப்ப டையாக கொண்ட இந்த வழி முறைகளை பின்பற்று வதால், உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை உருவா க்கிட முடியும்.
ஆண்களே! புரோஸ்டேட் வீக் கம் வராம இருக்கணும் ன்னா… இதெல்லாம் மனசுல வெச்சு நடந்துக்கோங்க…
பக்க விளைவுகளை ஏற்படுத்த க் கூடிய பிற மருந்துக ளை பயன்படுத்தும் முன்னதாக, இந்த இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுடைய பிறப்புறுப்பு களின் தேவைகளையும், துணைவியாரையும் திருப் தி ப்படுத்துங்கள். இயற்கை வழிமுறைகள் முழுமையா க பலனளிக்க சில காலம் எடுத்துக் கொள்ளும் என்ப தால், அவசரப்படாமல் காத்திருக்க வேண்டும் என்பது நாங்கள் கொடுக்கும் ஆலோசனையாகும். இந்த வழி முறையால் பலன் கிடைக்கு ம் என்பது மட்டும் நிச்சய ம்.
கலோரிகளைக் குறைக்க காமத்தைத் துணைக்கு அழையுங்கள்…!
வெங்காயம்
பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால் உங்களுடைய பாலுணர்வு அதிகரிப்பதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்பட்டு நீண்ட நேரத்திற்கு உறவு கொள் ள முடியும். அதற்கு ஒரு தேக் கரண்டியில் பச்சை வெங்காய த்தின் விதைகளை எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து விடுங்கள். இதனை நன்றாக கலக்கி விட்டு, ஒவ்வொ ரு முறை சாப்பிடும் முன்னர் குடியுங்கள். இதன் மூலம் உங்களுடைய சக்திஉறுதிபடும் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப் படுத்த முடியும்.
வெள்ளை வெங்காயத்திலும் கூட பாலுணர்வைத் தூண்டக் கூடிய குணங்கள் இருப்பதால், உங்களு டைய இனப்பெருக்க உறுப்புகள் உறுதிப்படுவதுடன், முன் கூட்டி யே விந்து வெளியேறுவதையும் தடுக்க முடியும். மே லும், வெங்காயத்தை சாதாரணமாக சாப்பிடுவதால் அதன் பாலுணர்வு ரீதியான பலன்களை எளிதில் பெற்றிட முடியும்.
அஸ்வகந்தா
இந்தியாவில் மிகவும் பிரபல மாக இருக்கும் ஆயர்வேத சிகிச்சை முறையான அஸ்வ கந்தா, முன்கூட்டியே விந்து வெளிப்படுதல் உட்பட, ஆண்களிடம் உள்ள எண்ணற்ற பாலியல் பிரச்சனைகளை தீர்ப்பதாக உள்ளது.
முன்கூட்டியே விந்து வெளிப்படுவதை கட்டுப்படுத்தி, நீண்ட நேரத்திற்கு செக்ஸ் அனுபவத்தை நீட்டிக்கச் செய் யும் முக்கியமான காரணியான பாலு ணர்வை அதிகரிக்கும் மூலிகையாக அஸ்வகந்தா உள்ளது. உட லுறுதியை அளிக்கக் கூடியதாகவும் மற்றும் ஆண்மை யிழப்பை குறைப்பதையும் அஸ்வகந்தா செய்கிறது.
இஞ்சி மற்றும் தேன் உடலின் வெப்பத்தை அதிகரித்து,
இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் செயலை இஞ்சி செய் கிறது. இஞ்சியை சாப்பிடு வதன் மூலம் ஆணுறுப்பி ற்கு செல்லும் இரத்த ஓட்ட ம் அதிகரிப்பதால் விறைப் பைத் தன்மை அதிகரிக்கு ம் மற்றும் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடு க்கப்படும். அதற்கு அரைதேக்கரண்டியளவு இஞ்சியை யும், அதே அளவுக்கு தேனையும் எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். நீங்கள் படுக் கைக்கு செல்லும் முன்னர் இதை குடித்து விட்டால், மா ற்றத்தை கண்டிப்பாக உண ர்வீர் கள்.
வெண்டைக்காய்
வெண்டைக்காயை அரைத்து எடுக்கப்பட்ட பவுடருக்கு முன்கூட்டியே விந்து வெளிப்படுவதைத் தடுக்கும் குணம் உள்ளது. 10 கிராம் அளவு க்கு இந்த பவுடரை எடுத்துக் கொண்டு, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொ ள்ளுங்கள். இரண்டு தேக்கரண்டிகள் சர்க்கரையை இதில் கலந்து, ஒவ்வொரு நாள் இரவிலும் குடித்து வா ருங்கள். இதனை ஒரு மாதத்திற்காவது பயன்படுத்தினால் உங்களுடைய உடலில் ஆச்சரியப் படக் கூடிய மாற்றங்கள் ஏற்படுவதுடன், முன்கூட்டி யே விந்து வெளிப்படும் பிரச்சனையையும் சமா ளித்தி ட முடியும்.
பூண்டு
முன்கூட்டியே விந்து வெளிப்படுவதையும், ஆண்களின் மற்ற பிரச்சனைக ளையும் தீர்க்கக் கூடியதாக பூண்டு உள்ளது. 3-4 பூண் டுகளை சாப்பிட்டால் முன் கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனையில் பெருத்த மாற் றம் நிகழ்வதையும், நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதையும் உணர முடியும். அதிலும் பூண்டை சுத்தமான பசு நெய்யுடன் சேர்த்து வறுத்து, ஆற வைத்திரு ந்தால், அதனுடைய பாலுணர்வூட்டும் குணம் பாதுகாக்கப்படு ம். விறைப்புத் தன்மையில் ஏற்ப டும் பிரச்சனைகளையும், முன் கூட்டியே விந்து வெளிப்படும் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கக் கூடிய மருந்தாக பூண்டு உள்ளது.
கேரட் மற்றும் முட்டை
இரண்டுகேரட்டுகளை துருவி, அத னை பாதியளவு வேக வைக்கப் பட்ட முட்டையின் மேல் தூவி பின் அதன் மேல் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கொள்ளவும். இந் த கலவையை மூன்று மாதங்களுக்கு தினமும் சாப்பி ட்டு வரவும். மெதுவாக உங்களிடம் ஏற்படும் மாற்றத் தை நீங்கள் உணர்வீர்கள் மற் றும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் இந்த மாற்றம் முழு மையாக நிகழும். மேலும் முன்கூட்டியே விந்து வெளி ப்படுவது கட்டுப்பாட்டிற்குள் வந்தவுடன், இந்த சிகிச்சை யை நிறுத்தி விடலாம்
அஸ்பாரகஸ்
வேர் தண்ணீர் விட்டான் கொடி எனப்படும் அஸ்பாரக ஸ் கொடியின் வேரைக் கொண் டும் முன்கூட்டியே விந்து வெளிப் படுவதைக் கட்டுப்படுத்த முடியும். 20 கிராம் அஸ்பாரகஸ் வேரை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் ஒரு டம்ளர் பாலுடன் வேரை சேர்த்து கொதிக் க வையுங்கள். பின் அதனை வடிகட்டி அருந்தலாம். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால், முன்கூட்டி யே விந்து வெளிப்படும் பிரச் சனை யை முழுமையாக சரி செய்திட முடியும்.
கேகல் உடற்பயிற்சி
உங்களுடைய நிலைத்தன்மை மற்றும் விந்து வெளிப் படுவதல் ஆகியவற்றை சில பயி ற்சிகளின்மூலம் மேம்படுத்த முடி யும். நமது இடுப்பு தசைகளை உறு திப்படுத்தி, விறைப்புத் தன்மை யை தக்க வைத்துக் கொள்ளவும் மற்றும் முன்கூட்டியே விந்து வெ ளிப்படுவதை கட்டுப்படுத்தவும் கேகல் பயிற்சிகளை செய்யலாம். நீங்கள் எங்கிருந்தாலும் செய்யக்கூடிய வகையிலான எளிதான பயிற்சி யாக கேகல் பயிற்சி உள்ளது. அத ற்கு படத்தில் காட்டியவாறு, தரை யில் படுத்து, இரண்டு கைகளை யும் தரையில் வைத்து, கால்களை தரையில்பதித்தவாறு தடக்கி, பின் இடுப் பை மட்டும் மேலே நோக்கி தூக்க வேண்டும். இதன்மூலம் உங்களுடைய இடுப்பு தசைகள் உறுதியாவதுடன், விந் து வெளிப்படும் குணத்தை கட்டுப்படுத்தவும் முடியும். இந்த பயிற்சியை தினமும் 15-20 முறை செய்து சிறந்த பலன்களை பெறுங்கள்.
இயற்கையாகவே பாலு ணர்வூட்டும் உணவுகள்
இயற்கையாகவே பாலு ணர்வூட்டும் உணவுகள் உங்க ளுடைய பாலுணர்வை அதிகரிக்கவும், முன் கூ ட்டியே விந்து வெளிப்படுவதை தடுக்கவும் செய்கிறது. கேரட், பெருஞ்சீரகம்/சோம்பு, செ லரி, வாழைப்பழம், பூண்டு, வெங் காயம், இஞ்சி, கடல் சிப்பி, முள் ளங்கி ஆகியவை இயற்கையாக வே பாலுணர்வூட்டும் உணவுகளா கும். இந்த உணவுகளை உங்களுடைய தினசரி உணவில சேர்த்துக் கொள்வதன் மூலம் முன்கூட்டியே விந்து வெளிப்படுவது போன்ற, பாலியல் தொடர்பான பிரச்ச னைகளிலிலிருந்து விடுபட முடியும்.
ஆமணக்கு எண்ணெய்/ விளக்கெண்ணெய்
வயதான ஆண்களிடம் முன்கூட்டி யே விந்து வெளிப் படும் பிரச்சனை அவர்களுடைய புரோஸ்டேட்டுடன் தொடர்புடையதாகும். இந்த புரோ ஸ்டேட் பிரச்சனைகளை கட்டுப்படு த்தவும் மற்றும் இது வருவதை தவிர்க்கவும் ஆமணக்கு எண்ணெயை எடுத்து புரோஸ்டேட் சுரப்பி இருக்கும்இடத்தில் மசாஜ் செய்ய வேண் டும். உங்களுடைய ஆசனவாய் மற்றும் டெஸ்டிகில்ஸ்களுக்கு இடையில் இருக்கும் கழிவிட பகுதியில் ஆமணக்கு எண்ணெயை தடவுங்கள். இந்த பகுதியில் எண் ணெயை தடவி விட்டு, வட்ட வடிவில் சிறிது சிறிதாக மசாஜ் செய்யுங் கள். இதை செய்யும்போது, ஆசன வாய் முனையிலிருந்து, ஆணுறுப்பு வரை மெதுவாக தட்டிக் கொடுங்கள்.