Posted on March 29, 2015 by Muthukumar
பல ஆண்களுக்கு தங்களது உடல்சார்ந்த விஷயங்களில் போதிய அடிப் படை அறிவுக்கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். மேலும் அடிப்படை அறிவு இருக்கும் ஒரு சிலரும் அலட்சியமாக
இருந்து விடுகின்றனர். தன் உடலில் உள்ள ஆண்குறியின் கீழுள்ள
விதைப்பையை பற்றிய ஒரு சில அடிப்படை விஷயங்க ளைத் தெரிந்து, வலியோ அல்லது வேறு ஏதேனும் அறிகுறிகளோ தென்படும் போதே அந்நோய்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்.
ஆனால் இன்றைய பெரும்பாலான ஆண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதனை மருத்துவரிடம் சொல்ல பெண் களைவிட ஆண்கள் அதிகளவில் தயங்குகின்றனர். நிறைய ஆண்களுக்கு விதைப்பையானது அவ்வப் போது வலிக்கும்.
வெரிகோசல் கட்டி
காயங்கள் மற்றும் இரத்தக்கசிவு

எப்போதுதாவது உங்களின் விதைப்பையில் பலத்த அடிக்கு உள்ளாகியிருந்தால், சில நேரங்களில் அவ் விடத்தில் காயங்களுடன், இரத்தக் கசிவுகளும் ஏற் படும். எனவே அந்நேரத்தில் மருத்துவரிடம் போதிய சிகிச்சையை எடுத்துக் கொண்டு, நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

ஹெர்னியா
உங்களக்கு சிறுநீரக கற்கள் இருந்தாலும் விதைப்பையா னது வலிக்க ஆர ம்பிக்கும். எனவே அதனை கவனித்து, அதனை சரிசெய்ய முயலுங்கள்.
விரைச்சிரை திருகுதல்
விரைமேல் நாள அழற்சி

உங்களின் விதைப்பையில் உள்ள விரைமேல் நா ளங்களானது பாக்டீரியா அல்லது வைரஸினால் தாக்கப்பட்டிருந்தால், அவ்விடத்தில் அழற்சி ஏற் பட்டு கடுமையான வலியை ஏற்படுத்தும். பொது வாக இந்த நிலையானது பால்வினை நோய்கள் அல்லது சிறுநீர் சார்ந்த தொற்றுக்களினால் ஏற்ப டும்.

சிதைவு விதைப்பையின்மேல் ஏதேனும் அடிபட் டால், அப்போது காயத்துடன், இரத்தக்கசிவு ஏற்ப டும். ஆனால் அதுவே கடுமையான அடியாக இருந் தால், விரைச்சிரையானது சிதைவுபட்டு, கடுமை யான வலியை ஏற்படுத்தும். எனவே எப்போதும் ஆண்கள் தங்களின் விதைப்பையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஸ்பெர்மடோசீல்

ஸ்பெர்மடோசீல் என்பது நீர்க்கட்டியாகும். இந்த நீர்க்கட்டியா னது விதைகளுக்குபின்னால் உருவாகக்கூடியது. ஒருவேளை இந்த நீர்க்கட்டியானது மிகவும் பெரியதானால், விதைப்பை யானது பாரமாகி, வலியை ஏற்படுத்தும்.
ஸ்பெர்மடோசீல் என்பது நீர்க்கட்டியாகும். இந்த நீர்க்கட்டியா னது விதைகளுக்குபின்னால் உருவாகக்கூடியது. ஒருவேளை இந்த நீர்க்கட்டியானது மிகவும் பெரியதானால், விதைப்பை யானது பாரமாகி, வலியை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment