Lord Siva

Lord Siva

Sunday, 8 January 2012

உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் .

Posted On jan 07,2012,By Muthukumar
  புதிய ஆண்டான 2012  இல் காலடி எடுத்து இப்போது தான் வைத்திருக்கிறோம்.
இந்த ஆண்டில் உலகம் அழிவடையப்போகிறது என ஆரட்சியாளர்களும், ஜோதிடர்களும் சொல்லிவருகிறார்கள் . உலகம் அழியாது பாதுகாப்பதும் , அதன் நெடு நாள் நிலைத்திருப்பதுமே எங்கள் அனைவரினதும் பிரார்தனையாயிருக்கிறது . 

எது எப்படியோ உலகம் அழிவடையும் போது எப்படியான மாற்றங்கள் நிகழும் ,எவ்வாறு அழிவடையும் என காட்டும் கற்பனை கலைப்படைப்புகளை இங்கே இந்த பதிவில் தொகுத்துள்ளேன் . மிக அதிர்ச்சியையை ஏற்படுத்தும் வகையில் தத்துருவமாக உருவாக்கப்பட்டுள்ளது . படங்கள் கூகிள் உதவியடன் பெறப்பட்டது . 




































No comments:

Post a Comment