Posted on March 2, 2012 by muthukumar
உடலுறவு சக்தியை லிபிடோ சக்தி (Libido Power) எனக் கூறுகி றார்கள்.
இந்தச் சக்தி ஆண், பெண் இரு வருக்கும் வித்தியாசமாக அமைகிறது.
பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஒரே விதத்தில் ஒரே நேரத்தில் உடலுறவு ஆசை
உண்டாவதில்லை.
ஆண்களுக்கு
அதிகாலை நேரத்திலும், பெண்களுக்கு அந்தி மயங்கும் நேரத்தி லும் செக்ஸ்
ஆசை வெளிப்படுவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அபூர்வமாக சில
நேரத்தில் மட்டுமே ஆண், பெண் இருவருக்கும் செக்ஸ் ஆசை கிளர்ச்சி பெற்று எழுகி றது. கிளிட்டோரிஸ் என்ற உறுப்புத் தான் பெண்களுக்கு செக்ஸ் ஆசையைக் கிளர்ச்சியுறச் செய்கிறது.
No comments:
Post a Comment