பாலுறவு பரிமாணங்களை அதிகரிக்க …
Posted on September 21, 2011 by muthukumar
நேருக்கு நேர் பார்த்தபடி ஆணும், பெண்ணும் முறையே வலது புறம், இட
து புறம் அல்லது ஆண் இடது பெண் வலம் படுத்தபடி புணரும் முறை இது. ஒருவர்
எடை இன்னொருவர் மீது விழாது. நெகிழ்ந்த நிலை யில் நிதானமாக வருடல்,
கொஞ்சுதல் ஆகிய செயல்கள் நடைபெறும். ஒவ் வொருவரும் ஒரு கையைச் சுதந்தி
ரமாகக் கையாளலாம்.
ஆனால் இம்முறையில் ஆண் குறி யின் நுழைவு கொஞ்சம் கடினம். அதனால் அடிக்கடி பெண் குறியை வி ட்டு வெளியே நழுவி வர வாய்ப்பு. விரைவான புணர்ச்சி இயக்கமும், இந் நிலையில் சாத்தியமில்லை நிதான மான முன் விளையாட்டுக்கு இந் நிலை சிறந்தது. நேரம், வேகம், இடம், நிலை ….
மேற்கூறிய
நிலைகளைக் கற்பனைக் கேற்றபடி மாற்றி அமைப்பதன் மூலம் எண்ணற்ற வகையான
முறைகளில் புணர்ச்சி நடக்க வழியுண்டு. அவ்வாறே படுக்கை அறையில் மட்டும்தான்
புணர வேண்டும். என்னும் கட்டாயமில் லை. கூடம், இடைவழி, தோட்டம்,
திறந்தமாடி, படிக்கட்டு கள் முதலிய இடத் திலும் வேறெhருவரும் பார்க்க மாட்
டார்கள் என்று உறுதி செய்து கொண்டே பிறகு பாலுறவு கொள்வதன் மூலம் பாலுறவின்
பரிமாண ங்களை அதிகாரித்துக் கொள்ளலாம்.
இருட்டில்தான்
உறவு என்று வைத்து க்கொள்ளாமல் இலேசான வெளிச் சத்தில், பட்டப்பகல் சூரிய
ஒளியில் எந்தச் சூழ்நிலையிலும் உறவு கொள் ளலாம். உறவின் போது மெல்லிய இசை
பின்னணி அமைக்கலாம். ஏரா ளமான தலையணைகளை வைத்து க் கொள்ளலாம். வசதி
நிரம்பியவர் கள். தண்ணீர்ப்படுக்கை வாங்கி அதி ல் உறவு கொள்ளலாம். குளிய
றைத் தொட்டியில் கூட உறவு வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment