Lord Siva

Lord Siva

Tuesday, 6 September 2011

தாம்பத்யத்தில் உற் சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகள்

தாம்பத்யத்தில் உற் சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகள்

சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உற்சாகப்படுத்தும். அது போ ல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செ யல்பட மூன்று முக்கிய வழிமுறைக ளை பின் பற்ற வேண்டும் என்று தெரி விக்கின்றனர் உளவியலாளர்கள்.
முத்தான மூன்று வழிகள்
1. பார்வையாளராக மட்டுமே இருப் பதை தவிர்க்க வேண்டும்
2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண் டும்
3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள் வதை விட வேண்டும்
பார்வையாளராக இரு க்க வேண்டாம்
தாம்பத்யத்தில் இருவ ரின் பங்களிப்புமே முக் கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகி விடும். இருவ ருமே இணைந்து செயல் புரிவதில்தான் சுவா ரஸ்மே உள்ளது. என வே பார்வையாள ராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இ ருப் பதும் முக்கியம்.
ஸ்பரிசங்கள் உணர்த்தும்
தகவல் தொடர்பு என்பது தாம்பத்யத்தில் மிகவும் முக்கிய மானது. வார்த்தையாகவோ, தொடுகையாகவோ எப்படியா கிலும் உங்கள் துணை யுடன் நீங்கள் தொடர் பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கி றது என்பதை உணர்த் துவதில்தான் வெற்றி யின் ரகசியம் இருக் கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத் து விடும் என்பார்கள். எனவே தாம்பத்யத்தின்போது உங்கள் வாழ் க்கைத் துணைக்கு நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பதை புரிய வைக்க வேண்டும். பிறகு பாருங்கள் உங்க ளுக்கு தேவையானவை தானாகவே கி டைக்கும்.
தாம்பத்யத்தில் தொடு கையின் பங்கு முக்கிய மானது. தொடத் தொட மலரும் பூக்களைப் போ ல உங்களின் வாழ்க்கை த்துணை உங்களின் பங் களிப்பை கண்டு உற்சாக மடைவார் என்பது நிச்ச யம். அதற்காக ஓவர் ஆக்டிங் தேவையில்லை ஏனெனில் அது முழுவதையும் சொத ப்பிவிடும். ஒரு வருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்வி ப்பதில் இருவரின் பங்க ளிப்புமே சரிசமமாக இருக்க வே ண்டும்.
புரிதல் தேவை
தாம்பத்யத்தைப் பொறு த்தவரை யார் பெரியவர் என்ற ஈகோ தேவையற் றது. சரியான புரிந்து கொ ள்ளும் தன்மையுடன் அணுகினாலே அன்றை க்கு வீட்டில் அமர்க்களம்தான். அதை விடுத்து தன்னுடைய செயல்பாடுதான் சரியானது என்றும் தான் சொல்வதைக் கே ட்டால்தான் சரியாக இருக்கும் என்று கூறினாலே அங்கே சிக் கல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும் .
அந்த சமயத்தில் கட்டளையிடுவதைவிட கவனத்தோடு பிரச்சினையை தீர்க்க முயல்வதே சரியானது. உளவியலா ளர்கள் கூறும் மூன்று முத்தான ஆலோசனைகளை பின் பற்றி பாருங்கள் அப்புறம் உங்கள் ‘காட்’டில் (அதாவது வீட் டில் ) அன்பு மழைதான்!

No comments:

Post a Comment