Lord Siva

Lord Siva

Tuesday, 27 September 2011

கொலஸ்டிராலும் இதய நோயும்








கொலஸ்டிராலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், லிப்பிட்ஸ் [lipids] என்றால் என்ன என்று பார்ப்போம்.நம் உடம்பில் உள்ள எல்லாவிதமான கொழுப்புகளுக்கும் பொதுவான ஒரு பெயர் தான் லிப்பிட்ஸ்[lipids].

எப்படி தண்ணீரும் எண்ணெய்யும் ஒன்றாக கலக்காதோ அது போல் லிப்பிட்ஸும்[எண்ணெய்],ரத்தமும் [தண்ணீர்] ஒன்றாக கலக்காது.அதனால் லிப்பிட்ஸ்புரதத்துடன்[protein]கலந்து லிப்போபுரோட்டீனாக[lipoprotein]மாறி ரத்ததில்கலந்துஅது தன்செயலைசெய்கறது.சரி.இப்ப,இங்கு,லிப்பிட்ஸுனாலும்,லிப்போபுரோட்டின் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.
இனி ரத்தத்தில் இருக்கும் லிப்பிட்ஸ் என்னென்ன என்று பார்ப்போம்.ரத்தத்தில் பல வகையான லிப்பிட்ஸ் இருக்கிறது.அதில் முக்கியமானதுஎன்றபார்த்தால்கொலஸ்டிராலும்.டிரைகிலிசரைட்ஸும்[triglycerides] தான்.முதலில் கொலஸ்டிராலைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கொலஸ்டிரால் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகிறது என்று பார்ப்போம். கொலஸ்டிரால் என்பது ரத்தத்தில் கலந்திருக்கும் ஒரு வகை லிப்பிட்[lipid].இதை இரண்டு வகையாக பிரிக்கலாம்.முதலில் வருவது லோடென்சிட்டி லிப்போ ப்ரோட்டீன்[low density lipoprotein-LDL] அல்லது [bad ].இதுதான் நம் ரத்த குழாய்களில் படிந்து ஆத்திரோஸ்கிலிரோசிஸுக்கு [atherosclerosis] வழிவகுக்கிறது.
அடுத்து வருவது High density lipoprotein-[HDL]அல்லது .[GOOD CHOLESTEROL]இவ்வகை ,ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுத்து ஆத்திரோஸ்கிலிரோசிஸிலிருந்து நம்மை காக்கிறது.
கொலஸ்டிரால் எங்கிருந்து வருகிறது?
முக்கியமான திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கு கொலஸ்டிரால் அதி முக்கியமாக தேவைப்படுகிறது. நம் உடலே கொலஸ்டிராலை உற்பத்தி செய்யும் திறன் பெற்றிருப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.இப்படி நம் உடலினுள்ளே தயாராகும் கொலஸ்டிராலை endogenous கொலஸ்டிரால் என்கிறோம்.

வெளியிலிருந்து கிடைக்கும் கொலஸ்டிராலை ,அதாவது நம் உணவிலிருந்து கிடைக்கும் கொலஸ்டிராலை exogenous cholesterol என்கிறோம்.இவ்வகை முக்கியமாக வெண்ணெய்,நெய், மற்றும் பொருட்கள்,இறைச்சி வகைகள்,முட்டை[animal origin],மற்றும் தேங்காய்,எள்,கடலை,சூரியகாந்தி எண்ணெய் வகைகளிலிருந்தும் கிடைக்கிறது.[plant origin].

பொதுவாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்தானது சிறிதளவே தேவைப் படுகிறது.ஆனால் தவறான நமது உணவுப் பழக்க வழக்கத்தால் ,தேவைக்கு அதிகமான கொலஸ்டிரால் நம் ரத்தத்தில் கலந்திருக்கிறது. இந்த அதிகப்படியான கொலஸ்டிரால் தான் நம் ரத்தக்குழாய்களின் சிவர்களில் படிந்து,ஆத்திரோஸ்கிலிரோசிஸில் ஆரம்பித்து ,coronary artery disease ல் முடிந்து நமக்கு எமனாகிறது.

நம் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொலஸ்டிரால் நம் உணவிலிருந்து தான் வருகிறது.அதனால் நம் உணவில் கொழுப்புச்சத்தை குறைத்தால் ,நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவும் குறைந்து ஆரோக்கியமான இதயத்துடன் வாழலாம்.

மலரின் மகிமை

                    மலரின் மகிமை

Posted On Sep 27,2011,By Muthukumar




முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வு அதிகமாக்கும்.

செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.

செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.

அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.

வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூவினால் உண்டாகும் சுட்டையும் நீக்கும்.

இலுப்பைப்பூ:நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.புளியம்பூ : மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.

மாதுளம்பூ. அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.

வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம்,சுவையின்மை, மலப்புழுக்கள்,நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.

பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம்,நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.

முள்முருக்கம்பூ: சூதக கட்டு [மாத விலக்கு தடை ] நீங்கும்.

வாழைப்பூ. சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும்.விந்து விருத்தியாகும்.

தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு,இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும் குருக்கத்திப்பு. கசப்பும்,இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால்,தலைநோய்,தாகம்,கப�
�்,புண், பித்தம்,பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாக்கும்.அழகுக்காவும், ஆராதனைக்காவும் மட்டுமே பூக்கள் என்று பலர் நினைக்கிறார்கள். பச்சிலைப் போல பூக்களும் நோய் நீக்கும் மருந்துகளாக ஆயுர்வேதத்திலும் யுனானி வைத்தியதிலும் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.

பொதுவாக நம் பெண்கள் கூந்தலில் நிறைய மலர்களை சூடிக்கொள்வதைக் காணலாம். இது பெண்களுக்கு அழகை தந்தாலும், அதிலும் ஒரு மகத்துவம் அடங்கியுள்ளது. இன்று விஞ்ஞானம் கண்டதை,அன்று மெய்யானம் நடைமுறைப்படுத்தியது.

இன்று பெண்கள் தலைக் குளித்தால் கூந்தலை மின்காந்த சுட்டிலில் உலர வைக்கிறார்கள். இந்த மின்காந்தம் கூந்தலை உதிரிவைப்பதுடன், மூளையையும் நாளடையில் பதிப்புர செய்கிறது.[மூளையின் அணுக்களை மெல்ல,மெல்லச் சாகடிக்கிறது]

மலருக்கு இயற்கையான ஒரு தன்மையுண்டு. பஞ்சினைப் போல் ஈரத்தை உறிஞ்சும் தன்மையுண்டு. கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது.அதோடு கூந்தலுக்கு அழகையும் தருகிறது.

[இப்போது ஆறு அடி கூந்தல் மறைந்து, 6"[ஆறு அங்குலக் கூந்தலாகிவிட்டது. அதற்க்கேற்றாற் போல் 6" மலர் சரம் தொங்குவதைக் கண்டு மகிழதான் வேண்டும்] மணப்பெண்ணுக்கும், ஆடவரை மயக்க நினைக்க பெண்ணுக்கும் மல்லிகை ஒரு வரப்பிரசாதம். மல்லிகை மணம் பட்டாலே மன்மதனும் மயங்கி விடுவானே! நமது சமயத்தின் பண்பாட்டின்அன்றாட வாழ்க்கையில்,ஆடைஅணிகளில், வாழ்க்கைமுறைகளில் நாம் இயற்க்கையோடு இயந்துத்தான் வாழ்கிறோம்,

மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும்.அதிகப் பால்சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால்சுரப்பு குறையும். பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.

மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.

மகிழம்பூ: இதனை முகர வாந்தி நிற்கும்.உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.

புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும்.
ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.

பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.

பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்

சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்

கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும். காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும். செடியின் மலர் வகை.தும்பைப்பூ; தாகம்,கண் நோய்கள், ஜன்னி பாத சுரம் யாவும் தீரும்.

கருஞ்செம்பைப்பூ: கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும்.

செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம். உடலின்

உஷ்ணத்தைத் தக்கும். இதயத்தைபலப்படுத்தும். களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.

அலரிப்பூ: பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு
, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.

அகத்திப்பூ: எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும், சுண்ணாம்புச் சத்து அகத்திப்பூவில் அதிகம் இருக்கிறது.fணரண சக்திகும் மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.இம்மலரை தாரளமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.

அல்லிப் பூ: நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.

இலுப்பைப் பூ: 'ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்று சொல்லப்படுவது இனிப்புத் தன்மையாலேயே! இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.விரை வீக்கத்திற்கும் இந்த மலரை வதக்கி ஒத்திடம் கொடுக்கலாம்.

கண்டங்கத்திரிப் பூ: மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.

குங்குமப் பூ: பலவிதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப் பூ தன்னிகரற்று திகழ்கிறது.தலைவலி கண் நோய் காதுநோய் சுரம் ஆகிய நோய்களை இந்தப் பூ குணப்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம்.பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.குடல் புண்களுக்கு இது உதவும்.சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை.

சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.

சூரிய காந்திப் பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.

தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.

வெள்ளை தாமரைப் பூ. ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.

தாமரை பூ. இதயத்திற்க்கு பலமளிக்கும்.உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.

நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.

முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.

வாழைப் பூ. இதில் சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் பெண்களை வருத்தும் மாதவலி நீங்கும்.

வேப்பம் பூ. இது சிறந்த கிருமி நாசின் வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும்.
வயிறு சுத்தமாகவும்,

பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ கைக்கண்ட மருந்து.

வெங்காயப் பூ. இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.

தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொ ண்டால் ஆபத்துதான். தீ விபத் துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத் துகளில் இருந்து உங்கள் உட மை, உயிர், உறவினர்கள் யாவ ரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்….
* நீங்கள் அறிந்து எங்காவது தீப் பற்றிக்கொண்டால் உடனே தீய ணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியு ங்கள்.
* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முய ற்சி செய்யு ங்கள்.
* விபத்தின்போது தீப்பி டித்து எரியும் நபரின் அ ருகில் நீங்கள் இருந்தா ல் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர் வை, கோணி இதில் ஏ தாவது ஒன்றினால் அவ ரை இறுகச் சுற்றி னால் தீ பரவாமல் அணைந்து விடும்.
* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினா ல் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண் டும்.
* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொ திக்கும் சூடான எண்ணெ ய் தெறித்து விழுவதினா லோ, சூடான பொருள் உடலின் மீது விழுவத னாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்க ளை கையினால் தேய்ப் பதோ, நகத்தால் கிள்ளு வதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந் துகளை வைத்து லேசாக கட்டுப் போட வேண்டும்.
* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காய த்தின் மீது தடவலாம். முட் டையின் வெள்ளைக் கரு வை புண்ணின் மீது தடவி னால் எரிச்சல் குறையும்.
* கடுமையான தீக்காயங்க ளுக்கு அதன் மீது காற்றுப்ப டாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.
* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணி யை அகற்றக் கூடாது.
* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வை த்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூட லாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலா ம்.
* தீக்காயம் பட்டவருக்கு அடிக் கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற் றைக் கொடுக்கலாம்.
* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண் டும்.



குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..

குழந்தை மருத்துவம்: 3 முதல் 8 வயது வரை..

கருவில் வளரும் குழந்தை சீராக வளர தாயின் உணவு மு றை சீராக இருக்கவேண்டும். அது போல் மனமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். 
மேலும் குழந்தை பிறந்து அதற்கு தாய்ப்பால் கொடுக்கும் வரை தா யின் உணவு முறையைப் பொறு த்தே குழந்தையின் ஆரோக்கியம் இருக்கும்.  ஆனால் குழந்தை வள ர்ந்து 3 வயது க்கு மேல் தான் உட ல் வளர்ச்சியும், மன வளர்ச்சி யும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.  எலும்புகள் வலுவடைய ஏற்ற தருணமு ம் இதுதான்.
மூன்று வயதுக்கு மேல் தான் குழந்தைகண்ணால் காண்பதை உட்கிரகித்துக் கொள்ளும்.  நன்றாகப் பேசும் பருவமும் இது தான்.
இந்த வளரும் வயதில் உள்ள குழந்தைகள் எப்போதும் துறு துறுவென்று ஓடிக்கொ ண்டே இருக்கும்.   ஒரு இடத்தில் உட்கார வை த்து உணவு கொடுப்பது என்பது மிகவும் கடினமா னதாக இருக்கும்.  
இதனால் சில தாய்மா ர்கள் அந்த குழந்தையின் பின்னாடியே ஒடி வித விதமான விளையாட்டு காட்டி, வாயில் உணவு வைப்பது அந்த குழந்தைக்குத் தெரி யாமல் ஊட்டி விடு வார்கள்.    
இது தவறான செயலாகும்.  இப்படியே பழக்கப்படுத்தி விட் டால், நாட்கள் செல்லச் செல்ல ஊட்டிவிட்டால்தான் சாப்பிட முடியும் என்ற நிலை க்கு குழந்தை வந்துவி டும்.  எனவே, குழந் தையை அனைவரு டனும் அமர்ந்து சாப்பி டும் பழக்கத் தைக் கொண்டு வர வே ண்டும்.   தனக்கு பசித் தால் தானே வந் து அமர்ந்து உணவு கேட் கும் வகையில் குழந்தையை பழக் கப்படுத்த வேண்டும்.  
இந்த நேரத்தில்தான் குழந்தைக்கு நிதானமான எல்லா  முழு வளர்ச்சியும் உண்டாகும்.  குழந்தை ஓடியாடி விளையாடுவ தால் உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும்.   மேலும், இந்த நேர த்தில் குழந்தைகள் தனக்குப் பிடித்த உண வை தேர்ந்தெ டுத்து உண்ணுபவர்களாக இரு ப்பார்கள்.
அதற்காக ஒரே வித மான உணவுகளை தினமும் கொடுக்கக் கூடாது. அது உணவி ன்மீது குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்கி விடும். விதவிதமான உணவுகள் குழந்தைகளுக்கு உண் ணும் விருப்பத்தை உண்டாக்கும்.  
எனவே,  இக்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவானது, அவர்க ளுக்கு பிடித்தமானதாக வும், வளர்ச்சிக்குத் தே வையான சத்துகளைக் கொடுக்கக் கூடியதாகவு ம், வயிறு நிறையும்படி யும் இருப்பது  அவசி யம். 
சத்தான உணவு என்ற வுடன் சிலர் வைட்டமின் மாத்திரை, டானிக் என பலவற்றை வாங்கிக் கொடுக்கிறார் கள்.  
இது முற்றிலும் தவறான நடவடிக்கை ஆகும்.  குழந்தை க்குத் தேவையான வைட்டமின், மினரல், தாதுப் பொருட்கள் அனைத்தும் உணவின் மூலம் கிடைத்தால் தா ன்  பக்க வி ளைவுகள் ஏதும் இல்லாத நீண்ட ஆரோக்கியம் கிடைக் கும்.
இயற்கையாகக் கிடைக் கும் கீரை, காய்கறிக ளில் இத்தகைய சத்துக் கள் நிறைந்துள்ளன. இவற்றை தவறாமல் குழந்தை களுக்கு உணவாகக் கொடு த்து வந்தால் அவர்களின் வளர்ச்சி சீராக இருக்கும்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழி யின்படி, இந்த ஐந்து வயதில் சாப்பிடக் கூ டிய உணவுதான் ஐம்ப தில் ஆரோக்கியத்தை க் கொடுக்கும்.  இதில் குறைபாடு கண்டால் ஐம்பதில் ஆரோக்கிய த்திற்கு கேடு உண்டா கும் என அறியலாம்.  தினமும் மதிய உண வில் முருங்கைக் கீரை, ஆரைக்கீரை, தண்டுக்கீரை, கரிச லாங் கண்ணிக் கீரை, மணத்தக்காளிக் கீரை, இவற்றில் ஏதா வது ஒன்றைக் கொடு க்க வேண்டும்.
சிறு குழந்தைகளுக்குமுளை கட் டிய பயறு வகைகளை அவி த்து க் கொடுப்பதுடன், உருளைக் கிழங் கையும் மசித்துக் கொடுப்பது நல் லது. அதுபோல் காய்கறி சூப் செய் து கொடுப்பது நல்லது.  
இந்த வயதில் சில குழந்தைகள் எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் தேறாமல் நோஞ்சானாகக் காணப் படுவார்கள்.  இன்னும் சில குழந் கைள் சோர்வாகவும் புத்திக் கூர் மை இல்லா மலும் இருப்பார்கள்.
இவர்களுக்கு
ஆரைக்கீரை – 1 கைப்பிடி
கொத்தமல்லி – சிறிதளவு
மணத்தக்காளிக்கீரை- 1 கைப்பிடி
 கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 2 பல்
மிளகு – 5
சின்ன வெங்காயம் – 3
சீரகம்- 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப்பாக்கி வாரம் இரு முறை கொடுத்து வந்தால் இளைத்த உடல் தேறுவதுடன், குழந்தைகள் வயிற்றுப் பூச்சி நீங்கும்.
thanks to vidhai2virutcham

Monday, 26 September 2011

காமசூத்திரம் கூறும் பாலுறவு நிலைகள்

காமசூத்திரம் கூறும் பாலுறவு நிலைகள்

இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காம சூத்திரத் திலிருந்து அப்படியே எடுத்து எழுதி இருக்கிறதே தவிர வே றெந்த உள்நோக்கமும் கொண்டதல்ல…! கண்டிப் பாய் இது வயது வந்தவர்க ளுக்கு மட்டுமே.
கலவி நிலையும் முறை யும்
ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட செய ல்கள் இடம்பெறுகின்றது.
1.ஸ்பரிசம், 2.உராய்வு, 3.உட்புகுத்துதல், 4.அசைவுகள், 5.உச்ச கட்டம்
1.ஸ்பரிசம்
கலவியின் முதல் கட்டத்தில் ஆணின் லிங்கமும், பெண்ணின் யோனியும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கின்றன. லிங்கம் யோ னியின்மீது செங்குத்தாகப் படிகி ன்றது. ஆணும் பெண்ணும் சரியான நிலையி லிருந்தால் மட்டுமே இது ஏற்படும்.
2.உராய்வு
இதுதான் கலவியின் இரண்டா வது கட்டம். லிங்கத்தையும் யோ னியையும் ஒன்றோடொன்று உரா யச் செய்வது. லிங்கத்தைக் கையி னால் பிடித்துக்கொண்டு யோனி யின் மீது மத்துக் கடைவது போல் உருட்டித் தேய்க்கவேண்டும். இது பெண்ணினுடைய காம இச்சை யை அதிகரித்து அவளைக் கலவிக்குத் தயார் செய்கிறது. யோனியின் அல்குலில் ஒரு திரவம் வெளிப்பட்டுக் கசியத் தொடங்குகிறது. யோனிப்பாதை மிருதுவாகவும், வழ வழப் பாகவும் மாறி லிங்கத்தை சுலபமாக உள்ளே நுழைக்க எளிதாக்குகிறது.
3.உட்புகுத்துதல்
லிங்கத்தை யோனிக்குள் புகுத்துவது மூன் றாவது நிலை. இதை அவசரப்பட்டு முரட் டுத்தனமாகச் செய்தல் கூடாது. அது பெண் ணுக்கு வலியை உண்டாக்குவதோடு யோ னியின் உட்பகுதியும் காயமடையக் கூடும். இதை மெதுவாக மெல்லச் செய்ய வேண் டும். முத்தம் போன்ற காதல் விளையாட் டுகளில் ஈடுபட்டவாறே சிறிது சிறிதாக லிங்கத்தை யோனி க்குள் நுழைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேதனையோ உறு ப்புகளுக்கு காயமோ ஏற்படாமல் தடுக்கலாம். பெண் இளம் வயதின ளாகவும், அப்போது தான் முதல் அல்லது இரண்டாவது கலவி யில் ஈடுபடுபவளாகவும் இருந்தால், பெ ண்ணின் யோனிக் குள் வெண்ணை அல்லது வழுவழுப்பான வாசனைத் திரவி யங்கள் ஏதேனும் தடவி மிருதுவாக இருக்கும்படி செய்து கொள்ளலாம். தேவை யெனில் லிங் கத்தின் மீதும் அதைத் தடவிக் கொள்ளலாம். லிங் கம் முழுவது மாய் யோனிக்குள் நுழைந்ததும் உட் புகுத்துதல் என்ற நிலை பூர்த்தி அடை கிறது.
லிங்கத்தை உட்புகுத்துதலிலும் பல வகைகளுண்டு.
அ). நேரான முறை
உட்புகுத்துவதற்கு எளிய முறையா னது சிறிது சிறிதாக லிங்கத்தை நேராக நுழைத்தலாகும். மெல்ல மெல்ல அழுத்துவதன் மூலம் லிங்கம் முழுவதும் யோனிக்குள் புதைகிறது. இதற்கு நேரான முறை என்று பெயர்.
ஆ). கொட்டும் முறை
பெண்ணினுடைய இடுப்பைத் தாழ் த்திக் கொண்டு கொட்டுவது போல சடா ரென்று யோனித் துவாரத்துக்குள் லிங்கத்தை வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.
இ). அடிவரை செலுத்துதல்
பெண்ணின் இடுப்பைத் தூக்கிப் பிடித் துக் கொண்டு யோனியின் அடித்தளம் வரை லிங்கம் சென்று இடிக்கும் படியாக வேகமாக நுழைப்பது இவ்வகையாகும்.
ஈ). அழுத்தும் முறை
யோனிக்குள் லிங்கத்தை முழுவ தும் நுழைத்த பிறகு வெகுநேரம்வ ரை அழுத்திக் கொண்டேயிருப்பது.
4.அசைவுகள்
கலவியின் நான்காவது நிலை அசை வுகளாகும். அதாவது யோனிக்குள் புகுந்த லிங்கத்தை சற்று வெளியே இழுத்து மீண்டும் அதை யோனிக்கு ள் அழுத்துவதையே அசைவுகள் என்கிறோம். அசைவுக ளிலும் நான்கு வகைகளுண்டு.
அ). ஆடு மாதிரி
லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதைச் சற்று வெளியே இழு த்து மீண்டும் பலமாக இடிப்பது போல உள்ளே நுழைப்பது. ஆடு முட்டு வதைப் போன்றது என்பதாலேயே இதற்கு இந்தப் பெயர்.
ஆ). குருவி மாதிரி
லிங்கத்தை யோனிக்குள் நுழைத்த பிறகு அதை வெளியே எடுக்காமல் மெல்ல உள்ளுக்கும் வெளியுலுமாக அசைத்தல். அநேகமாக கலவி முடிந்த பிறகு கையாளப்படுவது இது.
இ). பன்றி மாதிரி
லிங்கத்தை யோனியின் ஒரு பக்கத்தில் மட்டும் உராயும்படி செய்யும் அசைவுக்கு இந்தப் பெயர்.
ஈ). எருது மாதிரி
லிங்கத்தை யோனிக்குள் இரு புறமும் உராயும்படியாக அசை த்தல் இது.
கலவி செய்யும் பெண்ணின் தன்மை, வலிமை ஆகிய வற்றை நன்றாக அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற அசைவு முறையைத் தேர்ந்தெடுத்துக் கொள் ளவேண்டும். பெண்ணின் காம இச்சை யின் அளவைப் பொறுத்தே இந்த அசைவு முறைகள் அமைய வேண் டும்.
பாலியல் நிலைகள்

புடைத்த லிங்கத்தை யோனிக்குள் உட்செலுத்தி அசைப் பதற்கு கலவி நிலை என்று பெயர்.
ஆணினுடைய லிங்கம் நீண்டு பருத்து விம்மும் நிலையை அடை யும் போதுதான் கலவியில் ஈடுபட வேண்டும். கலவித் தொழில் எளி தாக நடைபெறுவதற்கு உகந்த நிலையைத் தேர்ந்தெடுத்துக் கொ ள்ள வேண்டும். எனவே கலவியி ன் நிலைகளை நன்றாக அறிந்து கொண்டிருப்பது அவசியமாகும். பெரும்பான்மையான இளைஞர்கள் மிருகங்கள் சேர்வதைப் பார்த்தே கலவியைப் பற்றித் தெரிந்து கொள்கிறா ர்கள். ஆகவே இவர்கள் மணமா னதும் தாங்கள் பார்த்த வித மாகவே கலவியில் ஈடு படு கிறார்கள். இந்த மாதிரியான மு றையில் செய்யப்படும் கலவி யில் அதிக இன்பம் காண முடியாது. அதனால் ஆணும் பெண்ணும் மிக விரைவிலேயே இதில் வெறுப்பு கொண்டு விடு கிறார்கள். இதன் விளைவாக வாழ்க்கையில் மகிழ்ச்சி இன் மையும், சலிப்பும் உண்டா கிறது. கலவியைப் பற்றிய முழு அறிவும் ஆண்களுக்கு மட் டுமல்லாமல் பெண்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்க வே ண்டும். அப்போதுதான் இன்பம் துய்க்கவும் வாழ்க்கையில் விருப்பங்கொண்டு அனுபவிக்கவும் முடியும்.
இயல்பான நிலை
லவிக்கு ஏற்ற சிறந்த நிலை தரை யிலோ அல்லது கட்டிலிலோ பெண் ம ல்லாந்து கீழே படுத்துக் கொள்வது தான். பெண் தனது புட்டத்தின்கீழ் சற் று உயரமான ஒரு தலைய ணையை வைத்துக் கொண்டால் மேலும் நன் றாகயிருக்கும்.
சாதாரணமாக ‘’சமப்பிடிப்புள்ள புணர்ச்சி’’யின் போது லிங்கம் யோனி ஆகிய இரண்டின் அளவும் பொருத்தமாக இருக்கும். அப்போது பெண் தனது தொடை களை அதிக விரிவாக இல்லா மலும் நெருக்கமாக இல்லாமலும் லேசாக அகற்றி வைத்துக் கொ ண்டு ஆணை அதற்கிடையே இரு க்கச்செய்ய வேண்டும். பெரும் பாலானவர்களுக்கு கலவியில் முழு இன்பம் பெற இதுவே மிகச்சிறந்த நிலையாகும். ஏதாவது முக்கிய காரணங்க ளுக்காக வேறு நிலையைக் கையாளவேண்டிய அவசியம் இருந்தாலொழிய இந்த முறையைக் கைவிட வேண்டியதி ல்லை.
‘’கெட்டிப்பிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடை களை நன்றாக அகல விரித் துக்கொண்டு லிங்கம் உள்ளே நுழைய உதவலாம்.
’’தளர்ந்த பிடிப்பு புணர்ச்சி’’யின் போது பெண் தனது தொடைகளை நன்றாக நெருக்கி வைத்துக்கொள்ள வேண் டும்.
குறுகிய யோனியுடைய பெண், அதா வது யோனி சிறியதாகயிருந் தால், மல்லாந்து படுத்துக்கொண்டு யோனி யை எவ்வளவு அதிகமாக விரிவாக வைத்துக்கொள்ள முடியுமோ அவ்வ ளவுக்கு தொடைகளை முடிந்த அளவு விரித்து வைத்துக் கொள்ள வே ண்டும்.
குறுகிய யோனியுடைய மான் வகைப் பெண்கள் கையாளுவதற்கு ஏற்ற கலவி நிலைகள் ;-
மலர்ந்த நிலை – மல்லாந்து படுத்திருக்கும் பெண் தன் இடு ப்பை உயர்த்திக் கொண்டு தொடை களை நன்றாக அகல விரித்துக் கொ ள்ளும்போது யோனியும் விரிந்து அதன் வாய் அகலமாகிறது. இதற்கு முழுவதும் திறந்த அல்லது மலர்ந்த நிலை என்று பெயர்.
கொட்டாவி நிலை – தொடைகளை உயர்த்திக் கொண்டு பின்பு அகல விரி த்துக் கொள்வது. இதற்கு கொட்டாவி நிலை என்று பெயர் உண்டானதற்கு காரணம், அப்போது யோனி விரிந்து அதன் வாய் கொட்டாவி விடும்போது தோன்றும் வாயைப் போல இருப்பதே ஆகும்.
இந்திராணிகம் – முழங்கால்கள் உடலின் பக்கவாட்டைத் தொடும்படியாக தொடைகளை அகலமாக விரித்துக் கொள்ளும் நிலை இது. இந்திராணியினால் கூறப்பட்ட நிலை ஆதலின் இத ற்கு இந்தப் பெயர்.
கெட்டிப்பிடிப்பு புணர்ச்சியின் போது, பெண் மல்லாந்து கீழே படு த்திருப்பது அவ்வளவு பொருத் தமாக இருக்காது. லிங்கத்தால் யோனிக்கு காயம் ஏற் படலாம் அல்லது வலி உண்டாகலாம். இதற்கு கீழ்க்கண்ட நிலைகளைக் கையாளுவது நன்றாக இருக்கும்.
பக்க நிலை – ஆணும் பெண்ணும் நெருங்கி அருகருகில் படு த்துக் கொண்டு சேரலாம். ஆண் வலது புறமும் பெண் இடது புற மும் படுக்க வேண்டும். பெண் ணின் இடது கால் ஆணின் வலது காலின் மேல் இருக்க வேண்டும். கெட்டிப்பிடிப்பு புணர்ச்சிக்கு இது ஏற்றதாகும்.
தலை கீழ்நிலை – ஆண் கீழேயும் பெண் அவன் மேலேயும் படுத்துக் கொள்வது. ஆண் பலஹீனமாக இருந்தாலும் இந்நிலை ஏற்றதாகும்.
மேலே சொன்ன இரண்டு நிலைகளிலும் பெண் தனது யோனிக்கு ஆணின் லிங்கத்தினா ல் காயமும் வலியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
புணர்ச்சிக்கு ஏற்ற நிலை
ஆண் லிங்கத்தை விட யோனி பெ ரிதாக இருக்கும் பட்சத்தில் ‘’தளர் ந்த பிடிப்புப் புணர்ச்சி’’யாக அமை கிறது. பெண்ணின் யோனி அகன்றதாக இருந்தால் புணர்ச் சியின் போது அவள் தனது தொடைகளை நன்கு நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கூடுமான வரை யோனியினை சுருக்கிக் கொள் ளலாம். தளர்ந்த பிடிப்புப் புணர்ச் சிக்கு கீழ்க்கண்ட நிலை கள் ஏற்றதாக இருக் கும்.
மூடிய நிலை – ஆணும் பெண் ணும் கால்களை விரைப்பாக நீட்டிக்கொண்டு, தொடைகளை நெருக்கிக் கொள்வதன் மூலம் லிங்கத்தின் பருமனுக்கு யோ னியைச் சுருக்கிக் கொள்வதற்கு மூடிய நிலை என்று பெயர். இதற்கு தொடைகளை விலகி இருக்காமல் பார்த்துக் கொ ள்ள வேண்டும்.
கவ்விய நிலை – பெண் தன் கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டு கவ்விக் கொள்வது போல் நெருக்கிக் கொள்வதால் யோனி மிகவும் சுருங்கிக் கொள்கிறது. இது தளர்ச்சியைக் குறைக்க உதவும்.
அழுத்தும் நிலை – கலவித் தொ ழில் தொடங்காயதும் பெண் தன் தொடைகளை நெருக்கிக் கொண்டு அவற்றை அழுத் துவதற்குப் பெயர் அழுத்தும் நிலை என்பதாகும். இப்படிப் பெண் செய்வதன் காரணமாக ஆணி னுடைய லிங்கமானது உள் ளே நுழைந்ததும் பிதுக்கப் பட்டு வெளியே வந்து விடவும் கூடும். அப்படியே வெளியே வந்து விடா மல் நன்றாக லிங்கத்தை யோனி க்குள் நுழைத்து அழுத்தவேண்டும்.
குதிரைப் பிடிப்பு நிலை – பெண் தன் யோனியை முடிந்த அளவு சுரு க்கிக் கொண்டு லிங்கத்தை வெளி யே வந்து விடாமல் தன் கையி னால் அழுத்திப் பிடித்துக் கொள்வது இது. இதனால் யோனி யினால் லிங்கம் இறுக் கமாகக் கவ்விக் கொள்ளப்படுகிறது. இன்பம் அதிகரி  க்கிறது. இதைக் கை யாள சற்று அனு பவம் தேவைப்பட் டாலும் பழக்கத்தின் மூலமாக இதை எளிதாகக் கற்றுக் கொண்டு விடலாம்.
வளைந்த நிலை – தொடைகளை நெரு க்கிக் கொண்டு கீழே படுத்துள்ள பெண், அப்படியே தன் இரு கால் களையும் செங்குத்தாக மேலே தூக்கு வதற்கு வளைந்த நிலை என்று பெயர்.
தோள் மீது கால் நிலை – பெண் தனது இரு கால்களையும் உயர்த்தி ஆணினுடைய தோள் மீது வைத்துக் கொள்வது இது
உச்ச அழுத்த நிலை – பெண் தன் தொடைகளை மடித்துக் கொண்டு அவை தன் வயிற்றில் படியும் படியாக வைத்துக் கொண்டு பாத த்தை ஆணினுடைய மார்பின் மீது படியும்படியாக வைப்பது இது.
பிளந்த மூங்கில் நிலை – பெண் ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றொரு காலை ஆணின் தோள் மீது வைத்துக் கொள்கி றாள். கலவியின் போது தன் கால்களை மாற்றி மாற்றி இதைச் செய்வத ற்குப் பெயர் பிளந்த மூங்கில் நி லை என்ப தாகும். ஒரு சமயம் வலது கால் தோள் மீது இருக்கும். இடது கால் நீட்டி வைக்கப் பட்டி ருக்கும். சிறிது நேரத்திற்குப் பின் இடது கால் தோள் மீது இருக்கும். வலது கால் நீட்டி வைக்கப் பட்டி ருக்கும். இப்படி மாற்றி மாற்றிச் செய்வதால் ஆணுக்கும் பெண்ணு க்கும் சம அளவு உராய்தல் ஏற்படு கிறது.
அதிக நுழைவு நிலை – பெண் ஒரு காலை நேராக நீட்டிக் கொண்டு மற்றொரு கால் பாதம் தன் கையைத் தொடும் படியாக வைத்துக் கொள்ளும் நிலை.
அழுத்தமான நிலை – பெண் தன் இரு தொடைகளையும் உயர்த்திக் கொண்டு அவற்றை ஒன்றின் மீது மற்றொன்றைப் போட்டுக் கொள் வது.
பத்மாசன நிலை – கீழே படுத்தி ருக்கும் பெண் தன் தொடைகளை மேலே உயர்த்தி, முழங்கால்களை மடித்துக் கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது பக்க வாட்டில் வைத்துக் கொள்வது.
விருப்பமற்ற நிலை – குப்புறப்ப டுத்துக் கொண்டிருக்கும் பெண்ணி ன் முதுகின் மீது ஆண் படுத்துக் கொண்டு, பின் புறமாக யோனிக்குள் லிங்கத்தை நுழைத்தல் விருப்பமற்ற நிலை யாகும்.
கலவி நிலைகளுக்கு ஆண் பெண் ஆகிய இருவரும் ஒத்து ழைக்க வேண்டும். இவைதான் சாதாரணமாகக் கையாளப் படும் நிலைகளாகும்.
அசாதாரண நிலைகள்
பெண் கீழே படுத்துக் கொண்டு ஆண் அவள் மீது படுத்துக் கொ ள்வது தான் இயல்பான நிலையாகும். சில சமயம் இது முடியாமலும் போ கலாம். ஆண் கொழுத்த சரீர முள்ள வனாக இருந்து அந்த கனத்தைப் பெண் தாங்க முடியாமல் இருக்கலாம். அல்லது பெண்ணின் உடல் பலவீனமானதாக இருக்கலாம். அப்பொழுது பக்கவாட்டு நிலையோ அல்லது ஆணின் மேல் பெண் படுத்துக் கொண்டு புணரும் நிலையோ ஏற் றதாகும். அவரவர்களுக்கு சௌக ரியமாய் இருப்பவற் றைக் கையா ளலாம்.
பிராணிகள் சேருவதைப் போன்ற நிலையைச் சிலர் கையாளுகிறா ர்கள். ஆண் வயிறு பெருத்து கொ ழுத்து சரீரமுடை யவனாக இருக் கும்பொழுது வேறு நிலைகளில் அவனால் கலவியில் ஈடுபட முடி யாமல் போகலாம். அப்போது இந்த நிலை ஒருவேளை உதவ லாம். இதற்கு தேனுகம் என்று பெயர். பெண் தன் கைகளைத் தரையில் ஊன்றிக் கொண்டு குனிந்து நாலு கால் பிராணியைப் போல நின்று கொள்கி றாள். பின்புறமிருந்து ஆண் அவள் மீது கவிழ்ந்து கொண்டு யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துப் புணர்கிறான். இதுதான் பசு நிலை அல்லது தேனுகம் என்பது.
இன்னொரு வகை இருவரும் நின்று கொண்டு சேருவது. பெண்ணை தூண் அல்லது சுவற்றின் மீது சாய்த்து நிறுத்திக் கொண்டு ஆண் புணர்வது இது. இந்த நிலையினை நான்கு வகையாகப் பிரிக்கலாம்…
முன் நீட்டிய நிலை – நின்று கொண்டிருக்கும் பெண்ணின் ஒரு காலை மட்டும் ஆண் தன் கையினால் தூக்கிப் பிடித்துக் கொண்டு புணர்வது இது.
மாடி நிலை – நின்று கொ ண்டிரு க்கும் பெண்ணின் இரு முழங் கால்களையும் ஆண் பற்றிக் கொண்டு புணர்வது இது.
முழங்கால்-முழங்கை நிலை – பெண்ணின் மடிந்த முழங் கால்களைத் தன் முழங்கைகளில் தாங்கிக் கொண்டு புணர் வது இது.
தொங்கு நிலை – ஆண் சுவரில் சாய்ந்து நிற்கிறான். கோ ர்க்க ப்பட்ட அவனது கைத்தலங்களில் பெண் உட்கார்ந்து கொண்டு தன் கால்களை அவன் இடுப்பைச் சுற்றி கட்டிக் கொள்கிறாள். அவ ளுடைய கைகள் அவன் கழுத் தைக் கட்டிக் கொள்கிறது. சுவற் றின் மீது தன் காலை அழுத் துவதன் மூலம் பெண் தனது இடுப்பை ஆட்டி புணர்ச்சி செய் கிறாள். இதற்குப் பெயர் தொ ங்கு நிலை என்பதாகும்.
நின்று கொண்டு புணர்ச்சி செய்வது ஏற்றதல்ல என்கிறது காம சூத்திரம். அதற்கான இரண்டு காரணங்களையும் தரு கிறது.
1. முதலாவதாக அது மிகவும் சிரமத்தையும் களைப்பையும் அளிப்பது.
2. இரண்டாவதாக இந்நிலையை க் கையாளும் ஆணின் இரத்தம் பாதிக்கப்படுகிறது. பாரிசவாதம் போன்ற வியாதிகள் அவ னைத் தாக்கக் கூடும்.
ஆண் செய்கையைப் பெண் செய்வது
ஆண் கீழேயும் பெண் மேலேயும் படுத்துக் கொண்டு கலவித் தொழில் செய்வதற்கு ‘’தலை கீழ் நிலை’’ என்று பெயர். சில சந்தர்ப்பங்களில் இது மிக அவசியமாகலாம்.
ஆண் பெண்ணின் மீது படுத்துக் கல வித் தொழில் செய்யும்போது அவன் களைப்படைந்து போய்விடுவதையும் அதே நேரத்தில் தனது இச்சை அப்பொழுதும் தீராமல் இருப்பதையும் அறிந்து கொ ண்ட பெண் ஆணின் அனுமதியு டன் அவன் மேல் தான் படுத்துக் கொண்டு கலவியைத் தொடர் ந்து நடத்தலாம். அல்லது ஆண் இந்த நிலையை விரும்புகிற வனாக இருந்தாலும் அதைக் கையாளலாம். ஆண் செய்ய வே ண்டிய கலவியைப் பெண் இர ண்டு விதங்களாகச் செய்யமுடி யும்.
முதல் வழி – தன் மேல் படுத்துப் புணரும் ஆணை யோனி யிலிரு ந்து லிங்கம் வெளிவந்து விடாமல் கவனமாகப் பார் த்துக் கொண்டு புரட்டித் தள்ளி தான் அவன் மேல் படுத்துக் கொண்டு கலவித் தொழி லை தொடர்ந்து நடத்துவது. இப் படிச் செய்தால் இன்பம் தடைபடா மல் இருக்கும். யோனியி லிருந்து லிங்கம் வெளிப்பட்டு விட்டால் இன்பம் தடைபடும். எனவே இதில் கவனமாக யிருப்பது அவசியம்.
இரண்டாவது வழி – மேலே படு த்துப் புணரும் ஆண் லிங்க த்தை வெளியே எடுத்து விட்டு தான் கீழே படுத்துக் கொண்டு பெண்ணை புணரச் செய்வது. இப்படிச் செய்வ தால் இன்பம் சிறிது தடைப்படவே செய்யும். இதற்கு முதல் வகையேச் சிறந்தது.
தலைகீழ் நிலையில் கலவி செய்யும் பொழுது பெண் ஆணி னுடைய மார்பைத் தனது முலைகளால் அழுத்துகிறாள். உடலை அசைத்து அவள் கலவித் தொழில் புரிவதால் கூந் தலில் செருகிய மலர்கள் நிலையிழந்து தொங்கி ஆடுகிறது. தன் மீது ஆண் படுத்துக் கொண்டு கலவி புரிந் தபோது செய்ததையெல்லாம் அவ ளும் இப்பொழுது செய்கிறாள். ‘’ என் மீது தங்கள் உடலின் பாரத்தைச் சுமத்தி களைப்படையச் செய்தீர்கள் அல்லவா? இப்போது பதிலுக்கு நானும் செய் கிறேன்’’ என்று சொல்லி அவள் சிரிக்கிறாள். கண்டிப்பது போல் லேசாகக் கன்னத்தில் தட்டுகிறாள். கலவி பூர்த்தி அடை யும்வரை இப்படிப் பல விளை யாட்டுகளில் ஈடுபடுகி றாள்.
ஆண் கீழும் பெண் மேலேயும் ஏறிச்செய்யும் ‘’ தலை கீழ் நிலை ப்புணர்ச்சி’’யில் மூன்று நிலைகள் உண்டு.
1.சாமண நிலை – யோனிக்குள் லிங்கம் நுழைந்ததும் பெண் தன் யோனியைச் சுருக்கிக் கொண் டு அப்படியே லிங்கத்தை உள்ளடக் கிக் கொண்டு வெகுநேரம் இரு ப்பது இது. யோனி யானது லிங்க த்தைக் கிடுக்கி அல்லது சாமணம் போல் கவ்விக் கொண்டு இரு க்கும்.
2.பம்பர நிலை – யோனிக்குள் லிங்கத்தை நுழைத்துக் கொ ண்டதும் பெண் சக்கரம் போ ல சுழன்று வரும் நிலை இது. பெண் சுழ ன்று வருவதற்கு ஏதுவா க ஆண் தனது புட்டத் தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
3.ஊஞ்சல் நிலை – பெண் யோனிக்குள் நுழைத்த லிங்கத்துடன் சக்கரம் போல் சுழன்று வரும் போது, ஆண் தன் புட்டத்தை முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஆட்டவேண்டும். இதுவே ஊஞ்சல் நிலையாகும். இப்படிச் செய்யும் போது இருவருமே விரைவில் களைத்துப் போய் விடுவார்கள். அப்போது பெண் தன் நெற் றியை ஆணின் நெற்றியின் மீது படிய வை த்துக்கொ ண்டு சற்று ஓய்வெடுத்துக் கொ ள்ள வேண்டும். யோனியிலிருந்து லிங்க த்தை வெளியில் எடுத்து விடக்கூடாது. அதி கமாகக் களைப்படைந்து போயிருந்தால் ஆண் பெண்ணை மெல்லப் புரட்டித்தள்ளி, தான் அவள் மீது படுத்துக் கொண்டு கலவித் தொழிலை தொட ர்ந்து செய்யலாம்.
பெண் மேலே படுத்துக் கொண்டு கலவித் தொழி லைச் செய்வதால் ஒரு சா தகம் உண்டு. அதாவது இயல்பான நிலையில் பெண் கீழும் ஆண் மேலேயும் இருந்து கலவி செய்யும்போது பெண் தனது காம இச்சையைப் புலப்படுத்தாமல் அடக்கிக் கொண் டிருப்பாள். கலவித் தொழில் செய் யும் ஆண் தன் துணை திரு ப்தியடைந்தாளா இல்லையா என் பதை அவள் புலப்படுத்தினால ன்றி தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவள் மேலே ஏறி கலவி செய்யும்போது தன்னையும் அறியாமலேயே காம உணர்வை வெளிப்படுத்துவாள். கிளர்ந்தெழுந்த தன்னுடைய இச் சை அடங்கும்வரை கலவி செய் வாள். மேலும் அப்போது அவள் நடந்து கொள்ளும் முறையையும் ஈடுபடும் காதல் விளையாட்டுக ளையும் வைத்து அவள் எதை விரும்புகிறாள் என்பதையும் தெரி ந்து கொள்ள முடிகிறது. அவளு க்கு விருப்பமானதை ஆணும் செய்தால் இன்பம் மேலும் அதிகரிக்கக்கூடும். இருவரும் கலவியில் திருப்தியடைவ தற்கு இது உதவியாக இருக்கும். ஏதாவது கேட்டால் அவள் வா யால் சொல்ல வெட்கப்படுவாள். ஆனால் அவள் நடந்து கொள்ளு தல் மூலம் யூகமாய்த் தெரிந்து கொள்ள இது வழி செய்கிறது.
கீழ்க்கண்ட பெண்கள் ஆண் மீது படுத்து கலவி செய்வது கூடாது.
1. மாதவிடாய் காலத்தில் இருப்பவள்
2. குறுகிய யோனி உடையவள்
3. சமீபத்தில் பிரசவித்த பெண்
4. கொழுத்து சரீரம் உடையவள்
முதல் இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் ஆணுக்கு கெடுதி உண்டாகும். அடுத்த இரண்டு விதப் பெண்கள் இந்த விதமாகப் புணர்ந்தால் பெண்ணுக்கு கெடுதி உண்டாகும்.
இதுவரை காமசூத்திரத்தில் நீங்கள் கற்றுக் கொண்ட கலவி நிலைகளை நெஞ்சில் நிறு த்தி உங்கள் இல்வாழ்வில் உங்கள் இன்பத் தோடு உங்கள் துணையையும் இன் புறச்செ ய்து மகிழ்ச்சியான வாழ்வை வாழத் தொட ங்குங்கள். வாழ்த்து க்கள்…!!!
thanks to vidhai2virutcham