Posted on December 01, 2011 by Muthukumar
உறவின் தொடக்கமே முத்தம்தான். இன்பத்தின் திறவுகோலான
முத்தம்
பண்டைய காலத்தில் இரு ந்தே பல விதமாக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது.
வகைவகை யான முத்த மிட்டு படுலாவகமாக துணையை குஷி படுத்தியுள்ளனர்.
முத்தத்தின் வகை யை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொட ர்ந்து படியுங்கள்
முத்தமும் நம்பிக்கையும்
இது கழுத்தை கவரும் முத்தம். உதடுகளில் முத்த மிடுவதற்கு
முன்பு
உங்களது துணை யின் கழுத்தை மென்மை யான முத்தத் தால் ஒரு ‘சுற்று சுற்றி’
விட்டு பின் னர் உதடுகளுக்கு போங்க ள். உற்சாகம் கொப்பளிக் கும்
ஜில்லென்ற முத்தம்
சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்
ளுங்கள்.
பின்னர் வாயைத் திற ந்து, உங்களது பார்ட்னரை நெ ருங்கி அந்த ஐஸ் கியூபை அவ
ரது வாய்க்குள் பாஸ் செய்யு ங்கள். உங்க ளது நாவால்தான் பாஸ் செய்ய
வேண்டும், அப் படியே துப்பக் கூடா து. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றி
ருக்கும்.
பழங்களினால் முத்தம்
ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு
ஒன்றை
எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்
உங்களது துணையின் உதட்டுடன் வைத்து அழு த்துங்கள். அது நசுங்கி வழியும்
போது இருவரும் இணைந்து அதைப்பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.
பபுள் பாத் கிஸ்

பாத் டப்பில் நுரை நிரப்பிய நீரி ல் இருவரும் இணைந்து குளி த்துக் கொண்டே முத்தமிடுவது இந்த வகை. இது குளியலுக்கு குளி யல், முத்தத்திற்கு முத்தம் டூஇன்ஒன்.
பபுள்கம் கிஸ்பாத் டப்பில் நுரை நிரப்பிய நீரி ல் இருவரும் இணைந்து குளி த்துக் கொண்டே முத்தமிடுவது இந்த வகை. இது குளியலுக்கு குளி யல், முத்தத்திற்கு முத்தம் டூஇன்ஒன்.
எஸ்கிமோ முத்தம்

அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிர தேச ங்களில் வசிக்கும் இனுயுட் இன மக் கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உர சநெற்றி அல்லது கன்னத்தில் அழுத் தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர். உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வே ண் டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம் பியுங்கள் உங்கள் இனிய உற வுகளை.

உதடோடு
உதடு பொரு த்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள் ளும் கிட்டத்தட்ட 10
லட் சம் பாக்டீரியாக்கள் பரி மாறிக் கொள்ளப்படுகி ன்றன என்பது எச்சரிக்கைச்
செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல்
மாறும் வாய்ப் புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில் லை
என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவே ஜாக்கிரதை.
No comments:
Post a Comment