Lord Siva

Lord Siva
Showing posts with label பெண்களுக்கு. Show all posts
Showing posts with label பெண்களுக்கு. Show all posts

Saturday, 7 February 2015

தாம்பத்தியத்தில் உச்ச‍க்கட்டம் எட்ட‍முடியாத பெண்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி



சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ் தைப்படுவதைப் பார்த்தி ருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத் தை அடைய கடுமையாக
சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த
இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ள து. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இதுஉறுதிசெய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட் டனைத் அழுத்தினால்னால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.
செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம் செயற்கை மார் பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:

இந்த ஆர்கஸம் இயந்தி மானது சிகரெட் பாக்கெ ட்டைவிட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை

இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.
பட்டனைத் தட்ட ரிமோட்:

இந்த இயந்திரத்தை இய ங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக் னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.

நரம்புகளைத் தூண்டி:
அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டிவிட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.
முதுகெலும்புக்குப்பக்கத்தில்:
இந்தஇம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.
பின்னழகில் சிக்னல் ஜென ரேட்டர்:
மேலும் சிக்னல் ஜெனரேட் டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியி ல் உட்புறமாக பொருத் துகிறார்கள்.
.

எத்தனை முறை வேண்டுமா னாலும்:
நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல்பட்ட னைத் தட்டி உச்ச நிலை யை ஏற்படுத்திக்கொண் டுஉறவில்ஈடுபடலாமாம்.
15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:

தற்போதைய கணக்கெடுப்பின் படி 10 முதல் 15 சதவீதப் பெண்க ள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கூறு கிறது.
இன்னும் விற்பனைக்குவரவில் லை :

இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரி சோதனை அளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப் படவுள்ளதாகக் கூறப்படுகிற து.

Tuesday, 2 December 2014

தாம்பத்தியத்தில் இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் பெண்களுக்கு . . .



ஆண் பெண் உறவில்
உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உற வில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இ தைச் செய்யத் தயாராக இரு க்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கை யில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். 
காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோ மானால் உடலுறவு நம க்குப் பல விஷயங்க ளைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கிய த்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத் திருப்பதுடன் உடல் கூறு களுக்கு நன்றாகச் செயல் பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது. 
 
சில ஜோடிகள் படுக்கை யில் தங்களுடைய செயல்திற னை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமா ன விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
 
உங்களுடைய முரட்டுத்தனத் தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடு படும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.
 
உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவி ல் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணை வரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணை ப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.
 
உடலில் அல்லது மனதி ல் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆ னால் இது உண்மையாக வே மன மற்றும் உடல் ரீதி யான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.
 
நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளை யும், கசப்பான உணவு களையும் சாப்பிட்டு முயற்சி செய்பவ ரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர் களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.  
 
இது உங்களை, குறிப்பாக பெண்களில், காதல் கொ ள் ளவும் உறவிற்காக ஏங் கவும் செய்யும். இது ஆண் களுக்கு முட்டாள்தனமா கத் தோன்றலாம். ஆனா ல் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பா துகாப் பாக உணர்கின்றனர்.  
 
உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சி யை விட விரைவாக எடை யைக் குறைக்க வல்லது.
 
ஆணுறையில்லாமல் உற வில் ஈடுபடுவதனால் ஏற் படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலி ருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.

Monday, 1 September 2014

படுக்கை அறையில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்!


படுக்கை அறையில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்! –அதிர்ச்சித் தகவல்
ஆணாக இருந்தாலும் சரி, பெ ண்ணாக இருந்தாலும் சரி திரு மணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அளவிற்கு அடி தருவாங்க ,சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அளவிற்கு
கூடாத வசனங்களால திட்டுவா ங்க. பெண்கள் தங்களது பிரச்ச னைகளை வெளி க்காட்டுவது கிடையாது.
துரதிஷ்டமாக எல்லா திருமண மான தம்பதிகளும் இறுதிவரை சந்தோசமாக இருப்பது கிடையா து. இவற்றிலே பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாலும் மிக வும் முக்கியமாக செக்ஸ்தான் வில்லனகவோ, வில்லியாகவோ மாறி விடுகிறது.
பொதுவாக ஆண்கள் உடல் உறவின் போதோ அல்லது பின்னரோ சில தவறு களை செய்கிறார்கள்.
உடலுறவின் பின்னர் உடனடியாக நித்திரை கொள்ளுதல்.
பெண்கள் செக்ஸிற்கு பின்னர் ஆண்க ளின் அரவணைப்பையே விரும்புகிறா ர்கள். ஆனால் தங்களுடைய செயற்பா ட்டை முடித்த பின்னர் நித்திரை அடிப்ப தால், சிலர் குறட்டை வேற, பெண்கள் தனிமை ஆக்கப்பட்டது போல உணர் கிறார்கள் உங்களால் நித்திரையை அடக்க முடியாத சந்தர்ப்பத்தில் நீங்கள் படுக்கையில் செய்கிறவற் றை விரைவாக செய்து முடிக்காது,Slow ஆக செய்யுங்கள்.
ஆற்றல்கள்[Skills]
சில ஆண்களிற்கு பெண்களை எவ்வாறு கட்டியணைத்து முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாது. ஆங்கில படங்களையும் பலான படங்களையும் பார்த்துவிட்டு அதி ல் உள்ளவாறு செய்ய வெளிக் கிட் டு ஏடா கூடமாகிய ஏராளமான சந்த ர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது. பெண்கள் சில இடங்களில் முத்தம் இடுவதை விரும்புவது கிடை யாது. பெண்களின் மன நிலையை உணர்ந்து அவர்களின் விருப்பு வெறு ப்புகளை அறிந்துசெயற்பட்டால் திரு மண வாழ்க்கையில் செழிப்பு ஏற்படு ம் என்பதில் ஐயம் இல்லை.
ஆத்திரம்
பெரும்பாலான ஆண்கள் தங்களு டைய அழுத்தங்களையும், கோபங் களையும் குறைப்பதற்காக செக்ஸில் ஈடுபடுகிறார்கள். பெண்கள் இப்படியான சந்தர்ப்பங்களை விரும்புவது கிடையாது.இது பெண் களின் மன அழுத்தத்தை அதி கரிக்க செய்து பெண்களிற்கு கணவனின்மேல் வெறுப்பை உண்டாக்கி விடுகிறது. இப்படி யான சந்தர்ப்பங்களின் போது விடயங்களை படுக்கை அறை யின் வெளியே வைத்து கதைப் பது தான் உகந்தது.
தேவை ஏற்படும் போது மட்டும் அணைத்தல்
இது பொதுவாக ஏற்படுகின்ற ஒரு பிரச்சனையாகவே இருந்து வரு கிறது. மற்றைய நேரங்களிலும்,பகலிலும் மனைவியை அடித்துவைத் தெடுத்து விட்டு இரவு நேரங்களில் மட்டும் தங்களு டைய காரியம் முடிவதற்காக அன்பாகவும், மனைவிக்கு உதவி செய்கி றோம் என்ற போ ர்வையில் சில வேலைகளை சமையல் அறையில் செய்ய போய் ஏடா கூடமாகி விடுகிற து.
அனேகமான பெண்களுக்கு செக்ஸிற்கு முன்னதாக 5 நிமிடங்கள்தேவைப்படுகிறது. பலான படங்களில் வருகின்ற பெ ண்களை போல இருக்க வேண்டுமென நினைத்தால் இது நிஜ‌ வாழ்கையில் நட க்க சாத்தியம் முற்றாக இல் லை. திருமணமான பெண்கள் தங்களு டைய விருப் பங்களை சொல்லுவதற்கு ஆண்கள் நேரம் கொடுப்ப தில்லை.