Lord Siva

Lord Siva

Thursday 29 December 2011

தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை 1 1/2 மாதத்திலேயே கண்டு பிடித்து விடலாம்


தாய் வயிற்றில் இருக்கும் குழ ந்தை ஆணா? பெண்ணா? என் பதை கண்டுபிடிக்க அலட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி பயன் படுத்தப்படுகிறது. இதன் மூல ம் கருவுற்று 4 1/2 மாதத்துக்கு பிறகே ஆணா, பெண்ணா என் பதை கண்டுபிடிக்க முடியும்.  
ஆனால் இப்போது புதிய முறை யை பயன்படுத்தி கருவுற்ற 1 1/2  மாதத்திலேயே குழந்தையின் பாலினத்தை கண்டு பிடி த்து விடலாம் என்று அமெரிக்க மருத்துவ ஆய் வாளர்கள் தெரிவித்துள்ள னர்.
தாயின் ரத்த மாதிரியை எடுத்து அதில் உள்ள மர பணு மூலம் (டி.என்.ஏ.) 1 1/2 மாதத்தில் குழந்தை ஆணா? பெண் ணா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர்கள் கூறு கின்றனர்.  
இதுதொடர்பாக அவர்கள் 57 விதமான ஆய்வுகளை நடத்தி யுள்ளனர். 6500 கருவு ற்ற பெண்களை இதற் காக அவர்கள் பயன்ப டுத்தி உள்ளனர். இதில் 1 1/2 மாதத்திலேயே 99 சதவீதம் சரியாக குழந் தைகளின் பாலினத்தை கண்டுபிடித்து இருக்கிறா ர்கள்.
இதன் மூலம் ஆரம்பத்தி லேயே குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டு பிடித்து தாய்க்கு தேவையான சிகிச்சை களை அளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment