Posted on August 2, 2012 by muthukumar
முதலில்
மனதில் தோன்றும் வெ றுப்பை மாற்றிக் கொள்ளுங் கள். மாதவிடாய் நாட்களை
கவனத்தி ல் கொண்டு, அந்தக் காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வே லைகளை
தவிர்க்க வேண்டும். இக்காலத்தில் மென்மையான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உண
வுகளை உண்ண வேண்டும். எண் ணெயில் பொரிக்கப்பட்ட உணவுக ளை தவிர்த்தல்
நல்லது. அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வே ண்டும். பழங்கள், மலச்சிக்
கலைப் போக்குவதுடன், உடலுக்கு வலு வைக் கொடுக்கின்றன.
கலைப் போக்குவதுடன், உடலுக்கு வலு வைக் கொடுக்கின்றன.
அதிக உதிரப்போக்குள்ள காலத்தில், தலைக்கு தண்ணீர் ஊற்றி குளி ப்பதை
தவிர்க்க வேண்டும். பரு த்தியினால் ஆன உடைகளை அணிய வேண்டும். ஓய்வு அவசி
யம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். அதனால், ஓய்வும்,
உறக்கமும் நல்லது. தலை வலி, எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகி ,
பரிசோதனை செய்து கொள்ளு ங்கள். மருத்துவரின் ஆலோச னை இன்றி மருந்துகளோ ,
மாத்திரைகளோ உபயோகிக்கக்கூடாது . தேநீர், காபி போன்ற பான ங்களை தவிர்க்க
வேண்டும். குளிரூட்ட ப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. கொதித்து ஆற வைத்த
நீரை அருந்துவது நல்லது. வாசனை திரவியங்களை உபயோகிக்க வேண் டாம்.
மாதவிலக்கின்போது வயிற்றுவலி இருந்தால், பத்து கிராம் சீரகத்துடன், சிறிது
தண்ணீர் சேர்த்து, நன்கு காய்ச்சி, பெருங்காயத் தூள் சேர்த்து காலை, மாலை
அருந்தினால் வயிற்றுவலி நீங்கும். இந்த காலங்களில் உணவில் அதிக அளவு
பெருங்காயம் சேர்த்தால், அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை
புத்துணர்வு பெற ச் செய்யும்.
No comments:
Post a Comment