Lord Siva

Lord Siva

Monday, 30 July 2012

தம்பதிகளின் தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி

தம்பதியினருக்கிடையே உள்ள‍ புனிதமான தாம்பத்திய உறவால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியதை சுட்டிக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை ! (இது முழுக்க‍ முழுக்க தம்பதியினருக் கும் அதாவது கணவன் மனைவிக்கும் மட்டுமே படிக்க‍ கூடிய கட்டுரை)
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனை விக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புக ளையும் சிந்தனைக ளையும் கொண்ட இருவேறு உடல்களை சங்க மிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற் படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒரு வர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சி யின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கிய மான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல் கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.
உடலுறவின் நன்மைகள்:
ரத்த அழற்சி சீராகி மூளைக் கு அதிக ரத்தம் பாய்கிறது.
கலவியின்போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளை யில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.
உடலுறவு ஆஸ்த்மாவை கட்டு ப்படுத்தும்.
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகி றது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவி ப்பவை.
உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல் லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீபகால ஆராய் ச்சிகள் இதனை தெளிவு படுத் தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்க ளுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண் டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடி க்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உட லுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார் கள் வலுவடைய உதவுவதாக வும் இது பிற் காலத்தில் ஏற் படும் சிறுநீர்க் கசிவு உபாதை களைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. 
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி யாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிக ளும் உறுதி செய்கின்றன. உடலுற வு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்கு கின்றது. மனது மகிழ்ச்சியடைகி ன்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இரு பாலருக்கும் உடலுறவு அவசி யமாகின்றது.
கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத் தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள் வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச் சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கி டும்.உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபா தைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டு மே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலு றவு சோர்வை கொடுத்து உட லை பலவீனமடைய ச் செய்து விடும். குறைந்த இடைவெளி யில் வாரத்திற்கு இரண்டு மு றைக்கு மிகாமல் உறவுகொ ள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்ட றியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவுகொ ள்வது உடலில் இம்மியூளோ குளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இரா சயன் பொரு ளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையா ன நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறை வதும் கண்டறியப் பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதா ல் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படு வது கண்டறியப்பட்டுள்ளது.மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத் தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதா ம்.
உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறு ப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ் நீ ரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையா க மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண் டறிய ப்பட்டுள்ளது.
திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப்போய் சோர்வ டைவது இயல்பே. இதற்கு அடிப் படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்ச நிலை யை அடைந்த பின்னர் உடல் ‘ஆக் கி டோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது. இப்பொ ருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்ற து. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண் டாக்குகின்றது. பெண் களுக்கு உடலுறவு மாத விலக்கு ஏற்படுத்தும் பல தரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாத விலக்கின் சமயம் “எஸ்ட் ரோஜனின்” அளவு சீர் செய்ய ப்படும் பொழுது, மாத விலக் கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோ ஜனின் அளவு எளி மையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாத விலக்கின் போது ஏற்படும் பல விதமான வலிகள் சோர்வு போன்ற உபா தைகள் பெரிதும் குறைவ தும் கண்டறியப் பட்டுள்ளது.ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச் சோர்வை போக்கி டும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெற வும் உடல் புத்துணர்ச்சி பெற பெரி தும் பயன்படும் அற்புத செயலாகும்.உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலு ம் என ஒப்புக்கொள்ள ஆரம்பித் து, பரிந்துரையும் செய்ய ஆரம் பித்து விட்டனர். நமது கலாச்சாரத்தில் உடலுற விற்கு கடைசியிடம் ஒதுக்கப் படலாம். ஆனால், ஆரோக்கிய மாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

Sunday, 29 July 2012

செக்ஸ் உறவுக்கு வேட்டு வைக்கும் வேலைப்பளு

Posted On July 29,2012,By Muthukumar
தம்பதியரிடையேயான தவிர்க்க முடியாத வேளைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட தம்பதியர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையை தொலைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான் அவர்களின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன்.
மனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது தவிர்க்க முடியாதது. இது தொடர்பான ஆய்வுகளும், கட்டுரைகளும் ஆங்காங்கே வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?' என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள்.
தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆய்வின் போது பெண்கள் கூறியுள்ளனர்.
கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது' என்றும் கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா `30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் இவர் மாதிரியான பெண்களின் வேதனைக்கு காரணம்' என்கிறார்.
இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள்.
பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்சில் ஆர்வம் குறைந்து விடுகிறது.
40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.
43 வயது குடும்பத் தலைவி ஒருவர் டாக்டரின் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். `நான் 20-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைக்கும் இடையே ஒரு தறி `நாடா' போல ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் செக்ஸ் உணர்வுகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை' என்றார்.
இது தவிர எந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.
40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.
இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.
50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம்.
ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. அரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது.
30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

புத்துணர்ச்சி தரும் கத்தி வைத்தியம்!

Posted On July 29,2012,By Muthukumar
மன அழுத்தத்தை போக்குவதற்கும், ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கும், தைவானில் உள்ள சிலர், புதுமையான சிகிச்சை முறையை கையாளுகின்றனர். மாமிசம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும், கூர் தீட்டிய கத்திகளை, சிகிச்சைக்கு வருவோரின் உடலில், சரமாரியாக, பத்து நிமிடங்கள் வெட்டுகின்றனர். படிக்கும்போதே நடுக்கமாக இருக்கிறதா? "பயப்பட வேண்டாம். இந்த பத்து நிமிட கத்தி தாக்குதலில், உடலில் எந்த காயமும் ஏற்படாது. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாது. சிகிச்சை முடிந்ததும், புத்துணர்ச்சி பீறிட்டு வரும்...' என்கின்றனர், இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் நபர்கள்.
வடக்கு தைவானில் உள்ள ஹிசின்சு என்ற நகரம், இந்த கத்தி வைத்தியத்துக்கு மிகவும் பிரபலம். வெளியூர்களில் இருந்தெல்லாம், இந்த சிகிச்சைக்காக வருகின்றனர். பத்து நிமிட சிகிச்சைக்கு, ஒரு நபருக்கு, 500க்கும் குறைவான கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. கூர்மையான கத்திகளால், வெட்டும்போது காயம் ஏற்படாதது எப்படி என கேட்டால், "அது தான், எங்கள் சிகிச்சையின் ஸ்பெஷல். சிகிச்சைக்காக வருவோரின் உடல்களில், வேகமாக கத்தியை இறக்குவது போல் தெரியும். ஆனால், உடலில் கத்தி படும்போது, வேகத்தை குறைத்து விடுவோம். உடலில் கத்தி படும்போது, கத்திக்கு அழுத்தம் கொடுக்கவோ, இழுக்கவோ மாட்டோம். அப்படி செய்தால், கத்தி பட்ட இடம், துண்டாகி விடும்...' என்கின்றனர்.

Saturday, 28 July 2012

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு . . .

கூந்தல் என்பது அழகின் அங்கீகாரம். அதனால்தான் கூந்தல் மீதான அக்கறையும் மெனக்கெடல்களும் அதி கரிக்கிறது. தொலைக்காட் சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கூந்தல் வளர்ச்சித் தைலங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற இயற்கை நிவாரண முறைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
இன்றைய காலக் கட்டத்தில் அனைவரு க்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை! கூந்தல் உதிர்வது, பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிற து. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே ! இந்த குறைபாடுகளால் தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். புரதச்சத்து நிறைந்த காய்கறி கள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பால் பொருட்கள் ஆகி யவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசா யனங்கள் அடங்கிய ஷாம்பு உபயோகிப்பதை விட இயற்றை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை , தேங்காய் எண்ணெய், வினிகர் போ ன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
 
வறண்ட கூந்தலுக்கு எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும். கூந்தலுக்கு தேன் தேய்த்துக் குளித்தால் முடி உதிரும் பிரச் சனை நீங்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினி கர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருது வாகவும்,பளபளப்பாகவும் இருக்கும். மேலும் தேனில் பாலாடை கலந்து தேய் த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கு ம்.
 
நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாத மைல் டாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர் கள் ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும். இத னால் பொடுகு தொல்லை நீங்கும்.

Friday, 27 July 2012

மெது மெதுவாய் ஆரம்பித்தால், உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோதும்


நிர்வாணம் அழகல்ல என்பது பொதுவான கருத்து. அரை குறை ஆடையில் இருக்கும்போதுதான் அழகு, கவர்ச்சி. அதேசமயம், முழு க்க உடைகளின்றி நிர்வாணமாகும் போது அங்கு ஈர்ப்பு நிச்சயம் குறை கிறது என்கிறார்கள் உளவியலாளர் கள். அதேசமயம், தோலை உரிக்கா மல் வாழைப் பழத்தை சாப்பிட முடி யாது இல்லையா… அதுபோலத் தான் நிர்வாணமாகாமல் எதுவும் பூர் த்தியாகாது.
நிர்வாணத்துடனும் நிறைய விளையாடலாம் என்பது செக்ஸ் நிபு ணர்களின் கருத்து. செக்ஸியான உணர்வுகளைத் தூண்ட நிர்வாண ம் உதவுகிறது என்கிறார்கள் இவ ர்கள். பெண்களைப் பொறுத்த வரை பட்டென்று எல்லாவற்றையு ம் கழற்றிப் போட மனம் வராது, தயங்குவார்கள், கூச்சப்படுவார் கள். ஆண்களுக்கு அந்தப் பிரச்சி னை இல்லை. ‘கிங்கிணி, மங் கிணி’ என்று வருவதில் அலாதிப் பிரியம் கொண்டவர்கள் அவர்கள்.
ஒரு ஆண் நிர்வாணமாக இருக்கும்போது அவனிடம் எப்படியெல் லாம் ஒரு பெண் விளையாடலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள்..

அப்படியே அவரை குப்புறப் படுக்க வை ங்க, நீங்களும் பக்கத்தில் ஒருக்களித்து படுத்துக் கொள்ளுங்கள். உங்களது வலது கை விரல்களால் முதுகுப் பகுதியை மெது வா தடவிக் கொடுங்க, நீவி விடுங் க. அப் படியே சின்னதாக கிள்ளி விடலாம். மசாஜ் செய்வதுபோல அமுக்கி எடுக்கலாம். முத்த மிடலாம். கோலம் போடுவது போல விளையாடலாம். நண்டூருது, நரியூருது என்று கிச்சுக்கிச்சு விளை யாட்டு விளை யாடலாம்.
கழுத்தின் மேலிலிருந்து அப்படியே நடு முதுகில் ஒற்றை விரலால் கோடு கிழிப் பது போல இழுத்தபடி முதுகின் முடிவுப் பகுதி வரை வந்து… அப்படி யே… சைடு வாக்கிலும் போகலாம். கீழேயும் போக லாம்.. அது உங்களது விருப்பம். இப்படிச் செய்யும்போது நன்கு நெரு க்கமாக இருப்பது போல படுங்க, குறிப்பாக ‘அது’ உங்களவரை உரசுவது போ ல இருக்க வேண்டியது அவசியம்.
அப்படியே மெதுவாக புரட்டிப்போ டுங்கள்… இப்போது நெஞ்சுப்பகு தி. நீங்க உட்கார்ந்து கொள்ளுங்க ள் அல்லது இரு கால்களையும் நீட்டியபடி அமர்ந்து கொண்டு நடு வில் அவரை ஷிப்ட் செய்யுங்க். மடியில் படுக்க வைத்துக் கொண்டு மெதுவாக நெஞ்சுப் பகுதியில் விளையாடுங்கள். மார்பு முடிக்குள் கை விரல்களை விட்டு கோ தி விடுங்கள், லேசாக வலி ப்பது போல பிடித்து இழுங்கள், ஏய் .. வலிக்குது என்று உங்காளு சொன்னால் உதட்டில் சின்ன தாக ஒரு முத்தம் வையுங் கள்.
மார்புப் பகுதியில் விளையா டியபடியே அப்படியே அக்குள், இடுப்பு, தோள் பட்டை, வயிற் றுப்பகுதி… அப்படியேவும் தொடரலா ம்….
இப்படி ‘பேக் அன்ட் பிரன்ட்’ முடிந் தால் கீழேபோக வேண்டியதுதான். இந்த விளையாட்டுதான் ஆண்க ளுக்கு ரொம்பப்பிடிக்கும். கைக ளா ல் பிடித்து அவருக்கு இன்பம் கூடும் வரை விளையாடுங்கள். தட விக்கொடுங்கள், முத்த மிடுங் கள்.. அவர் விரும்புவதை செய்யுங் கள்.
தொடைப் பகுதிக்குப் போனால் இன்னும் சீக்கிரம் உணர்ச்சி வசப்படு வார் உங்களவர். தொடைப்பகுதியான உணர்ச்சி மிகுந்த பகுதியாகு ம். அதேபோல முழங்காலுக்குப் பின்னா ல் உள்ள பகுதியும் கூட அப்படித்தான். நாவால் வருடலாம், முத்தமிடலாம். அங்கு என்ன செய்தாலும் சிலிர்ப்பு ஏற்ப டும் என்பது கியாரண்டி.
இப்படி ஒவ்வொரு ஏரியாவாக போய் வரும்போது உங்களுக்கே உந்துதல் ஏற் படும். எனவே அப்படிப்பட்ட நிலை வந்ததும் நீங்களும் உடைகளுக் கு விடை கொடுங்கள். உங்கள வரை விட்டே டிரஸ்ஸை கழற்றச் சொல்லுங்கள். இப்போது அவரையு ம் விளையாட விடுங்கள். இருவரு ம் இப்படி சிறிது நேரம் மாறி மாறி விளையாடும்போது உணர்ச்சிக் கொந்தளிப்பை அளவிட  முடியாது …
உச்சகட்ட உணர்வுகள் முட்டி மோத ஆரம்பித்து விட்டதாக உணரும் போது தோதான இடத்திற்கு இடம் பெயருங்கள்… பிறகென்ன ஆரம் பிக்க வேண்டியதுதான்….

அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புண்டு

Posted On July 27,2012,By Muthukumar
தலைமுடிக்கும் செக்ஸ்க்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்தே தலை முடியானது மனிதர்களி ன் பாலுணர்வை தூண்டும் பொ ருளாக இருந்துள்ளதாக நிபுணர் கள் கண்டறிதுள்ளனர்.
கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப் படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளு ம், கிருஸ்தவமத சகோதரிகளு ம் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக மழித்துவிட் டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக்கொண்டோ வாழ்க்கின்றனர்.
கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் பெரும்பாலோனோரின் கண்கள் அந்த பெண்ணைத்தான் பார்க்கின்றனர். அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புடையதாக நிபுணர்கள் கூறியுள்ள னர்.
அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம். அது மென்மை யை உணர்த்துகிறது. பெண்ணின் தைரியத்தை காட்டுகிறது. அனை வருக்கும் கவர்ச்சியான அழகை யும் தருகிறது. அதனால்தான் சிறப்புவாய்ந்த செக்ஸாலஜிஸ் டான எல்லீஸ், தனது செக்சுவல் சைக்காலஜி என்ற நூலில் கூந்த லானது பாலுணர்வை தூண்டும் ஒரு அம்சம் என்று குறிப்பிட்டு ள்ளார்.
கூந்தலானது கண்களை கவர்கி றது. அதனை தொட தூண்டுகிறது. எத்தனையோ டிசைன்களில் ந கைகளை அணிந்தாலும் கூந்தல் இல்லாத பெண்களுக்கு அழகு சற்று குறைச்சலாகத்தான் இருக் கும். கூந்தலானது கவர்ச்சியின் அம்சமாக கருதப்படுவதால்தான் பண்டைய காலங்களில் கணவ னை இறந்த பெண்களின் கூந்த லை மழித்து தலையில் முக் காடிட்டு வந்துள்ளனர். புத்த மதம், ஜைன மதத்தை தழுவிய வர்கள் துறவியாக முடிவு செய்த பெண்கள் தங்கள் கூந்தலை முற்றிலும் மழித்துக் கொண்டனர். இதன் மூலம் தங் களின் அழகை பிறருக்கு காட்சி ப்பொருளாக்காமல், பிறரை இம்சிக்காமல் இறைவன் சேவை யை  கருத்தில் கொண்டு வாழ்கின்றனர் துறவிகள்.
கார்மேக கூந்தலைக் கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை அணிந்திருந்தாலும் அந்த கூந்தல் அழகே அவளை பேரழகியாக காட்டும் அதனால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கிய த்துவம் கொடுக்கி ன்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கூந்தலா னது காதல் உணர்வையும், பாலுணர்வையும் அதிகரிக் கும் பொருளாக இருந்துள்ளது. பெண்ணின் கூந்தல் அழகு ஆணின் மூளை யில் சமிக்ச்சைகளை தூண்டுகிறது. அதே போல் ஆணின் தலையில் கூந்தல் இருப்பது தான் அவர்களின் அழகையும் கவர்ச்சியி னையும் அதிகரிக்கிறது. அதனால்தான் பெரும்பாலான ஆண்கள் கொஞ்சம் முடி உதிரத்தொடங்கினாலே அழகு போய்விட்டதே என்று பதறத் தொ டங்குகின்றனர். தாம்பத்ய உறவின் போது கூந்தலை கோதுவதன் மூலம் உணர்வுகளை தூண்ட முடியும் என்றும் அவர்கள் எண்ணுகி ன்றனர்.
நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நறுமணத் தைலங்க ளை தடவி கூந்தலை வளர்த் ததாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன. கலரிங், கர்லிங் உள்ளி ட்ட ஸ்டைல்களை செய்தும் கூந்தலை பரா மரித்துள்ளனர். கூந்தலை அழகுபடுத்துவது மனிதர்களின் சுதந்திர உணர் வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேபோல் பண்டைய திருமணங்களில் ஆணும், பெண்ணும் கூந்தலை முடிபோட்டு தங்களின் திருமண பந்தத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேபோல் தம்பதியரிடையே ஆரோக்கியமான தாம்பத்ய உறவு இருக்கும் பட்சத்தில் கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த செக்ஸ் ஹார்மோன்களி ன் சுரப்பு சரியான அளவு இருக்கும் பட்சத்தில் அதி க அளவு கூந்தல் வளர்ச் சியடைகிறது. அதேபோ ல் அதிக அளவில் கவ லை ஏற்பட்டாலோ மன அழுத்தம் இருந்தாலோ கூந்தல் உதிரத் தொடங்குகிறது. நமது மன ஆரோக்கியத் தோடும், உடல் ஆரோக்கி யத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது கூந்தல்.

போக சக்தியை அதிகரித்து வாழ்நாளையும் கூட்டும் -மகரத்வஜ ஸிந்தூரம்

Posted On July 27,2012,By Muthukumar

போக சக்தியை அதிகரித்து வாழ்நாளையும் கூட்டும் -மகரத்வஜ ஸிந்தூரம் Makarathwaja sindooram
  (ref-பைஷஜ்யரத்னாவளி - வாஜீகரணாதிகாரம்)

தேவையான மருந்துகள்:
1.லிங்கத்தினின்றும் எடுத்த வாலைரஸம் ஹிங்குளாக்ருஷ்ட ரஸ    80 கிராம்
2. அபரஞ்சித் தங்க ரேக்கு ஸ்வர்ண பத்ர                 10   

                 
செய்முறை:      

இவற்றில் ரஸத்தைக் கல்வத்திலிட்டு அத்துடன் தங்க ரேக்குகளை ஒன்றின் பின் ஒன்றாகச் சேர்த்தரைத்து இரண்டறக் கலக்கச் செய்யவும். பின்னர் அத்துடன் பொடித்த சுத்தி செய்த கந்தகம் (ஷோதித கந்தக) 240 கிராம் சேர்த்துக் கறுத்த கஜ்ஜளியாகும் வரை அரைக்கவும். பிறகு அதைக் கற்றாழைச்சாறு (குமாரீஸ்வரஸ) கொண்டும், செம்பருத்திச்சாறு (ரக்தகார்பாஸ ஸ்வரஸ), கொண்டும் தனித்தனியே நன்கு அரைத்து உலர்த்தவும். நன்கு உலர்ந்த கஜ்ஜளியைப் பொடித்து முறைப்படி சீலை மண் பூசிய கண்ணாடி குடுவை போன்ற கலங்களில் நிரப்பி அதை வாலுகா யந்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி அமைத்து முதல் நாள் தீபாக்கினியாலும், இரண்டாம் நாள் கமலாக்கினியாலும், மூன்றாம் நாள் காடாக்கினியாலும் எரித்துப் பாகம் வந்த தருணத்தில் கலங்களின் வாயை மூடி ஸீல் செய்து அதன் மேல் பாத்தி அமைத்துக் குளிர்ந்த தண்ணீர் ஊற்றி வருவதுடன் தொடர்ந்து காடாக்கினியால் ஒரு மணி நேரம் எரிக்கவும். 

பின்னர் எரிப்பை நிறுத்திக் கலங்களைத் தானாகக் குளிரவிடவும். அவ்விதம் அவைகள் குளிர்ந்த பின் பதுங்கித்த ஸிந்தூரத்தைத் தனித்தெடுத்துப் பொடிக்கவும்.

                அடியில் தங்கி நிற்கும் தங்கத்தின் பகுதியைச் சிவக்க வறுத்தோ அல்லது கற்றாழைச்சாறு கொண்டரைத்து ஓரிரு முறை புடமிட்டுப் பின்னர் பொடித்தோ முன்கூறிய ஸிந்தூரத்துடன் கலந்தரைத்துப் பத்திரப்படுத்தவும்.

குறிப்பு:     

சிலர் அடியில் தங்கி நிற்கும் தங்கத்தைத் தவிர்த்துவிட்டு ஸிந்தூரத்தை மட்டிலும் உபயோகிப்பர்.

அளவும் அனுபானமும்:     

 100 முதல் 200 மில்லி கிராம் வரை தேன் அல்லது நெய்யுடன் இரு வேளைகள் கொடுக்கவும்.

                 
தீரும் நோய்கள்: 

விந்து நாசம் (நஷ்டசுக்ர), தானே விந்து வெளிப்படல் (சுக்ரமேஹ), ஆண்மையைப் பற்றிய கோளாறுகள் (த்வஜபங்க), பலவீனம் (பலக்ஷய (அ) தௌர்பல்ய), க்ஷயம் எனப்படும் உடல் நலம் குன்றி க்ஷீணமடைதல், இதய நோய்கள் (ஹ்ருத்ரோக), இதயபலவீனம் (ஹ்ருத்தௌர்பல்ய), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர).

                 
  • முக்கியமாக ரஸாயனச் செய்கையும், வாஜீகரணச் செய்கையும் உள்ள அற்புதமான மருந்து. 
  • அசீரணம், பேதியில் இது வில்வப் பழக்கதுப்புடன் தரப்படுகிறது. 
  •  இஞ்சிச் சாறு, வெற்றிலைச் சாறு மற்றும் துளசிச் சாற்றுடன், இது காய்ச்சலுக்குத் தரப்படுகிறது. 
  • எந்த அனுபானமும் கிடைக்காத பட்சத்தில் தேனைக் கூட பயன்படுத்தலாம். 
  • பொதுவாக இதனை அனுபானங்களின் துணையின்றிக் கொடுப்பதில்லை.

  • இதனை வெற்றிலையுடன் சேர்த்து படுக்கும் போது உட்கொண்டு பசுவின் பாலையும் அருந்திவரப் புணர்ச்சிச் சக்தி அதிகரிப்பதுடன் உடல் வலிவும் பெருகுகிறது. தொடர்ந்து சாப்பிட நீண்ட வாழ்நாளைத் தரவல்லது. 

  • இது பெரும்பாலும் உடல் தளர்ந்த  நிலையிலும், தீவிரமான நோயிலிருந்து விடுபட்டு உடல் தேறும் நிலையிலும் உள்ளவர்களுக்குத் தரப்படுகிறது. 

  • ரத்த ஓட்டம் தடைப்பட்ட நிலையிலும், இதய பலவீனத்திலும் இது மிகச் சிறந்த அற்புதமான நிவாரணியாகக் கருதப்படுகிறது. 

  • திசுக்களின் மீது இதற்குள்ள தூண்டிச் செய்கையை சமீபத்திய கண்டு பிடிப்புகள் நிரூபித்திருக்கின்றன. 

  • இது குடல் நச்சால் ஏற்படும் அழுகலை அகற்றக் கூடியது. குடலிலிருந்து மலம் வெளியேறாமல் நொதித்தல் ஏற்பட்டு வயிற்றுப் பொருமல் உள்ள நிலையில் நல்ல நிவாரணமளிக்கிறது.

தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் . .


தம்பதியரிடையேயான தவிர்க்க முடியாத வேலைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட் பட்ட தம்பதியர் தங்களின் சந் தோசமான தாம்பத்ய வாழ்க் கையை தொலைத்து வருவதா க ஆய்வாளர்கள் தெரிவித்து ள்ளனர்.
ஆண்-பெண் இருபாலரின் சம் பாதிக்கும் ஆசை தான் அவர்க ளின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக் கொண்டிருப் பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாம்பத்ய வாழ்க்கை யை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதி ரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன்.
 
மனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது தவிர்க்க முடியாதது. இது தொடர்பான ஆய்வுகளும், கட்டுரைக ளும் ஆங்காங்கே வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் ஆண்- பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?’ என்று ஆஸ்திரேலியா வின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
 
30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சத வீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந் த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டி யலில் இருக்கிறார்கள்.
 
தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேலைப்பளு வினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கண வருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆய்வின் போது பெண்கள் கூறியுள்ளனர்.
 
கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மன அழுத் தம், பணக்கவலை எல்லாம் தங்களி ன் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது’ என்றும் கணக்கெடுப்பி ல் பெண்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா `30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண் டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் இவர் மாதிரியான பெண்களின் வேதனைக்கு காரணம்’ என்கிறார்.
 
இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப் பதே ஆண் -பெண் இருபாலரி ன் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையா ன வருவாயைத் திரட்டும் பரு வமாக இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியின ர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறா ர்கள்.
 
பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செக்சில் ஆர்வம் குறைந் து விடுகிறது.
 
40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வ த்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர் களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.
 
43 வயது குடும்பத் தலைவி ஒருவர் டாக் டரின் இக்கருத்தை ஒப்புக்கொள்கிறார். `நான் 20-வது வயதிலேயே 2 குழந்தைக ளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந் தே வேலைக்கும்-குழந்தைக்கும் இடை யே ஒரு தறி `நாடா’ போல ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் செக்ஸ் உணர்வுகள் திரும் புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரி ந்து கொள்வதில்லை’ என்றார்.
 
இது தவிர எந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என் பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
 
30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிக மாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆ னால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிற து. குடும்பம், குழந்தை, நிரந்தர வரு வாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவ லைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களு க்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.
 
40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொ டங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதி யான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண் களின் உறவு உணர்வுக ளை ஒதுக்கச் செய்கிறது.
 
இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலை மையில் செட்டில் ஆகிவிடுகி றார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறை ந்தவர்களாக இருக் கிறார்கள்.
 
50 வயதில் பெண்கள் மாத விடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங் குவதால் செக்ஸ் ஆர் வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம்.
 
ஆண்களில் பெரும்பாலானவ ர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப் புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படு வதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிற து. அரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது.
 
30 வயது முதல் 50 வயது வ ரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக் கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

பருவப்பெண்களுக்கான‌ விழிப்புணர்வு கட்டுரை

பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவை யான அளவுக்குக் கற்றுக் கொடு ங்கள்.
இந்தக் காலத்துப் பெண் குழ ந்தைகள் எட்டு,ஒன்பது வய திலேயே பூப் பெய்துகிறார் கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.
பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இய ற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உற வில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரை த் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.
திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளை வுகள் என்னவெ ன்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.
 
டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு டிப்ஸ்…..
 
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….
 
குந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாக ங்களைப் பற்றியும், அவற்றின் வேலை களைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடு ங்கள்.
 
குளிக்கும் போது அந்தரங்க உறுப்புக ளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப் பதோ அசிங்கம் என்ற மனப்பான்மை யை விதைக்காதீர்கள்.
 
குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட் டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.
 
குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள்,விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத் துக் கொண்டு,  
 
விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கர டி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூ ட்டும் அம்மாவைக் காட்டி யும் மேற்சொன்ன விஷய ங்களைப் புரிய வைக்க லாம்.
 
என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத் திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடை யாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லி க் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தே கங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந் தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்ச த்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமி ருந்து பெறக் கூடும்.
 
பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற் றுக் கொடுங்கள்
 
உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம் பிக்கிறபோதே எளிய மொழியில் பாலியல் பலாத் காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
 
உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற் றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொ டுங்கள்.
 
நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.
 
யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.
 
ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்க வும் கற்றுக் கொடுங்கள்.
 
எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறை யோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரி யப் படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லா மல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர் கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.
 
ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கி ய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனு ம் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.
 
எங்கேயாவது வழி தவறிக்காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண் களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.
 
சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட் டரி நாப்கின்,ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற் றுக்கும் விளம்பரங்கள் வருகிற போ து அது என்ன என்று தெரிந்து கொள் கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொ றுத்து,அந்தப் பொருட்கள் பற்றி ய அடிப்படை விவர ங்களை நாசு க்காக நீங்கள் விளக்கலாம்.
 
திருமணத்துக்கு முன்பான செக்ஸ் தவறானது
 
இந்தக் காலத்துப் பெண் குழந்தை கள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவ ர்களுக்கு முன்கூட்டியே மாத விலக்கு என்றால் என்ன, அது வந்தது ம் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என் பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
பருவ வயதை எட்டும் போது ஏற்படுகி ற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல் பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடு ங்கள். அதை ஒரு சீரியஸான விஷய மாக நினைத்துக் கொள்ள வேண்டியதி ல்லை என்பதை விளக்குங்கள்.
 
பருவ வயதை எட்டியதும் உங்கள் மக ளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக் கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்க வோ வேண்டி யதில்லை. ஆபத்தான சூழ் நிலைகளிலிருந்து அவள் தன்னை க் காப்பாற்றிக்கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.
 
படுக்கையில் சிறுநீர் கழித்தல்,அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம்,தூக்கமின்மை, படிப்பில் கவனமி ன்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட் டால் அலட் சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந்தா லும் கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடு ம்.
 
தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்ப டி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட் டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடு த்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்கால த்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறு த்துங்கள்.
 
திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளை வுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.
 
பெண் வயசுக்கு வந்தாச்சா…. ?
 
உடல் மாற்றங்கள்:
 
பெண் வயதுக்கு வருகிற வயது தலை முறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வய து பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை, உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களைப் பொறுத்து அந்த வயது கூடவோ, குறையவோ செய்யலாம். ரொம் பவும் வெப் பமான சூழலில் வாழும் பெண்கள் தாமதமாகவே பூப் பெய்துகி றார்கள் என்று தெரிகிறது.
பெண்ணின் 13-வது வயதில் சினைப் பையில் சினைமுட்டைகள் வளரத் தோன்றும். இது ஆணின் உயிரணுவுடன் சேர்ந்து கருமுட்டை யானால், கரு தங்கி வளர்வதற்கு ஏற்ற வகையில் தயாராக இருக்கும். அப்படி இணையாமல் போகிறபோ து கருப்பையினுள் கருத்தரிப்பிற்கா க செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கலையத் தொடங்கும். அப்படிக் கலைகிற போது ரத்த நாளங்களில் இருந்து இர த்தம் கசியும். இத்துடன் சேர்ந்து கருப்பையின் உள்வரிச் சவ் வுப் பகுதியும், சிதைந்த சினை முட் டையும், கருப்பையின் முகப்பின் வழியே வடிந்து, பெண்ணின் பிற ப்புறுப்பின் வழியே வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கி றோம்.
மாதவிலக்கு சுழற்சியானது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை யோ, 28, 29நாட்களுக் கொரு முறையோ, மாதம் ஒரு முறையோ வரும். ஒரு பெண் ணின் வாழ் நாளில் சுமார் 400 முறைகள் மாத விடாய் வரும். மாத விலக்கின்போ து வெளியேறும் இரத்தத்தின் அளவும், மாத விடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணி க்கையும் பெண்ணுக்குப் பெண் வேறுபடு ம்.
பூப்பெய்தும் காலத்து முதல் அறிகுறியாக பெண்ணின் உடலில் சில பகுதிகள் உருண்டு, திரண்டு காணப்படும். மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைகள் லேசாகப் பருக்கும். அக் குள், பிறப்புறுப்பு பகுதிகளில் ரோம வளர்ச்சி தெரிய ஆரம்பிக்கும். மேலுதடு, மார்பகங்களைச் சுற்றி, வயிற்றில் கூட சில பெண்களு க்கு மெல்லிய ரோம வளர்ச்சி தெரியும்.
 
ஆண்ட்ரோஜென் என்கிற ஹார்மோன்,சீபம் சுரக்கும் சுரப்பியை யும், வியர்வை சுரப்பியையும் தூண்டு வதன் விளைவால் பூப்பெய்தும் பருவ த்துப் பெண்களின் முகத்தில் வலியுடன் கூடிய பருக்கள் தோன்றலாம். அதைக் கிள்ளாமல்,அழுத்தாமல் அப்படியே விடுவதே பாதுகாப்பானது. இல்லா விட்டால் அவை முகத்தில் நிரந்தரக் கரும் புள்ளிகளையும், தழும்பு களையும் ஏற்படுத்தி விடும்.
பள்ளியி லோ, வீட்டிலோ நீங்கள் இல் லாத சமயத்தில் உங்கள் மகள் பூப்பெய் தினால்,இரத்தப் போக்கைக் கண்டு பய ப்படாமலிருக்கவும், அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் சொ ல்லிக் கொடுங்கள். நாப்கின் உபயோகிக்கக் கற்றுக்கொடுங்கள்.
 
மாத விடாய் பற்றி அவளாகக் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பா மல் உண்மையான பதில்களைச் சொல்லுங்கள். இதில் தயக்கத்துக் கோ,கூச்சத்துக்கோ அவசி யமே இல்லை.
 
மனமாற்றங்கள்:
 
ஒவ்வொருவர் வாழ்க்கையிலு ம் புரியாத புதிரான காலக்கட்ட ம் அவர்களது டீன் ஏஜ் பருவம் . விடை தெரியாத பல கேள்விக ள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.
செக்ஸ் தொடர்பான சந்தேகங்கள்,குழப்பங்கள் உருவாகும். அவற் றுக்கு விடை தேடும் ஆர்வம் அதிகரிக்கும்.

எல்லோரும் தன்னையே கவனிக்கிற உணர்வு ஏற்படும்.
 
தன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களையு ம், ஆண்களைப் பற்றி எழும் சந்தேகங்க ளையும் யாரிடமாவது பகிர்ந்து கொள்ள த் தோன் றும்.
 
பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இய ற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடு படுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வய துக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கட மை.