சில ஆண்களுக்கு பெண்களைப் பார்த்தால் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணம்
மேலோங்கும், சில பெண்களுக்கு ஆண்களைப் பார்த்தால் இப்படி தோன்றும். ஆனால்
ஆணோ பெண்ணோ யாரெனும் விலங்குகளைப் பார்த்தால் அதனோடு உறவு கொள்ள
தோன்றினால், அதற்கு மருத்துவம் Zoophilia ஜுபீலியா என்று கூறுகிறது.
பழங்காலத்திலும் -
எதுவும் இன்றோ நேற்றோ புதிதாக முளைத்துவிடும் விசயமில்லை. பழங்காலத்திலும் மனிதன் விலங்கோடு புணர்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளான். அதற்கு சான்றாக கஜரோகாவில் உள்ள சிற்பங்களில் ஒன்று இருக்கிறது. கிரேக்க புராணங்களில் இப்படிபட்ட கதைகள் வருகின்றன.
இந்து, கிறித்துவ மக்களின் திருமணச் சட்டத்தில் தகாத உறவுகளோடு விலங்குகளோடு வைத்துக் கொள்ளும் புணர்ச்சியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பறவைகளுடன் -
இந்த பழங்கால ஓவியம் பறவைகளுடன் மக்கள் ஈடுபட்டிருந்த புணர்ச்சியை தெரிவிக்கின்றது.
வீட்டு விலங்குகளுடன் -
டாக்டர் ஷாலினி அவர்கள் தன்னுடைய புத்தகத்தில் ஆடுகளுடன் புணர்ந்த மனிதர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தது ஞாபகத்திற்கு வருகிறது. தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இன்றும் இந்த புணர்ச்சி மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆடு மட்டுமல்ல, மாடு, மீன், பாம்பு எனவும் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.
காட்டு விலங்குகளுடன் -
இதற்கென பல தளங்கள் கூட இயங்கி வருகின்றன. காமத்தினை காசு பார்க்க அலைகின்ற கூட்டம், இதை மட்டும் விட்டுவிடுமா என்ன.
இதைப் பற்றி விக்கிப் பீடியாவில் படிக்க இங்கு சொடுக்கவும்.

No comments:
Post a Comment