Lord Siva

Lord Siva

Friday, 30 January 2015

பெண்களின் செக்ஸ் ஆர்வங்களும் ரகசியங்களும்!



பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த ஆர்வங்களை, ரகசியங்களை கணவரைவிட
அதிகமாக தங்கள்தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வில் பெண்கள் மற்ற பெண்களுடன் இருக்கும்போது பல செக்ஸ் விஷயங்களை பகிர்ந்துகொள்கின்றனர். குறிப்பாக தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும் பெண்கள் அவர்களிடம் பல விஷயங்களை பேசிக்கொண்டாலும் பெரும்பாலும் செக்ஸ் குறித்தே ஆர்வமுடன் பேசுகின்றனர். 34 சதவீத பெண்கள் இது போன்று தோழிகளுடன் ஆர் வமாக செக்ஸ்குறித்து பேசுகி றார்கள்.
ஆனால் 16% பெண்களே தங்கள் கணவருடன் இரவுநேரத்தில் வெளியே செல்லும்போது செக்ஸ் தொடர்பான பேச்சை பேசுகிறார்கள். ஆனால் இரவு பார்ட்டிகள் கொண்டாட்டத்தில் இருக் கும் பெண்களில் 57%னர் தங்கள் குடும்பம் குறித்த விவரங்களை அலசி ஆராய்கின்றனர் என்றும் 54%தினர் தங்களது விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து பேசுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாகவே பெண்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து விட்டால் அவர்கள் பல விஷயங்களையும் பேச ஆரம்பி த்து விடுவார்கள். அந்த வரி சையில் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதானாம் அவர்களில் 64 %தினர் தங்களது கணவர்கள் குறி த்தே பேசுகின்றனர், மேலும், பாதிபேர் மற்றவர்களின் உறவுமுறைகள் குறித்த வி ஷயங்களை ஆர்வமுடன் பேசுவதாக கூறியுள்ளனர்.
12% பேர் மட்டுமே பொதுவான விஷயங்கள் குறித்து அலசுவ தாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி பெண்கள் கணவர்களுடன் இரவில் சுற்றுவதை விட தங்கள் தோழிகளுடன் இரவில் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை எடுக்கின்றனர். 3ல் ஒருவர் தோழிகளுடன் வெளியே சென்று புது ஆடைகளை வாங்கி உடுத்துகின்றனர். 5ல் ஒருவர் தங்கள் கணவருடன் மாலை நேரத்தில் வெளியே செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக 50 நிமிடங்களை அவர்கள் செலவிடுகின்றனர். 9%தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின் றது.
பெண்களுக்கு இரவு மிகவும்பிடித்தமான ஒன்றாகஉள்ளது, இரவில் கணவருடன், தோழிகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புவதால் ஆண்கள் தங்கள் மனைவியை காதலியை இரவில் வெளியே அழைத்து செல்ல அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment