Posted on January 30, 2015 by Muthukumar
மகிழம் பூக்கள் (மகிழம் மலர்கள்) நான்கினை எடுத்து க்கொண்டு
ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து அதை நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய அந்த தண்ணீருடன் பால் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும.
பின் இதனுடன் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து ஆண் பெண் இருவரும், தொடர்ச்சியாக 48 நாட்கள் அருந்தி வரவேண்டும்.
அப்படி தொடர்ச்சியாக அருந்தி வரும் பட்சத்தில் ஆண் மற்றும் பெண்களி ன் நரம்பு மண்டலங்களை முறுக்கேற்றி, அவர்களின் பாலுணர்வு சக்தியை மேலுழும்பச் செய்து, உடலுறவில் உச்சம் எட்ட உதவும் என்பது திண்ணம்.
No comments:
Post a Comment