Posted on Jan 7, 2014 by Muthukumar
இளம்பெண்களில் பலருக்கு அவர்களது இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரியான
அளவாக இல்லாமல், வெவ்வெறு அளவாக அதாவது ஒரு பக்கம் மார்பகம் சிறியதாகவும், இன்னொறு மார்பகம் பெரியதாகவும் இருக்கும்.
இது மருத்துவரீதியாக உண்மை தான் என்றால் இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை . இது எதனால் ஏற்படுகிறது என்றால், இரண்டு மார்பகமும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலக்கட்டத் தில் இன்னொரு மார்பகம் வளர்ச் சியை நிறைவு செய்திருக்கும். அதனால்தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு கவலைப்பட வேண்டியதில்லை. அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
No comments:
Post a Comment