Lord Siva

Lord Siva

Friday, 30 January 2015

பெண்களின் செக்ஸ் ஆர்வங்களும் ரகசியங்களும்!



பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த ஆர்வங்களை, ரகசியங்களை கணவரைவிட
அதிகமாக தங்கள்தோழிகளிடமே அதிகம் பகிர்ந்து கொள்கின்றனர் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமீபத்தில் வெளியான ஆய்வில் பெண்கள் மற்ற பெண்களுடன் இருக்கும்போது பல செக்ஸ் விஷயங்களை பகிர்ந்துகொள்கின்றனர். குறிப்பாக தங்களது தோழிகளுடன் இரவு வெளியே செல்லும் பெண்கள் அவர்களிடம் பல விஷயங்களை பேசிக்கொண்டாலும் பெரும்பாலும் செக்ஸ் குறித்தே ஆர்வமுடன் பேசுகின்றனர். 34 சதவீத பெண்கள் இது போன்று தோழிகளுடன் ஆர் வமாக செக்ஸ்குறித்து பேசுகி றார்கள்.
ஆனால் 16% பெண்களே தங்கள் கணவருடன் இரவுநேரத்தில் வெளியே செல்லும்போது செக்ஸ் தொடர்பான பேச்சை பேசுகிறார்கள். ஆனால் இரவு பார்ட்டிகள் கொண்டாட்டத்தில் இருக் கும் பெண்களில் 57%னர் தங்கள் குடும்பம் குறித்த விவரங்களை அலசி ஆராய்கின்றனர் என்றும் 54%தினர் தங்களது விடுமுறை கொண்டாட்டங்கள் குறித்து பேசுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாகவே பெண்கள் கும்பலாக ஒன்று சேர்ந்து விட்டால் அவர்கள் பல விஷயங்களையும் பேச ஆரம்பி த்து விடுவார்கள். அந்த வரி சையில் பெண்களின் பேச்சில் முதல் இடம் வகிப்பது ஆண்கள் குறித்த பேச்சுதானாம் அவர்களில் 64 %தினர் தங்களது கணவர்கள் குறி த்தே பேசுகின்றனர், மேலும், பாதிபேர் மற்றவர்களின் உறவுமுறைகள் குறித்த வி ஷயங்களை ஆர்வமுடன் பேசுவதாக கூறியுள்ளனர்.
12% பேர் மட்டுமே பொதுவான விஷயங்கள் குறித்து அலசுவ தாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி பெண்கள் கணவர்களுடன் இரவில் சுற்றுவதை விட தங்கள் தோழிகளுடன் இரவில் வெளியே செல்வதற்காக அதிகமான முயற்சிகளை எடுக்கின்றனர். 3ல் ஒருவர் தோழிகளுடன் வெளியே சென்று புது ஆடைகளை வாங்கி உடுத்துகின்றனர். 5ல் ஒருவர் தங்கள் கணவருடன் மாலை நேரத்தில் வெளியே செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளனர். தங்களை அழகுபடுத்தி கொள்வதற்காக 50 நிமிடங்களை அவர்கள் செலவிடுகின்றனர். 9%தினர் மெல்லிய உள்ளாடைகளை அணிந்து கொள்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின் றது.
பெண்களுக்கு இரவு மிகவும்பிடித்தமான ஒன்றாகஉள்ளது, இரவில் கணவருடன், தோழிகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியுடன் இருக்க விரும்புவதால் ஆண்கள் தங்கள் மனைவியை காதலியை இரவில் வெளியே அழைத்து செல்ல அதிக முயற்சி எடுக்க வேண்டும்.

ஆண் பெண் இருவருக்கும் பாலுணர்வைத் தூண்டி உடலுறவில் உச்ச‍ம் எட்ட‍ உதவும் உன்ன‍த‌ மலர்!



மகிழம் பூக்கள் (மகிழம் மலர்கள்) நான்கினை எடுத்து க்கொண்டு
ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து அதை நன்கு கொதிக்க வைத்து வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய அந்த‌  தண்ணீருடன் பால் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும.
பின் இதனுடன் சர்க்கரை தேவையான அளவு சேர்த்து ஆண் பெண் இருவரும், தொடர்ச்சியாக 48 நாட்கள் அருந்தி வரவேண்டும்.
அப்ப‍டி தொடர்ச்சியாக அருந்தி வரும் பட்சத்தில் ஆண் மற்றும் பெண்களி ன் நரம்பு மண்டலங்களை முறுக்கேற்றி, அவர்களின் பாலுணர்வு சக்தியை மேலுழும்பச் செய்து, உடலுறவில் உச்ச‍ம் எட்ட‍ உதவும் என்பது திண்ண‍ம்.

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம்



எல்லா மனிதர்களுமே குறிப்பாகப் பெண்கள் தானமா க ஏதாவது கிடைக்கப் போகிறது என்றால், உடனே அதை எதிர்பார்ப்பார்கள், உயிரணு தானத்தைத் தவிர,
கணவனின் வாரிசை  சுமப்பதைத்தான் கல்யாணமான எல்லா பெண்களுமே விரும்புவார்கள். மனைவியின் வயிற்றிலிருந்து தன் வாரிசுதான் உருவாக வேண்டும் என்று கணவர்கள் விரும்புவார்கள்.
 
என்னதான் மலடியாக இருந்து, இன்னொருவர் உயிரணுவை கருப்பைக்குள் சுமந்து தனது மனைவி கருவைச் சுமந்து குழந்தைப் பெற்றாலும், அதைத் தனது சொந்த மகனாக நினைக்கிற பக்குவம் என்பது அரிதாகத்தா ன் வரும். இவ்வாறே தனது கருமுட்டையிலிருந்து  உருவாகாத பிள்ளையை தாய் அங்கீகரிப்பதும் கொஞ்சம் சிரமமான  விஷம்தான்.
 
இந்நிலையெல்லாம் எப்போது ஏற்படுகின்றன? ஆண் கருத்தரிப்பிக்கவோ, பெண் கருத்தரிக்கவோ கொஞ்சம் கூட வாய்ப்பு இல்லாமல் போகும் போது. அதாவது ஆணுக்கு எந்தப்பிரச்சனையும் இல்லாமல், பெண்ணுக்கு முழு மலடு  ஏற்பட்டாலும்,  பெண்ணுக்குப் பிரச்சனை  எதுவுமில்லாமல் ஆணுக்கு முழுமையான மலட் டுத்தன்மை உண்டானாலும் கருத்தரிப்புக்கு வாய்ப்பில்லாமல் போகிறது.
 
ல்லவா? இந்நிலையை  மாற்றுவதற்காகத்தான்  கரு முட்டைகளையும் உயிரணுக்களையும் தான மாகப் பெற்று கருத்தரிப்பை  நிகழ்த்தும் விஞ்ஞான வளர்ச்சி நடைமுறையில் உள்ளது. உதாரணமாக ஒரு பெண்ணுக்கு கருமுட்டைகள் உருவாகாத  நிலையிரு க்கலாம்.
 
இந்நிலையில் வேறுஒரு பெண்ணின் கருமுட்டையை தானமாகப் பெற்று தனது கணவரின் உயிரணு மூலம் கருத்தரிக்கச் செய்து, அதை தன் கருப் பைக்குள் வைத்து வளரச் செய்யலாம். அவ்வாறில்லாமல்  கணவருக்கு உயிரணுக்களே இல்லாத நிலையில் முகம் தெரியாத, மரபுக் குறைபாடுகள் அற்ற யாரோ ஒருவரின் உயிரணுவை தான மாகப் பெற்று கருப்பைக்குள் வைத்து வளரச் செய்யலாம்.
 
கணவரின் உயிரணுக்கள் இயல்பாக இருந்தால், அதை பெண்ணின் கருப்பைக்குள்ளும், கருப்பைக் கழுத்துப் பகுதியிலும்  செலுத்தி கருத்தரிக்க இயலுமா என்பதை பரிசோதிப்பார்கள். ஹார்மோன் பிரச்சனைகளுடையசிலருடை விந்தணுக்கள் குறைதீன் கொண்டதாக இருக்கும்போது, சுயஇன்பம் மூலம் பலமுறை உயிரணு க்களை வெளிப்படச் செய்து சேகரித்து, அவற்றின் எண்ணிக்கை அதிகரித்ததும் கருத்தரிக்கச் செய்வார்கள்.
 
இவ்வாறு தான் கலவியில் ஈடுபட  இயலாதவர்களின் உயிரணுக்களையும் சேகரி த்து மனைவியின் கருப்பைக்குள் செலுத்துவார்கள். இவற்றை செயற்கை முறையிலான கருவூட்டம் செய்தல் என்று சொல்கிறார்கள். விந்தணுக்களைக் கொண்டு கருத்தரிப்பு நடந்தால் செயற்கை முறை விந்தேற்றம் என்றும், முட்டைகளை வாங்கி கருத்தரிப்பு நடந்தால் முட்டை தானம் என்றும் கூறுகி றார்கள்.
 
கணவனுக்கு விந்தணுக்களே வர வாய்ப்பில்லை என் றால் என்ன செய்வது, அப்போது தான் பிறருடை விந்தணுக்களை தானமாகப் பெறும் நிலை உருவாகிறது. விந்தணுவை தானமாகப் பெறும் போது சில விஷயங் களை கவனிக்க வேண்டும்.
 
விந்து தானம்..
 
மரபு ரீதியாக குறைபாடுகள், தொற்று நோய்கள் போன்றவை இல்லாத நபரிடமிருந்து, அனைத்துவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்ட பின்பு, விந்து தானமாகப் பெறப்பட்டு, விந்து வங்கிகளில் சேமித்துவைக்கப்படுகிற து.
 
தேவைப்படும்பெண்கள் குறிப் பிட்ட விந்து வங்கிகளை அணுகி தகவல் கேட்டால் அவர்களுக்குத் இது அளிக்கப் படுகிறது. எப்போது விந்தேற்றம் செய்யலாம்  என்ப தை அல்ட்ரா சவுண்டு, ரத்தப் பரிசோதனை போன்ற சோத னைகளை மேற்கொண்டு, உற்ற தருணத்தை முடிவு செய்து, உயிரணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்கிறார்கள்.
 
முட்டை தானம்…
 
சோதனைக்குழாய் முறையில் கருவாக்கம் செய்வதற் காகத்தான் முட்டை தானமாகப்பெற இயலு ம்.சோதனைக் குழாயில் கருவாக்கம் செய்து, பிறகு அதை கருப்பைக்குள் பொருத்திக் கொள் ளலாம்.
 
இந்தமுறையில் சினைப்பை முழுவதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்கள், கருமுட்டை உருவாகாதநிலையை உடைய பெண்கள், தனத சொந்த கரு முட்டைகள் கருத்தரிக் காமல் சிதைந்துபோகும் தன்மை யை க்கொண்டவர்கள், பாரம்பரிய மாகப் பிறவிக்குறைபாடு உடையவ ர்கள் ஆகியோர் முட்டைகளைத்  தானமாக பெற்றுக் கருத்தரிப்பை சாத்தியமாக்கலாம்.
 
கருமுட்டையைத் தானமாக பெறும் பெண்ணின் கருப் பையை ஹார்மோன்களால் சுமார் மூன்று மாத காலத் துக்குத் தூண்டி அதை சீர்படுத்த வேண்டும். அதன் பிறகு தங்கள் கணவரின் உயிரணு வோடு இணைக்கப்பட்ட வேறொரு பெண்ணின் சினை முட்டையை தனது கருப்பையில் பொருத்தச் செய்து கருவுயிரை வளர்க்கலாம். மாத விலக்கு தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் நிலையுடைய பெண்ணுக்கு முட்டை தானத்தால் கருத்தரிப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.
 
கருவுயிர் தானம்…
கருத்தரிப்பு நிகழ்த்தப்பட்ட பிறகு தேவையிவல்லாமல் அதிகப்படியாக இருக்கும் கருவு யிர்களை பெரும்பாலும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்து வார்கள். சில மையங்க ளில் இதையும் விரும்பு வோருக்கு அளித்து அவ ர்களுக்கு குழந்தைப்பே ற்றை உண்டாக்குகிறார் கள். இத்தகையசெயலும், ஒருவிதத்தில் தத்துக்கொடுப்பதைப் போன்றுதான்.
=>மாலை மலர்

Sunday, 18 January 2015

உடலுறவில் ஆண் குறி எந்தெந்த காரணங்களால்தான் விரைப்படையாமல் போகிறது.


உடலுறவின் போது சில ஆண்களுக்கு ஆண்குறி விரைப்படையாமல் போகலாம். இதற்கு ஒரு குறிப்பி ட்ட காரணத்தை
மட்டும் சொல்லமுடியாது. பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
மன ரிதியான, உடல் ரிதியான அல் லது சுழ்நிலைக் காரணங்கள் என அவை பல வகைப்படும். சிலருக்கு ஒரு சிறு சத்தம் கூடக் கேட்காத சுழ் நிலையாக இருந்தால்தான் உடலுற வில் முழுமையாக ஈடுபட முடியும்.
சிலருக்கு வெளிச்சமான சுழ்நிலை சரி வராது. இன்னு ம் சிலருக்கு வெளிச்சமான சுழலில் பெண்ணின் உறுப் பைப் பார்த்தால்தான் உடலுறவு கொள்வதற்கான மூடே வரும்.
இன்னும் சிலருக்கு போதை யில் இருந்தால் தான் உடலுறவே கொள்ள முடியும். அந்த அளவிற்கு அப்படிப் பழக்கி இருப்பார்கள்.

உடல்ரிதியாக எடுத்துக் கொ ண்டால் சர்க்கரை நோயால் பாதித்திருந்தாலும் கூட ஆண் குறி விரைப்படையாமல் போ கலாம்.
தண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப் பு, நரம்பு மண்டலநோய், ஆண்குறியி ல் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பி யில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, மற்றும் உயர் ரத்த அழுத் தத் திற்கான மருந்துகள், போதை மரு ந்துகளும் ஆண்குறி விரைப்படையாமல் போக கார ணமாக இருக்கின்றன.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

ஆண்குறி பற்றிய ஆண்களுக்கு இருக்கும் தவறான எண்ண‍ங்கள்



ஆண்களுக்கு இருக்கும் ஆண்குறி பற்றிய தவறான எண்ண‍ங்களும் சிந்தனைகளும் ஆண்களிடம் பல்கிப் பெருகியுள்ள‍ன• அவை என்னென்ன என்பதை காண்போம்.
ஆண்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளில் 90%  ஆண்குறி சார்ந்தவையாக இருக்கின்றன என்கிறார்.

1. ஆணுறுப்பு பெரியதாக இருக்க வேண்டும்.
2. விரைப்பு கணப்பொழுதில் ஏற்பட்டுவிட வேண்டும்.
3. இரும்புமாதிரி இருக்க வேண்டும்.
4. விரைகள் சமமாக இருக்க வேண்டும்.
5. ஒரு சொட்டுவிந்து 40–100 சொட்டு ரத்தத்திற்கு சமம்.
6. சுய இன்பம் செய்தால் ஆண்மை போய்விடும்.
7.இரவில் உறங்கும்போது விந்து வெளிப்பட்டால். அது பெரும் நோய்.
8. ஆண் எந்நேரமும் செக்ஸிக்கு தயாராக இருப்பான்.
9. எத்தனை பெண்களை வேண்டுமானாலும் அவனால் ஒரே நேரத்தில் புணர முடியும்.
10. ஆண்தான் பெண்ணின் சுகத்திற்கு முழு பொறுப்பு.

11. முதல் முறையிலேயே அவன் பெண்ணை உச்சத்திற்கு கொண்டுபோய் விடுவான்.
12. திருமணத்திற்கு முன் விந்து வெளியேறிவிட்டால் அவ்வளவுதான். அவனுக்கு ஆண்மை போய்விடும்.
என்ன 12 மூடநம்பிக்கைகளைப் பற்றியும் படித்துவிட்டீர்களா. சரி இந்த 12 ம் தவறென்றால் எது உண்மை என அறியும் ஆவல் ஏற்பட்டால் கீழே செல்லுங்கள்.

விளக்கங்கள்


1. ஆணுறுப்பின் அளவிற்கும் களவிக்கும் சம்மந்தமில் லை. இரண்டு இன்ச் அளவு பெண்ணுறுப்பிற்குள் அது சென்றுவிட்டாலே விந்தனு நீந்திச் சென்று அண்டத்தினை அடைந்துவிடும்.

2. விரைப்பு என்பது ரத்தநாளங்களின் மூலமாக ஆணுறுப்பினால் ஏற்படுகின்றது. போதுமான இச்சைக்கு ஆண் ஆட்படும் போது தான் இது நிகழும்.

3. ஆணுறுப்பு எலும்பினால் ஆனாது அல்ல. மெல்லிய தசைகளால் ஆனாது , அப்படியிருக்க எப்படி இரும்பாக மாறும்.
4. விரைகள் சமமாக இருந்தால்தான் பிரச்சனை. பெரும்பாலும் இடது விரையானது சற்று கீழே காணப்படும். இதன் அறிவியல் காரணம் இரண்டு விரைகளும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொள்ளாமல் விபத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதே.
5. ஒருமுறை விந்து வெளியேற்றப்படும் போது நீங்கள் சாதாரணமாக எச்சில் துப்பினால் எவ்வளவு சக்தி உடல் இழக்குமோ அவ்வளவு தான். இது மிகவும் சின்ன விசயம்.

6. சுயஇன்பம் செய்வதால் ஆண்மையெல்லாம் போகாது. அதிகமாக உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் பிரட்சனை. (பெண்களும் சுய இன்பம் செய்கின்றார்கள் )

7. இது இயற்கையாக நடக்கும் நிகழ்வு சுய இன்பம் செய்து வெளியேற்றாவிட்டால், உங்கள் வீட்டில்மோட்டார் போட்டு தண்ணிரை தொட்டிக்கு அனுப்புகிறீர்கள். தண்ணீர் தொட்டி நிரம்பியபின் வழிந்தால், அதை தவறு என்பீர்களா. உங்களுக்கு பதில் விந்தை இயற்கை யே வெளியேற்றி விடுகிறது. அவ்வளவுதான்.
8. உணர்ச்சிகள் உள்ளவன் தானே மனிதன். அவனுக்கு எல்லா வகையான உணர்வுகளும் தோன்றும். காமமும் இயல்பான உணர்ச்சி. எல்லா நேரங்களிலும் கோபம் வருமா. வராது அது போல தான் காமமும்.

9. இப்படியெல்லாம் கதைகள்தான் சொல்லமுடியும். உண்மையில் நடக்காத காரியம் இது.
10. செக்ஸ் ஆண்,பெண் இருவரும் சேர்ந்து செய்கின்ற செயல். ஒருவருடைய பங்கில்லாமல் மற்றவர்களால் திருப்தி அடைய இயலாது.

11.சித்திரமும்கைப்பழக்கம் என்றுசொல்வார்கள். பழக பழக எல்லாம் சரியாகும். முதல் முறையில் மோகம் வேண்டுமானால் தணியலாம் என்கிறார் மாத்ரூ.
12.திருமணத்திற்குமுன் செய்யும் செயலால் ஆண்மை போய்விடும் என்றால், திருமணத்திற்கு பிறகு செய் தாலும் போய்விடும் அல்லவா.