Posted on December 2, 2014 by Muthukumar
ஆண் பெண் உறவில்
உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த
உதவுவது இரண்டறக் கலந்து உற வில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இ தைச் செய்யத் தயாராக இரு க்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கை யில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
உங்களுடைய முரட்டுத்தனத் தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடு படும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.
உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவி
ல் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணை வரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணை ப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.
நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளை யும், கசப்பான உணவு களையும் சாப்பிட்டு முயற்சி செய்பவ ரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர் களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.
இது உங்களை, குறிப்பாக பெண்களில், காதல் கொ ள் ளவும் உறவிற்காக ஏங் கவும் செய்யும். இது ஆண் களுக்கு முட்டாள்தனமா கத் தோன்றலாம். ஆனா ல் உண்மையென்றால் இதனால் பெண்கள் மி
கவும் பா துகாப் பாக உணர்கின்றனர்.
உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சி
யை விட விரைவாக எடை யைக் குறைக்க வல்லது.
ஆணுறையில்லாமல் உற வில் ஈடுபடுவதனால் ஏற் படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலி ருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.
No comments:
Post a Comment