Posted on October 24, 2014 by Muthukumar
தாம்பத்ய உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்
தாம்பத்ய உறவில் ஆணும் பெண் ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவா க
விளக்கி இருக்கிறது.
குரல்நன்றாக இருப்பதற்குசில விதிமுறைக ள் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஜாதிக்காய், ஏலக்காய், திப்பிலி, வெட்டிவேர், பழைய பழச்செடியின் இலை இவற்றை நசுக்கி ஆணும், பெண்ணும் சாப்பிட்டுவந்தால், இனிமையான குரல் வளம் உண்டாகும். நல்லகுரல் வளம் இருந்தால், ஒருவரை ஒருவர், பேச்சி லேயே கவர்ந்திழுத்து அடிக்கடி கலவியில் ஈடு பட ஏதுவாகும் என்பது இதன் உள் நோக்க மாகும்.
உடல்வனப்பு என்பதும், ஒருவரை ஒருவர் கவர மிகமுக்கிய அம்சம். ஒரு பெண் எத்தனை தான், வயதில் சிறியவளாக இருந்தாலும், அவ ளது உடலில்வனப்பு, ஒரு மினுமி னுப்பு இல்லையென்றால், ஆணை கவர்ந்திழுப்பது கடினம். எனவே, ஆண், பெண் தங்கள் உடல் அழகைப்பேணிக்காக்கவேண்டியது அவசியம் என்கிறது காம சூத்திரம். அப்போது தான், இருவருக்குள்ளும் நல்ல சுமுகமான உறவு நிலைத்திருக்கும். இதற்கும் ஒரு உபாயம் சொல்லப்பட்டிரு க்கிறது. அது என்ன…?

எள், பழம், மஞ்சள், கோரக்கிழங்குஇவற்றை நன்றாக நசுக்கி நெய்யுடன் சேர்த்து ச்சாப்பிட்டு வர வேண்டும். இப்படித்தொடர்ந்து செய்து வந்தால், ஆண்., பெண்ணின் உடல் தங் கம்போல தளதளக்க ஆரம்பிக்குமாம். இன்னு ம் சில ஆண்களுக்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை குறைவாக இருக்கும். இதனால் அவர் களது தாம்பத்ய வாழ்க்கையில் புயல்வீசி குடும்பமே ஆட்டம் கண்டுவிடும். அப்படிப்பட்ட ஆண்களின் குறையை நிவர்த்தி செய்யவும் ஒரு பக்குவம் சொல்ல ப்பட்டிருக்கிறது.
றாக அரைத்து ஆட்டுப்பால், தேன் இவற்றுடன் கலந்துதொடர்ந்து 7 நாட்களுக்குச்சாப்பிட்டு வர வேண்டும். அப்படிச்சாப்பிட்டு வந்தால், ஆண் குறியில் நல்ல விரைப்பு உண்டாகும். சுகமான தாம்பத்யம் அமையும்.
No comments:
Post a Comment