Posted on December 10, 2014 by Muthukumar
பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்கச் சின்னச் சின்ன வழிகள்
பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இப்பிரச்சனையால் பலருக்கும் உறவு கசந்துபோய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில்
பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இப்பிரச்சனையால் பலருக்கும் உறவு கசந்துபோய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில்
தீர்க்கக் கூடியதுதான்.
வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். அவை உங்க கையில் இல்லாவிட்டால் அவசரத்திற்கு பாடி லோஷனைக்கூட பயன்படுத்தலாம்.
வறட்சிப் பிரச்சனை உள்ளவர்க ள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறையும் போதுதான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுகிறது. எனவே நிறைய தண்ணீர் குடி யுங்கள். இதனால் நீர்ச்சத்து உடலில் குறையாமல் இருக்கும். மேலும் ஜூஸ் போன்றவற் றையும் அடிக்கடி குடிக்க வேண்டும்.
உடலுறவின்போது அதிகளவில் வலி இருந்தால் பிறப்புறுப்பு வறண்டிருக்கலாம். அது போன்ற சமயத்தில் உறவை நிறுத்துவதுதான் நல்லது. இல்லாவி்ட்டால் பெரும் வலி ஏற்பட்டு அவஸ்தைப்பட நேரிடும்.
உடலுறவின்போது அதிகளவில் வலி இருந்தால் பிறப்புறுப்பு வறண்டிருக்கலாம். அது போன்ற சமயத்தில் உறவை நிறுத்துவதுதான் நல்லது. இல்லாவி்ட்டால் பெரும் வலி ஏற்பட்டு அவஸ்தைப்பட நேரிடும்.
ஏதாவது தொற்று ஏற்ப ட்டிருந்தால்கூட பிறப்பு றுப்பு வறண்டுபோகலா ம்.
சில ஆணுறைகள் கூட பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தக் காரணமாக அமை கிறதாம்.
இப்படிச் சின்னச் சின்னதாக பிறப்புறுப்பு வறட்சியைச் சமாளிக்க நிறைய வழிகள் உண்டு. உரியவற்றை செய்து உல்லாசத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
இப்படிச் சின்னச் சின்னதாக பிறப்புறுப்பு வறட்சியைச் சமாளிக்க நிறைய வழிகள் உண்டு. உரியவற்றை செய்து உல்லாசத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
மேற்கூறிய வழிகளைச் செய்தும் கிரீம், ஜெல் போட்டு ம் கூட பிறப்புறுப்பு வறட்சி போகாவிட்டால் உடனடியாக நல்ல பெண் மருத்துவரை அணுகி, அவர்தரும் ஆலோசனைகளின்படி சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.
No comments:
Post a Comment