Posted on December 30, 2014 by Muthukumar
எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும் போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன. இதனால் உங்கள் இல்லறமே பாதிக்கப்படும்
என்று அச்சம் கொள்ளவே ண்டியதில்லை .
இனி ஆணுறுப்பில் வளைவை ஏற் படுத்தக் கூடிய சில நோய்களைப் பார்ப்போம்!
ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadias)
பைமொசிஸ் (phimosis)

பொதுவாக ஆணுறுப்பு விறை ப்படையும்போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும். ஆனால் சில பேரிலே இந்த முன்தோல் பின்நோக்கி இழு பட முடியாமல் இருக்கும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற் படலாம்.

இதற்கு சிறிய சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணப்படலாம். இந்த சத்திர சிகிச்சை circumcision எனப்படும், இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத்து எனப்படும் செயன் முறையாகும்.

No comments:
Post a Comment