Lord Siva

Lord Siva

Monday, 13 February 2012

பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள்

திருமணமான பெண்கள் அதிகம் எதிர் பார்ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம் பதிகள் எளிதில் குழந்தை பெற்றுக் கொ ள்ள வாய்ப் புண்டு.
அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்ற வையும் பெண்களின் தாய்மைக் கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்ல னாக திகழ்பவைகளை வெல்வது குறித் து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ள லாம்.
தாய்மைக்கு முதலில் வில்லனாக இருப்பது, `பாலிசிஸ்டிக் ஓவேரி யன் டிசீஸ்’. இந்திய பெண்களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. சினைப்பையி ல், நீர் கோர்த்த பருக்கள் தோன்றுவதையே பாலிசி ஸ்டிக் ஓவேரியன் நோய் தாக்குதல் ஆகும்.
நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மா ற வாய்பில்லை என்கின்ற னர் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் தாய்மை அடையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள் ளனர்.
ஹார்மோன் பாதிப்பு
இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு முகப்பரு தோன்றும். உடல் குண் டாகும். முகம், வயிறு, மார்புப் பகுதியில் முடி வளரும். மேலும் ஹார்மோன் பிரச்சினைகள் இரு ந்து கொண்டிருக்கும்.
பரம்பரை ரீதியாகவும் இந்த நோய் தோன்றும். இந்த நோய் பாதிப்பு ள்ள பெண்களின் உடலில் ஆண்க ளுக்கான டெஸ்ட்டோஸ் டிரான் ஹார்மோன் பெருமளவு சுரப்பதே இத்தகைய முரண்பாடு களுக்கான காரணமாகும்.
இவர்களுக்கு பெண்களுக்குரிய ஹார்மோனை சுரக்கவேண்டிய சினைப்பையும், பிட்யூட்டரி சுரப்பி யும், அதனை சரிவர சுரக்காத நிலை ஏற்படுவதால் அவர்களுக் கு மாதவிலக்கு நெருக்கடி தோன் றும். எனவே அருகில் உள்ள மகப் பேறு நிபுணர்களை தொடர்பு கொ ண்டு சரியான சிகிச்சை பெற்றுக் கொண்டால் இந்த குறைபாடுகள் நீங்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலர்வுத் தன்மை
பெண்களின் இனப்பெருக்க உறுப்பு சுரப்பிகள் ஜெல்லி போன்ற திரவத்தை சுரக்கின் றன. இதனை `செர்விக்கல் மியூக்கஸ்’ என்கிறோம். கண வரின் உயிரணு நீந்தி வேக மாகச் செல்ல துணைபுரிவது இந்த திரவத்தின் வேலை. இது கெட்டியாகி விட்டாலோ, தேவையான அளவு இல்லா விட்டாலோ தாய்மைக்கு தடை ஏற்படும். எனவே உலர்வுத் தன்மை யை போக்க சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பலவீனமே எதிரி
பெண்கள் பிறப்பு உறுப்பை இறுக்கமாக் கும் `வெஜைனெஸ்மாஸ்’ நோய் ஏற்பட் டிருந்தாலோ, செக்ஸ் மீது ஆர்வம் இல் லாமல் இருந்தாலோ, செக்சை அருவறு ப்பு நிறைந்ததாக கருதினாலோ அதற் கான சிகிச்சைகளை பெற்று, தீர்வு தேடி க்கொள்ள வேண்டும்.
ஆண்களிடையே உள்ள பலவீனமும் பெண்கள் தாய்மையடைவதற்கு தடையா கிறது. விந்தணு குறைபாடு, ஈடுபாடின் மை போன்ற வையும் தாய்மை பேற்றினை தடுக்கும் எதிரியாக திகழ்கிறது.
திருமணமான பெண்கள் அதிகம் எதிர்பார் ப்பது தாய்மை. ஆரோக்கியமான தம்பதி கள் எளிதில் குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புண்டு. அதேசமயம் பெண் தாய்மையடைவதை தடுக்கும் எதிரிகள் பல உண்டு. உறவில் ஈடுபாடின்றி இருப்பது, நோய் தாக்குதல் போன்றவையும் பெண்களின் தாய்மைக் கு எதிரியாகின்றன. தாய்மைக்கு வில்ல னாக திகழ் பவைகளை வெல்வது குறித் து மகப்பேரியல் நிபுணர்கள் தரும் ஆலோசனைகளை தெரிந்து கொள்ள லாம்.
நோய் தொற்றுகள்
சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித் தொற்றுகள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல் பாட்டில் ஈடுபடும்போது வலி தோன்றும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிப யோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பி டும்போதும், அதிக நேரம் ஈரத்தன்மையோடு இரு க்கும்போதும் இந்த கிருமித்தொற்று ஏற்படும். என வே உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுகளை உட்கொண்டு நோய்கிருமிகள் தாக்காத வகையி ல் பாதுகாக்க வேண்டும் என்பது மகப்பேறியல் நிபுணர்களின் ஆலோசனை.
சிலருக்கு கிளன்டிடா போன்ற கிருமித்தொற்று கள் பிறப்பு உறுப்பு பகுதியில் ஏற்படும். சரியான நேரத்தில் அதற்கான சிகிச்சையை பெறாவிட்டால், செக்ஸ் செயல்பாட்டில் ஈடுபடும் போ து வலி தோன்றும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும், சில வகை ஆன்டிப யோடிக் மருந்துகளை தேவையில்லாமல் சாப்பிடும் போதும், அதிக நேரம் ஈரத் தன்மை யோடு இருக்கும்போதும் இந்த கிருமித்தொற் று ஏற்படும். எனவே உடல் நலத்திற்கு ஏற்ற சத்தான உணவுகளை உட்கொண்டு நோய் கிருமிகள் தாக்காத வகையில் பாதுகாக்க வேண்டும் என்பது மகப் பேறியல் நிபுணர்களின் ஆலோசனை.

தாய்மைக்கு முதலில் வில்லனாக இருப்பது, `பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்’. இந்திய பெண் களில் ஐந்தில் ஒருவருக்கு இந்த பாதிப்பு இருக்கி றது. சினைப்பையில், நீர் கோர்த்த பருக்கள் தோ ன்றுவதை யே பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய் தாக்குதல் ஆகும். நீர்கோர்த்த அந்த பருக்கள் புற்றுநோய் கட்டிகளாக மாற வாய்பில்லை என் கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் தாய்மை அடையலாம் என்றும் அவர்கள் தெரி வித்துள்ளனர்.

No comments:

Post a Comment