11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கும் சூப்பர்செப்
Posted on August 27, 2011 by muthukumar
அறிவியல்
கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல
வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திர ங்கள் வந்து விட்டன. தற்போது
சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல்,
வேக வைத்தல் என பல வேலைகளை
செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது.
தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு
பட்டனை தட்டி விட் டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயா ராகி விடும்.
No comments:
Post a Comment