Lord Siva

Lord Siva

Tuesday, 30 December 2014

இளம்பெண்களே! உங்கள் தாம்பத்தியம் இனிக்க, சுவைக்க, ரசிக்க


(
பெண்களுக்கு திருமண வாழ்க்கை யின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத் திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக்கவனித்தல் என்று மங்கிப்போய் விடுகி றது.
மீண்டும் கணவர் மீதான
ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி? -சில டிப்ஸ்…
`செக்ஸி’யாக உணருங்கள்
சுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம் பிக்கை தோன்றுகிறது. ` பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப் பில்லாதவராகவும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியா க தோன்றுவதற்கான விஷயங்க ளைச்செய்யுங்கள். அழகு நிìலை யம் சென்று கால்ரோமங்க ளை`வேக்ஸ் ’ செய்து நீக்குங்கள். கூந்தலில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சி கரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.
`சுவிட்சுகளை’ அறியுங்கள்
உங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என் று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் உடம்பை நேசியுங்கள்
கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக் கிறதாம். மெலிதான சுருக்கம் காட்டும் தோல், இடுப்பில் கூடியிருக்கும் எடை யை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலியல் சிந்த னை பொங்கட்டும்.
படுக்கையறைத் திறமை
படுக்கையறையில் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாகஇருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இரு க்கலாம். ஆனால் அக்குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப் பாகச் செயல்படும் தன்னம்பிக் கை உங்களுக்கு இருக்க வேண் டும்.
வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள்
சந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள். வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களி ன் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல் படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலு த்துங்கள்.
பரிசோதனை முயற்சியில் ஈடுபடுங்கள்
படுக்கையில் `அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவ தற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.
முதல் முயற்சியை மேற்கொள்ளுங்கள்
சும்மா `தேமே’ என்று இருக்காதீர்கள். உங்கள வரே செயல்படட்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன் முயற்சியில் ஈடுபடுங்கள். செயல்பாட்டில் முதல் ஆர்வம் காட்டுங்கள்.
புதிய இடம் செல்லுங்கள்
மனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இட ங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், கலவி விளையாட்டிலும் வெளிப்படும்.
பார்ட்டி, விருந்து கவனம்
`பார்ட்டி டின்னர்’, விருந்து என்று இரவில் சென்று ஒரு `வெட்டு’ வெ ட்டிவிட்டுவந்தால் அது மந்த த்தன்மையைத் தரும். தூக்கம் கண்களை அரவணைக்கும். எனவே இரவில் `சுறுசுறுப்பா க’ இருக்க வேண்டும் என்று
நினைத்தால் நாவுக்குக் கடி வாளம் போடுங்கள்.
சுவாரசியம் கூட்டுங்கள்
உங்களின் செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். படுக்கையறை உறவு வெறும் சடங்காக மாறி வரு வதை நீங்கள் உணரும் நிலையில், அதில் சுவாரசிய ம் கூட்டுவதற்காக, கணவரு க்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கவேண்டும். போரடிப்பதைத் தவிர்க்க பாலியல் தொடர்பான நூல் கள், புத்தகங்களைப் படிக்க லாம். படிக்கச் செய்யலாம். `அந்த மாதிரி’ படங்களைப் பார்க்கலா ம்.

ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை



ஆணுறுப்புப் பாதுகாப்பு முறை
1. உடலுறவுக்குப் பின் ஆழ்ந்த உறக்கம் தேவை.
பொதுவாகவே இரவில்
உடலுறவு கொள்வது தான் சிறந்தது. ஏனெனில் உடலு றவுக்குப்பின் ஆண்-பெண் இருவருக்குமே ஆழ்ந்த உறக்கம் தேவை.
காரணம் உடலுறுப்புப் பகுதிக்கு ஆகிசிஜனேற்றம் கொண்ட ரத்த ஓட்டம் மிக மிக அவசியம். அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கிறது. இரவில் எத்தனை முறை உடலுறவு கொண்டாலும் உடனே ஆழ்ந்த உறக்கம் கொள்ளுவதால் இந்த ஆகிச்ஜனேற்றம் பெற்ற ரத்த வோட்டம் மிகுகிறது.
இதனால் ஆணுறுப்பின் எழுச்சியும் பெண்ணுறுப்பின் கிள்டோரிஸ் எழுச்சியும் அதிகப் படுகிறது. அடுத்தநாள் உறவுகொள்ளும்போது புத்துணர்ச்சி பெற்று மீண்டும் எழுச்சிக்கு இந்த ஆழ்ந்த உறக்கம் அதிக உறுது ணை செய்கிறது.
எனவே இந்த டிப்ஸை எப்போதும் மறவாதீர்கள்.
ஒருசிலர் பகலில் உடலுறவு கொள்ள நேரிடுகிறது. குடும்பச்சூழல் காரணமாகவும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகும் சில நேரங்களில் இது தவிர்க்க முடியாததாகிறது..
அவர்களுக்கும் எனது அறி வுரை என்ன என்றால் குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது உடலுறவுக்குப் பின் உறங்கி எழுவது பயன் தருவதாகும்.
2. நீண்ட நேர விறைப்புக்கு சிகரெட்டை தவிர்ப்பது சிறந்த வழி.
ஆராய்ச்சிகள் கூறுவது என்ன என்றால் புகைப் பழக்கம் இல்லாதவர்களின் விறைப்பு நேரத்திற்கும் புகைப் பழக்கம் உள்ளவர்களின் விறைப்பு நேரத்திற்கும் கணிசமான வேறுபாடு உள்ளது என்பதே.
புகைப்பழக்கம் அதிகரிக்கஅதிகரிக்க விறைப்புத்தன்மையும் குறைகிறது என்ப தே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து தெளிந்த உண்மை.
மேலும் புகைப்பழக்கம் இருந்தவர்கள் அதை விட் டொழிந்த ஒரே மாதகாலத்தில் விறைப்புத் தன்மை யின் நேரம் கணிசமாக அதிகரித்ததையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
எனவே இல்லறசுகம்வேண்டுவோர் புகைப்பிடித்தலைத் தவிர்ப்பதே சிறந்த வழியாகும்.
புகை காமத்திற்குப் பகை..!
3. ஆணுறுப்பின் மொட்டுப்பகுதி மிக மிக மென்மையானது.
ஆணுறுப்பின் மொட்டுப்பகுதியும் பெண்ணுறுப்பின் கிளிடோரிஸும் ஒரே வகை யான திசுக்களாலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணர்விழைகளைக் கொண்டதா கவும் அமைந்துள்ளது.
இந்த மொட்டுப்பகுதி கடின மான தாக்குதலையும் கரடு முரடான பொருளின் மேல் உராய்தலையும் சந்தித்தால் அப்பகுதியில் உணர்வுகள் இழப்பதோடு corposa cavernosa, the elongated “erectile chambers” எனப்படும் விறைப்புத்தன்மைக்கு கார ணமான ரத்தக்குழாய் திசுக் கள் பாதிப்படைந்து விறைப் பு நிலை பாதிக்கப்படுகிறது.
மேலும் அந்தப்பகுதியில் ரத்தக்கட்டும் ரத்தக்கசிவும் மிகவும் ஆபத்தானது. எதே ச்சையாக அடிபட்டாலோ ரத்தக்கசிவு நேர்ந்தாலோ 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை மேற்கொள்ளப்படா விட்டால் ஆண் உறுப்பு சிதைந்தும் செயலற்றும் போக வாய் ப்பு இருக்கிறது. அதைப் பெட்டகம் போல் பாதுகாக்க வேண் டியது மிக அ வசியம்.
ஒருசிலர் உடலுறவின் போது மிக மிக வேகமாக பெண்ணுறுப்புக்குள் இயங்குவார்கள். அச்சமயத்தில் பெண்களின் pelvic bone எனப்படும் இடுப்பெலும்பு கூடும் இடமான பகுதியில் மிகுந்த பல மான தாக்குதலை மேற்கொண்டுவிட வாய்ப்பு இருக்கிறது. இதனாலும் ஆணுறுப்பு மொட்டு சிதைய வாய்ப்பிருக்கிறது.
பெண் ஆணின்மேல் இருந்து இயங்கும்போது இந்த தாக்குதல் நடக்க நிறைய வாய்ப்புகள் இருப்பதால் அந்த சமயத்தில் மிகுந்த கவனம் தேவை.
நிதானம் இந்த விஷயத்திலும் தேவைதானே..?
4. நடைப்பயிற்சியும் விறைப்புத்தன்மையும்.
தினந்தோறும் 20 நிமிடங்கள் அல்லது 2 கிலோமீட்டர் தூரம் நடப்பதால் ஆண் தன்மை அதிகரித்து விறைப்புத்தன்மை அதிகரிப்பதாக செக்ஸாலஜிஸ்ட்கள் கரு துகிறார்கள். இதை ஆய்வி லும் நிரூபித்து இருக்கி ன்ற னர்.
வாங்க தினமும் 2கிமீ நடப்போம்.. விறைப்பில் வாகை சூடுவோம்..

5. சர்க்கரை நோயும் விறைப்பு த்தன்மையும்
ரத்தத்தில் சுகர் இருப்பவர்க ளுக்கு ஆண்மைத்தன்மை பறிபோகிறது. ரத்தத்தில் க்ளுகோசின் அளவு அதிகரிப்பதால் ஆர்ட்டிரியல் நோயை அதிகரிப்பதோடு உணர்வு களைக் கூட்டும் நரம்பு களைப் பாதித்து விறைப்புத்தன்மை கணிசமாகக் குறைகிறது.
தக்க நேரத்தில் பரிசோதனையும் ரத்தத்தில் க்ளூகோஸ் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்து க்கொள்வதும் இப்பிரச்சனையைக் குறைக்கும்.
35வயதுக்குமேற்பட்டவர்கள் அனைவருமே ரத்தத்தில் சுகர் அளவை பரிசோதித்து தக்க மருந்தை உட்கொள்வது இந்நிலையைத் தவிர்க்கும்.
6. ஆயில் மசாஜ்
தினமும் ஒருமுறை குறைந்தது இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஆலிவ் ஆயில், அல்லது தேங்காய் எண்ணெய் கொண்டு ஆணுறுப்பை உருவிகொடுப்பதால் ஆண்குறிக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து புத்துணர்வை தருகிறது.

ஆணுறுப்பில் வளைவை ஏற்படுத்தக் கூடிய சில நோய்கள்

Posted on  by Muthukumar


எல்லா ஆண்களிலும் ஆணுறுப்பு விறைப்படையும் போது நேராக இருப்பதில்லை.சில பேருக்கு
45 டிக்கிரி வரைகூட வளைவு இருக்கலா ம்.
அதிகமாக வளைவு சில நோய்களின் போதும் ஏற்படலாம். ஆனாலும் இந்நோய்களுக்கு தீர்வுகள் உள்ளன. இதனால் உங்கள் இல்லறமே பாதிக்கப்படும்என்று அச்சம் கொள்ளவே ண்டியதில்லை .
இனி ஆணுறுப்பில் வளைவை ஏற் படுத்தக் கூடிய சில நோய்களைப் பார்ப்போம்!
ஹைப்போ ஸ்பாடியாசிஸ் (Hypospadias)
சாதாரணமாக சிறுநீர் மற்றும் விந்து வெ ளியேறும் துளையான்து ஆணுறுப்பின் நுனியில்தான் இருக்கும் .ஆனால் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு அத்துளையானது நுனிப்பகுதியில் அல்லாமல் அடிப்புறமாக ஆணுறுப்பின் தண்டுப் பகுதியில் இருக்கும். இதனால் ஆணுறுப்பு வளைந்துள்ளது போன்ற தோற்றம் ஏற்படலாம்.
இதற்கு சத்திர சிகிச்சை மூலம் வேறு ஒரு துளையை ஆணுறுப்பின் நுனியில் ஏற்படுத்துவதன் மூலம் தீர்வு காணப்படலாம்.
பைமொசிஸ் (phimosis)

பொதுவாக ஆணுறுப்பு விறை ப்படையும்போது அதன் முன் தோல் பின்நோக்கி இழுபடும். ஆனால் சில பேரிலே இந்த முன்தோல் பின்நோக்கி இழு பட முடியாமல் இருக்கும். இதனால் ஆணுறுப்பிலே சில வேளைகளில் வளைவு ஏற் படலாம்.

இதற்கு சிறிய சத்திர சிகிச்சை மூலம் தீர்வு காணப்படலாம். இந்த சத்திர சிகிச்சை circumcision எனப்படும், இது முஸ்லிம் மக்கள் செய்து கொள்ளும் சுன்னத்து எனப்படும் செயன் முறையாகும்.

Wednesday, 10 December 2014

பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சி


பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்க‍ச் சின்ன‍ச் சின்ன‍ வழிகள் 

பிறப்புறுப்பில் வறட்சி என்பது மிகச் சாதாரண பிரச்சினை. இப்பிரச்சனையால் பலருக்கும் உறவு கசந்துபோய் விடுகிறது. ஆனால் இது சாதாரண ஒன்றுதான் எளிதில்
தீர்க்கக் கூடியதுதான்.
வறட்சிப் பிரச்சினை உள்ளோர் கிரீம்கள், ஜெல்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி நிவாரணம் பெற முடியும். அவை உங்க‌ கையில் இல்லாவிட்டால் அவசரத்திற்கு பாடி லோஷனைக்கூட பயன்படுத்தலாம்.
வறட்சிப் பிரச்சனை உள்ளவர்க ள் அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறையும் போதுதான் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுகிறது. எனவே நிறைய தண்ணீர் குடி யுங்கள். இதனால் நீர்ச்சத்து உடலில் குறையாமல் இருக்கும். மேலும் ஜூஸ் போன்றவற் றையும் அடிக்கடி குடிக்க வேண்டும். 

உடலுறவின்போது அதிகளவில் வலி இருந்தால் பிறப்புறுப்பு வறண்டிருக்கலாம். அது போன்ற சமயத்தில் உறவை நிறுத்துவதுதான் நல்லது. இல்லாவி்ட்டால் பெரும் வலி ஏற்பட்டு அவஸ்தைப்பட நேரிடும்.
ஏதாவது தொற்று ஏற்ப ட்டிருந்தால்கூட பிறப்பு றுப்பு வறண்டுபோகலா ம்.
சில ஆணுறைகள் கூட பிறப்புறுப்பு வறட்சியை ஏற்படுத்தக் காரணமாக அமை கிறதாம். 

இப்படிச் சின்னச் சின்னதாக பிறப்புறுப்பு வறட்சியைச் சமாளிக்க நிறைய வழிகள் உண்டு. உரியவற்றை செய்து உல்லாசத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.
மேற்கூறிய வழிகளைச் செய்தும் கிரீம், ஜெல் போட்டு ம் கூட பிறப்புறுப்பு வறட்சி போகாவிட்டால் உடனடியாக நல்ல‍ பெண் மருத்துவரை அணுகி, அவர்தரும் ஆலோசனைகளின்படி சிகிச்சைகளை மேற்கொள்வ‌து நல்லது.

Tuesday, 2 December 2014

தாம்பத்தியத்தில் இது ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம் ஆனால் பெண்களுக்கு . . .



ஆண் பெண் உறவில்
உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உற வில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர் இ தைச் செய்யத் தயாராக இரு க்கிறோம்? வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் படுக்கை யில் பாய்ந்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஜோடிகள் ஆயிரம் இருந்தாலும் இதைத் தவிர்ப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். 
காதலில் திளைப்பது என்பது சும்மா களத்தில் இறங்கி சேட்டை செய்வது மட்டுமல்ல, நன்றாக கவனித்தோ மானால் உடலுறவு நம க்குப் பல விஷயங்க ளைச் சொல்லித்தரும். அதில் நீங்கள் தெரிந்து கொள்ளும் விபரங்கள் உங்கள் வாயைப் பிளக்க வைக்கும். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் உறவு வைத்துக் கொள்வது ஒருவருடைய ஆரோக்கிய த்திற்கு நல்லது எனவும், அவரை வலுவுடனும், சுறுசுறுப்போடும் வைத் திருப்பதுடன் உடல் கூறு களுக்கு நன்றாகச் செயல் பட சக்தியை வழங்கும் எனவும் நம்பப்படுகிறது. 
 
சில ஜோடிகள் படுக்கை யில் தங்களுடைய செயல்திற னை உணர்ந்து தங்கள் வாழ்க்கையின் போக்கையே பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த வித்தியாசமா ன விஷயங்களை நன்கு கவனித்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். காதல் உறவு நமக்குச் சொல்லித் தரும் இந்த விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
 
உங்களுடைய முரட்டுத்தனத் தை அடையாளம் காட்டும் ஒருவரை நீங்கள் சந்திக்கும் வரை பெரும்பாலும் உங்களுக்குத் அது தெரிவதில்லை. காதல் உறவில் ஈடு படும் போது தான் ஒருவர் அதை உணர்வார்.
 
உடல் ரீதியான தொடுதல் இல்லையென்றால், உறவி ல் உள்ள அன்பும், காதலும் சிறிது காலத்திற்குப் பிறகு இறந்துவிடும். உடல் ரீதியான உறவு நமக்குச் சொல்லித் தருவது என்னவென்றால், உங்கள் துணை வரை அணுகி ஒரு முத்தம் அல்லது அணை ப்பின் மூலம் மகிழ்ச்சியாக உணரச் செய்யுங்கள்.
 
உடலில் அல்லது மனதி ல் உள்ள அழுத்தத்தை அல்லது நெருக்கடியைக் குறைக்க உறவு கொள்ளுதல் ஒரு சிறந்த வழி என்பது நம்மில் பல பேருக்குத் தெரியாது. ஆ னால் இது உண்மையாக வே மன மற்றும் உடல் ரீதி யான நெருக்கடிகளைக் குறைக்கக் கூடியது.
 
நீண்ட ஆயுளுடன் வாழ பல்வேறு மருந்துகளை யும், கசப்பான உணவு களையும் சாப்பிட்டு முயற்சி செய்பவ ரா நீங்கள்? அப்ப உறவில் ஈடுபட்டு முயன்றிருக்கிறீர் களா? அது உங்கள் ஆயுளைக் கூட்டும் என்பது நாம் அறிந்திராத சற்று வித்தியாசமான விஷயம் தான்.  
 
இது உங்களை, குறிப்பாக பெண்களில், காதல் கொ ள் ளவும் உறவிற்காக ஏங் கவும் செய்யும். இது ஆண் களுக்கு முட்டாள்தனமா கத் தோன்றலாம். ஆனா ல் உண்மையென்றால் இதனால் பெண்கள் மிகவும் பா துகாப் பாக உணர்கின்றனர்.  
 
உங்கள் உடல் எடையைக் குறைக்க நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உறவில் ஈடுபட்டுப் பாருங்கள். உடல் உறவில் ஈடுபடுவது உடலில் உள்ள கலோரிகளை குறைத்து ஒரு ஓட்டப்பயிற்சி யை விட விரைவாக எடை யைக் குறைக்க வல்லது.
 
ஆணுறையில்லாமல் உற வில் ஈடுபடுவதனால் ஏற் படும் ஹெச்ஐவி மற்றும் பால்வினை நோய்களிலி ருந்து பாதுகாப்பு அளிப்பதனால், ஆணுறை எவ்வளவு முக்கியம் என்பதை உடலுறவு நமக்குச் சொல்லித் தருகிறது.