Posted on August 21, 2014 by Muthukumar
உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட த்திற்குப் பிறகு ஆண், பெண் நடவடிக் கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும். அதாவது பெண்களா ல் பல முறை உச்சக்கட்டத்தை அடுத் தடுத்து
அடைந்து மீண்டும் உடனே அடுத்த முறை உடலுறவுக்குத் தயாராக மு டியும். ஆனால் ஆண்களைப்பொறு த்தவரை அது சாத்தியமில்லாத ஒ ன்று. இயற்கையின்படைப்பு அப்படி .
இன்னும் ஆழமாகச் சொல்லப்போ னால் ஒரு முறை உச்சக்கட்ட இன் பத்தை எய்திய பெண் அதே நிலையை அனுபவித்துக் கொண்டே மாறாமல் அடு த்த கட்ட உடலுறவுக்குத் தயாராக முடியு ம். அந்த அள வுக்கு அவர்கள் உடற்கூறு இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களின் உணர்வைத் தூண்டுவது மற் றும் உடலுறவு கொள்ளும் வேட்கையை ப் பொறுத்து அவை கொஞ்சம் மாறுபட லாம்.
ஆண்களைப் பொ றுத்த வரை ஒரு முறை உச்சக்கட்ட இன்பத் தை எய்திவிட்டால் அவனது ஆண்குறி தள ர்ந்து போய்விடுகிறது. அது அடுத்த கட்ட உடலுறவுக்கு தயாராக சில நிமிஷங்களோ அல்லது சில மணிநேரங்களோ தேவைப்ப டுகிறது. அது ஒவ் வொருவருடைய உடல் அமைப்பை ப் பொறுத்தது.
பெண்களால் அடுத்தடுத்து உடலுறவில் ஈடுபடமுடியும் ஆனால் ஆண்களால் அது முடியாது
No comments:
Post a Comment