Posted on August 21, 2014 by Muthukumar
பெண்கள் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கசில எளிய வழிகள்
ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன?
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக் கியமான
பிறப்புறுப்பின் ரகசியம்.
மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சா ர்ஜ் என்பது Ovelation Period என் கிறோம். சிலருக்கு அந்தகாலத்தி ல் வெள்ளைபடுதல் எட்டாவது நா ளிலேயேகூட ஆரம்பித்துவிடலா ம். சிலருக்குபதினைந்தாவது நாள் கூட இருக்கும். இதை நாம் நார்ம ல் வெள்ளைப்படுதல் என்கிறோம். இந்த நாட்களில் வெள்ளைப்ப டுதல் இருந்தால்தான் ஒருபெண்ணால் கருத்தரிக்க முடியும். கரு முட்டை உருவாகும் நாளையே Ovelation Period என்கி றோம்.
மேலும் உடலுறவின் போது உணர்ச்சி வசப்படும்போது வெள்ளை திரவம் வெ ளிப்படும். இதையும் நார்மல் என்கி றோம். இது பல பெண்களுக்கு தெரிவ தே இல்லை. இதற்காக பயப்படும் பெ ண்களும் உள்ளனர். இதைப் படிப்பவர் கள் இதனால் தெளிவு பெறலாம். இது ஒரு ஆரோக்கியமான வெள் ளைப்படுதலே ஆகும்.
அதே மாதிரி மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு Prementural Congestion ஏற்படுவ தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு நாட்க ளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இரு க்கும். இதையும் நாம் நார்மல் என்று கூறு கிறோம். இதையே பலர் மாதவிலக்கு வரு வதற்கு அறிகுறியாகக் கொள்ளலாம். மே லும் கர்ப்பக் காலத்தில் வெள்ளைப்பட்டாலும் அதையும் நார்மல் என்று கூறுகிறோம்.
சில பெண்களுக்கு பருவம் அடைவதற்கு முன்பே எட்டுவயது, ஒன்பதுவயதில் வெள்ளைப்படுகிறது . இது ஆரோக்கியமான வெள்ளைப்படுதல் இல் லை. சிலருக்கு பூச்சுத்தொல்லை அதிகமாக இரு ந்தாலும் இம்மாதிரி வெள்ளைப்படும். இதை நு ண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மூலம் குணப்ப டுத்தி விடலாம்.
No comments:
Post a Comment