Lord Siva

Lord Siva

Saturday, 23 August 2014

ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட் டம் வர தாமதமாவது ஏன்? எப்ப‍டி?


நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறை யில் என்னால் நீண்டநேரம் இன் பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்டநேரம் திருப் திப்படுத்த முடியவி ல்லை, என் னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக்கொள்வார்கள் –உள்ளுக்குள். கவலையவிடு ங்க, உங்ககிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப்
பார்ப்போம் வாருங்கள்…
உச்சகட்டம் எனப்படும் கிளை மேக்ஸை அடைவதற்குமுன்பே சில தந்திரங்களை நாம் பயன் படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இத ற்காக மருத்துவர்களிடமோ, வ யகாரா போன்ற மருந்துகளிட மோ நாம் தஞ்சம் புகத்தேவையி ல்லை. நிறுத்துங்கள் – தொடருங்கள் – நிறுத்துங் கள் இது ஒருடெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்துமும் முரமாக போய் க் கொண்டிருக்கும்போது விந்த னு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5முதல் 10விநாடிகள்வரை. இப்போது சற்றுவேகம் குறைந்திருக்கும். பிறகுமீண் டும் உறவைத்தொடருங்கள்.
இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இத ன்மூலம் உங்களுக்கும் நீண் ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்ப ம்கிடைக்கும். ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட் டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத் தான் நிறைய இன்பம் கிடைக் கும்.
பிசைந்து கொடுங்கள்
அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின் போது உச்சகட்டம்வரும் போ ல தெரியும்போது ஆண்குறி யை வெளியே எடுத்து விடுங் கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித் து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உ ணர்வு வெகுவாக குறை ந்ததும் மறுபடியும் உற வைத் தொடருங்கள்.
உணர்ச்சிகளைத் தூண் டாத ஆணுறை…
இதேபோல இன்னும் ஒரு எளிமை யான விஷயம், ஆணுறை. அதாவ து சில ஆணுறைகள் உணர்ச்சிக ளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவ தில்லை. அப்படிப்பட்ட ஆணுறைக ளைப் பயன்படுத்திக் கொண்டு உற வில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்ச கட்டத்தைஅடைய சற்று அவகாச ம் பிடிக்கும். நீண்டநேர இன்பத் தை விரும்புவோருக்குஇந்தவகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.
அதேசமயம், இப்படிப்பட்ட ஆணு றைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டுவிடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும். இதுபோல நிறைய இருக்கிற து அனுபவத்தின்மூலம் அறி ந்து இன்பத்தை நுகருங்கள்…!

ஒரு பெண், முதன்முறையாக‌ உடலுறவில் ஈடுபடும்போது . . .


பெரும்பாலான பெண்கள் முதன்முறைஉடலுறவில் ஈடுபடும் போது வலியை உணர்கிறா ர்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கு ம், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனா ல் இது எல்லா பெண்களு க்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்கு மானால்,
முதல்உறவின்போது, வலியோ, அல் லது சிறிய அளவிலான இரத்தப்போ க்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படா மல் இருக்க வும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்க ளுக்கும் ‘ கன்னி சவ்வு’ கிழியும்போ து இரத்தப்போக் கு நிகழ்வதில்லை . சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும்.
மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்ன ரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ள து. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால்ரீதியாக ஒரு பெண் த யாராகும் போது, அவளுக் கு தானகவே சுரக்கும் திர வமானது , உறவி ன்போது உராய்வை குறைக்கும். ஆனால் இதுஎல்லோர்க்கு ம் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவசுரப்பு ம ட்டுமே, உறவினால் ஏற்ப டும் வலியை குறைக்க போதுமானதல்ல. முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால்ரீதியா க உடல் உறவுக்கு தயாரானவரா என் பதை உறுதி செய்துக்கொண்டு, பின் பு தயக்கம் ஏதும்இன்றி உறவில் ஈடு படலாம். உறவின்போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையா ன திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
உறவுக்கு முன்பான, உங்கள் பொழு தை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளை யாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப் பை உடலுறவின்போது ஊடுருவலுக் கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும்இருக்குமானால், அது மேற்குறிப் பிட்டதுபோல் சாதாரணமாக எல் லோர்க்கும் நிகழ்பவை அல்ல. உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவநிகழ்வின் அறி குறியாகவோ இருக்கவும் வாய்ப் பு உண்டு. பெரும்பாலும் இது, உ ங்கள் உறுப்பு, பால்ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாள மாக கூட இருக்கலாம். எப் போதுமே நீங்கள் உறவுகொ ள்ளும்போது வலி இருந்தா ல், உடனடியாக நீங்கள் மரு த்துவரை சந்திப்பதே நல்ல து.

உடலுறவில் பெண்கள், ஈடுபடுவதற்கான காரணங்களும் உண்மைகளும்!


உடலுறவில் பெண்கள், ஈடுபடுவதற்கான சில காரணங்களும் உண் மைகளும்!  (பெண்களே சொன்ன‍து) – உடலு றவில் பெண்கள், ஈடுபடுவதற்கான சில கார ணங்களும் உண்மைகளும்!  (பெண்களே சொன்ன‍து)
ஒரு ஆண், உடலுறவை விரும்ப ஒன்று அல் லது இரண்டு காரணங்களே இருக்கமுடியும். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை, கிட்ட த்தட்ட 200காரணங்கள் இருக்கிறதாம். அதி ல் காதல், காமம் ஆகிய வற்றுக்குக் கிட்டத் தட்ட கடைசி இடம்தானாம்.
போரடிப்பதால் சில பெண்கள் உடலுறவுக்கு உட்படுகிறார்களாம், தூக்கம் வராமல் தவிப் பவர்களுக்கு
செக்ஸ் உறவு நல்ல மருந்தாக இரு க்கிறதாம். சே, பாவமா இருக்கு ‘ இ தைப்’ பார்த்தா என்று ஆண்கள் மீது பாவப்பட்டு, பச்சாதாபப்பட்டு உறவுக் கு ஒத்துழைப்பவர்களும் உண்டாம். ஒரே தலைவலி ஒரு ‘டீ’ சாப்டா தேவ லாம் என்று நினைத்து உறவுக்கு வருபவர்களும் உண்டாம்.
ஆக, பெண்களைப் பொறுத்தவரை உடல் ரீதியான இன்பம், காதல், காமம், ஆசை என்பதைத் தாண்டிஏகப்பட்ட காரணங்கள் இருக்கிறது அவர்க ள் உடலுறவுக்கு வருவதற்கு என்கிறார்கள் இதுகுறித்து ஆராய்ந்தவர்கள்.
ஒரு பெண் உடலுறவை விரும்புதவற்கு கிட் டத்தட்ட 200 காரணங்களை அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். மன அமைதி விரு ம்பு வோர், செய்த உதவிக்கு நன்றி கூற விரு ம்பி என்று இதில் வித்தியா சமான காரண ங்கள் இடம் பெறுகின்றன. பல்வேறு பெண் களை நேரில் சந்தித்து அவர்களின் உடலுற வு அனுபவங்களை கண்டறிந்து அதன் மூல ம் இந்தக் காரணங்களை வகைப்படுத்தியு ள்ளனர்.
பெரும்பாலான பெண்களுக்கு, ஆண்களைப் பார்த்தவுடன் பிடிப்பதில்லையாம். வெளியில் எவ்வளவு தான் நட்பாக பேசினாலும் கூட மன சுக்குள் அந்தப் ‘பார்ட்டி’யை தராசுத் தட்டில்தான் உட்காரவைத் திருப்பா ர்களாம். மேலும் ஆண்களைப் பார் த்தவுடன் மோகம் பிறப்பது என்பது பெண்களுக்கு அவ்வளவு எளிதில் வந்து விடுவதில் லையாம். அதாவது, மன ‘ஸ்கேனரில்’ விதம் வித மாக ஆராய்ந்து, அக்கு வேறாக பிரித்துப் பார்த்த பின்னர்தான் ஒருஆண்மீது பெண் ணுக்கு முழுமையான காதலும், காம உணர்வும் வருகிறது என்கி றார்கள் ஆய்வாளர்கள்.
ஒரு ஆணிடம் தனது உடலைத் தரும் முடிவுக்கு பெண் வரும்போது அந்த ஆ ணைப் பற்றிய அனைத்தையும் அவள் அறிந்து வைத்திருப் பாள் என்றாலும் கூட உடல் ரீதியான திருப்திக்காக மட்டுமே பெண்கள் ஆண்களை அணுகுவதில்லை என்பதும் இந்த ஆய் வின் ஒரு பகுதி கருத்து.
உடலுறவில் ஈடுபடும் பெண்கள் சொ ன்ன சில காரணங்கள் -
1) எனது செக்ஸ் திறமை சரியாக இ ருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ள அதில் ஈடுபடுகிறேன்,
2) உடலின் மினுமினுப்பு குறைந்து விட்டது அதை சரிசெய்ய ஈடுபடு கிறேன்,
3) அவனிடம் சற்று கோபமாக பேசிவிட்டேன்சமாதானப்படுத்த ஈடுபடுட்டேன் என்ற ரீதியில் போ கிறது.
4) இன்னும் சிலர் சொன்ன கார ணங்கள், அவன் எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தை செய்துகொடுத் தான், அதற்கு நன்றி கூற விரும் பி னேன், அதற்காக உடலுறவுக்கு ஒத்துக் கொண்டேன் என்பது.
இருப்பினும் கிட்டத்தட்ட 85 சதவீதம் பெ ண்கள், செக்ஸ் உறவு மன திருப்தியையு ம், மன அமைதியையும், உடல் ரீதியான உற்சாகத்தையும் தருவதாக ஒப்புக் கொ ண்டுள்ளனர். அதாவது, என்னதான் சப் பைக் காரணமாக இருந்தாலும் கடைசி யில் அந்த உடலுறவு அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருவதை ஒப்புக்கொ ள்கின்றனர்.
பெண்களின் மனதைப் புரிந்து கொள் வது கடினம் என்பார்கள். இந்த ஆய் வைப் பார்த்தால், எந்த விஷயத்திலும் பெண்களைப் புரிந்து கொள்வது ரொ ம்பக் கஷ்டம் போலத்தான் தெரிகிறது.
பொம்பங்களைப் புரிஞ்சுக்கிறது ரொ ம்பக் கஷ்டம்ய்யா …என்று ‘பாப்பையா ’ ஸ்டைலில் சொல்லி மனசைத் தேத் திக்கிட வேண்டிய துதான்.

Thursday, 21 August 2014

உடலுறவின் போது பெண்ணுக்கு ஏற்படக்கூடிய மிக முக்கியமான உளவியல் பிரச்சனை


உடலுறவின் போது பெண்ணுக்கு ஏற் படக்கூடிய மிக முக்கியமான உளவி யல் பிரச்சனை 
ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் விஷய த்தில் ஆண்களானாலும் சரி, பெண்க ளானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக பெண்களுக்கு செ க்ஸ் என்று வரும்போது பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட
10 கவலைகளை தொகுத்திருக்கி ன்றனர் ஆய்வாள ர்கள்.
அது என்ன 10 கவலை… என்னன் னு பார்க்கலாம் வாங்க…!
என்னோட உடம்பு பொலிவிழக்கி றதே…!
இதுதான் பல பெண்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான கவலயாகஇருக்கிறது. திருமணத்திற்குப் பி ன்னர்தான் பெண்களுக்கு இந்தக் கவலை அதிகரிக்கிறது. அதிலும் குழந்தை, குட்டி என்று ஆன பின் னர் பல பெண்களும் நமது உடல் வடிவிழந்து வருவதாக மனதை வருத்திக் கொள்கின்றனர்.
ஒரு வேளை கர்ப்பமாயிட்டா…?
இது குழந்தைப்பேறை தள்ளிப்போட விரும்பும் பெண்களுக்கு வரு ம் கவலை. கொஞ்ச நாளைக்கு ஜாலியாக இருந்து விட்டு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலா மே என்று கருதும் பெண்கள் உறவில் ஈடுபடும்போது ஒரு வேளை கர்ப்பமாயிடுவோமோ என்ற பயத்திலேயே உறவின் இ னிமையை அனுபவிக்கத் தவறி விடுகிறார்க ளாம்.
ஆர்கஸம் வரலையே…!
இதுவும் பல பெண்களுக்கு வரும் ஒரு கவலை. உறவில் மும்முரமாக ஈடுபடும்போது மனம் மு ழுக்க இன்னிக்காவது நமக்கு சரியா ஆர்கஸம் வருமா, கண வருக்கு இன்பம் கிடைக்குமா, நமக்கும் சந்தோஷம் ஏற்படு மா என்ற பதட்டத்தில் இருக்கும் பெண்கள் பலர் உள்ளனராம். இ ப்படிப்பட்ட பெண்களுக்கு ஆண்கள் கிளிட்டோரிஸை தூண்டுவித் தும், முன் விளையாட்டுக்களை அதிகப்படுத்தியும் இன்பத்தை கூட் டி ஆர்கஸத்தை வர வைக்க முய ற்சிக்கலாம் என்று கூறுகிறார்கள் டாக்டர்கள்.
உறவு வர வர கசக்கிறதே…!
இதுவும் பல பெண்களுக்கு ஏற்படு ம் பொதுவான கவலைதான். திரு மணமாகி பல ஆண்டுகள் கழிந்த நிலையி்ல பல பெண்களுக்கு உற வில் ஒருவித ஈடுபாடு குறைந்து போய் விடும். சம்பிரதாயத்திற்காக உறவு வைத்துக்கொள்பவர்கள் பல ர் உள்ளனர். புருஷன் கோபி த்துக் கொள்வாரே என்பதற்காக உறவு வைத்துக் கொள்பவர்களும் பலர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு உறவு கசந்து வருவதாக ஒரு கவ லை தலை தூக்கும்.
கடமைக்காக உறவு…!
சில பெண்களுக்கு அன்று மூடு இருக்காது. இருந்தாலும் கணவர் கூப்பிடுகிறாரே என்பத ற்காகவும், அல்லது வேறு காரணங்களுக்கா கவும் கடமைக்காக படுத்துக்கிடப்பார்கள். இ ப்படிப்பட்டவர்களுக்கு மனதில் தன்னம்பிக் கை குறையும் வாய்ப்பு அதிகம் இருக்கிறதா ம்.
பிறப்புறுப்பு வறட்சியா இருக்கே…!
சில பெண்களுக்கு பிறப்புறுப்பு வறட்சி பிரச்ச னை இருக்கும். லூப் ரிகண்ட் தன்மை இல்லா மல் இருக்கும்போது உறவு கொள்ளும்போது வலிக்குமே, கஷ்டமாக இருக்குமே என்று இவர்கள் பயப்படுவார்க ள், கவலை கொள்வார்கள். உரிய லூப்ரிகண்ட் வசதிகளைச் செய்து கொள்ள எத்தனையோ வழிகள் பல உள்ளன. அவர்கள் இதைக் கடைப் பிடிக்கலாம்.
ரொம்பப் படுத்துராருப்பா!
சிலபெண்களுக்குதங்களது துணை கள்செய்யும் முரட்டுத்தனமான மு ன் விளையாட்டுக்கள் பிடிக்காது. குறிப்பாக கடிப்பது, அழுத்து வது, கிள்ளுவது, பிறாண்டுவது, பிடித்து முரட்டுத்தனமாக அணைப்பது, சத்தம் போட்டு உறவுகொள்வது போன்றவை எரிச்சலைக்கொடுக்கும். அதேபோல பிறப்புறுப்பு வறட்சிஇருக்கும்போது கூட அதைப் பற்றி கவலையே படாமல் தன்காரியத்தில் மட்டும் துணைகள்மு ம் முரமாக இறங்குவதையும் பல பெ ண்கள் விரும்புவதில்லை யாம்.
சுய இன்பம் நல்லதா, கெட்டதா?
சில பெண்களுக்கு சுய இன்பப் பழக்கம் இருக்கும். திருமணமானபெண்களும் கூட இதில் விதி விலக்கு இல்லை. இப்படிப்ப ட்டவர்க ளுக்கு நாம் செய்வது சரியா, தவறா என்ற குழப்பம் ஏற்படும். ஆ னால் இது பெரிய தவறல்ல என்பதை அவர்கள் முதலில் புரிந்து கொள்ள வே ண்டும். இருப்பினும் தேவையான இன்பம் இயற்கையாகவே கிடை க்கும் நிலை இருந்தால் சுய இன்ப பழக்கத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்.
நான் லெஸ்பியனா??
சில பெண்களுக்கு தங்களை விட அழகான பெண்கள்மீது ஆசை வ ரும். அழகா இருக்காளே, அவளு க்கு என்னைவிட ஜோரா இருக்கே என்று பொறாமைப் பார்வையோடு பார்ப்பார்கள். இப்படிப்பட்டவர் களுக்கு சில நேரங்களில் நாம் ஒரு வேளை லெ ஸ்பியனாக இருப்போமோ என்ற சந்தேகமும், கவ லையும் வருமாம்.
ஆணுறையை வெறுக்கிறாரே அவர்…!
சில ஆண்களுக்கு ஆணுறையைப் பயன்படுத்துவ து அறவே பிடிக்காது. அப்படிப்பட்டவர்களால் அவ ர்களது மனைவியர் பெரிதும் பயப்படுவார்களாம். ஒருவேளை கர்ப் பமாகி விடுவோமா என்று அவர் கள் அஞ்சுவார்களாம்.

செக்ஸில் பெண்களால் முடியும். ஆனால் ஆண்களால் முடியாது – அதிர்ச்சி+ சுவாரஸ்யத் தகவல்


உடலுறவில் உண்டாகும் உச்சக்கட்ட த்திற்குப் பிறகு ஆண், பெண் நடவடிக் கையில் மிகப்பெரிய மாற்றங்களைக் காண முடியும். அதாவது பெண்களா ல் பல முறை உச்சக்கட்டத்தை அடுத் தடுத்து
அடைந்து மீண்டும் உடனே அடுத்த முறை உடலுறவுக்குத் தயாராக மு டியும். ஆனால் ஆண்களைப்பொறு த்தவரை அது சாத்தியமில்லாத ஒ ன்று. இயற்கையின்படைப்பு அப்படி .
இன்னும் ஆழமாகச் சொல்லப்போ னால் ஒரு முறை உச்சக்கட்ட இன் பத்தை எய்திய பெண் அதே நிலையை அனுபவித்துக் கொண்டே மாறாமல் அடு த்த கட்ட உடலுறவுக்குத் தயாராக முடியு ம். அந்த அள வுக்கு அவர்கள் உடற்கூறு இயற்கையாக அமைந்துள்ளது. ஆனால் அவர்களின் உணர்வைத் தூண்டுவது மற் றும் உடலுறவு கொள்ளும் வேட்கையை ப் பொறுத்து அவை கொஞ்சம் மாறுபட லாம்.
ஆண்களைப் பொ றுத்த வரை ஒரு முறை உச்சக்கட்ட இன்பத் தை எய்திவிட்டால் அவனது ஆண்குறி தள ர்ந்து போய்விடுகிறது. அது அடுத்த கட்ட உடலுறவுக்கு தயாராக சில நிமிஷங்களோ அல்லது சில மணிநேரங்களோ தேவைப்ப டுகிறது. அது ஒவ் வொருவருடைய உடல் அமைப்பை ப் பொறுத்தது.
பெண்களால் அடுத்த‍டுத்து உடலுறவில் ஈடுபடமுடியும் ஆனால் ஆண்களால் அது முடியாது

பெண், தனது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍ சில எளிய வழிகள்


பெண்கள் தங்களது பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க‍சில எளிய வழிகள்
ஆரோக்கியமான பிறப்புறுப்பின் ரகசிய ம் என்ன?
நார்மலாகவே பெண்களுக்கு பிறப்புறுப் பில் ஒரு ஈரப்பசை இருக்கும். இந்த ஈரப் பசையை Doderlin’s Bacilli யும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து Vagina வில் ஏற்படுத்துகிறது. இது ஒரு ஆரோக் கியமான
பிறப்புறுப்பின் ரகசியம்.
மேலும் சைக்காலஜிக்கல் டிஷ்சா ர்ஜ் என்பது Ovelation Period என் கிறோம். சிலருக்கு அந்தகாலத்தி ல் வெள்ளைபடுதல் எட்டாவது நா ளிலேயேகூட ஆரம்பித்துவிடலா ம். சிலருக்குபதினைந்தாவது நாள் கூட இருக்கும். இதை நாம் நார்ம ல் வெள்ளைப்படுதல் என்கிறோம். இந்த நாட்களில் வெள்ளைப்ப டுதல் இருந்தால்தான் ஒருபெண்ணால் கருத்தரிக்க முடியும். கரு முட்டை உருவாகும் நாளையே Ovelation Period என்கி றோம்.
மேலும் உடலுறவின் போது உணர்ச்சி வசப்படும்போது வெள்ளை திரவம் வெ ளிப்படும். இதையும் நார்மல் என்கி றோம். இது பல பெண்களுக்கு தெரிவ தே இல்லை. இதற்காக பயப்படும் பெ ண்களும் உள்ளனர். இதைப் படிப்பவர் கள் இதனால் தெளிவு பெறலாம். இது ஒரு ஆரோக்கியமான வெள் ளைப்படுதலே ஆகும்.
அதே மாதிரி மாதவிலக்கு ஏற்படுவதற்கு முன்பு Prementural Congestion ஏற்படுவ தால் இரண்டு, மூன்று நாட்களுக்கு நாட்க ளுக்கு வெள்ளைப்படுதல் அதிகமாக இரு க்கும். இதையும் நாம் நார்மல் என்று கூறு கிறோம். இதையே பலர் மாதவிலக்கு வரு வதற்கு அறிகுறியாகக் கொள்ளலாம். மே லும் கர்ப்பக் காலத்தில் வெள்ளைப்பட்டாலும் அதையும் நார்மல் என்று கூறுகிறோம்.
சில பெண்களுக்கு பருவம் அடைவதற்கு முன்பே எட்டுவயது, ஒன்பதுவயதில் வெள்ளைப்படுகிறது . இது ஆரோக்கியமான வெள்ளைப்படுதல் இல் லை. சிலருக்கு பூச்சுத்தொல்லை அதிகமாக இரு ந்தாலும் இம்மாதிரி வெள்ளைப்படும். இதை நு ண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் மூலம் குணப்ப டுத்தி விடலாம்.

Friday, 15 August 2014

உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் ‘நான்கு முக்கிய நிலைகள்’


உடலுறவு கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் நான்குமுக்கிய நிலைகள்! – பயனுள்ள‍ மருத்துவ தகவல்கள்
உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTER COURSE எனப் படும். ஒரு ஆணு ம் பெண்ணும் உடலுறவு கொள் ளும் பொது அவ ர்கள் நான்கு நிலைகளினூடாக
பயணித்து உச்ச நிலையை (climax) அடைகிறார்கள.
வையாவன,
EXCITEMENT PHASE- (எக்ஸைட்மெண்ட் ஃபேஸ்)
இந்த நிலையில்தான் ஒருவரு க்கு உடலுறவு மீதான எண்ணம் அல்லது ஆசை தொடங்கி அதற் கேற்றவாறு அவரின் உடல் தயா ராகிறது. ஆண்களில் ஆணுறுப் பு விறைப்படையத் தொடங்கு ம். பெண்களில் பெண் குறி விறைப்படையும், பெண் உறுப் பிலே திர வத் தன்மையான பதா ர்த்தம் சுரந்து ஈர நிலையை உரு வாக்கும். மேலும் பெண் மார் பகத்திலும் சற்று விறைப்புத்தன்மை ஏற்படும்.
PLETEAU PHASE (பிளேட்டோ ஃபேஸ்)
இந்த நிலையில் மேலே சொன்ன எல்லாமே மே லும் தீவிரம் அடையும். ஆண்களில் ஆணுறுப்பு முழுமையான விறைப்பு த் தன்மையை அடையும். பெண்களில் அதிகரித்த திரவத்தன்மை வழுக்கு ம் நிலையை உருவாக்கு ம் .
ORGASM (ஆர்கஸம்)
இந்த நிலைதான் உச்ச நிலை எனப்படுகிறது. குறிப்பாக ஆண்கள்பெண்களைவிட சற்று முன்பே உச் சநிலையை அடைந்துவிடுவார்க ள்.
RESOLUTION (ரீசொல்யூஷன்)
இப்போது முந்திய நிலைக்கு திரு ம்புவார்கள். பெண்களைப் பொ றுத்தவரை அவர்கள் மீண்டும் முந் திய நிலைக்கு திரும்பாமலே உச்ச நிலையை(ORGASM) மீண்டும் அனுபவிக்கும் ஆற்றல் இருக்கி றது. ஆனால் ஆண்கள் உச் சம் ஒருதடவை அடைந்தா ல் மீண்டும் அதை அடை வதற்கு சிறு இடைவெளி தே வை.
பொதுவாக உடலுறவின் போது ஆண்கள் முந்தி உச்ச நிலை அடைவதாலு ம் மீண்டும் அவர் அந்த நி லையை அடைவதற்கு சிலஇடைவெளிதேவைப்படுவதாலும் சில வேளைகளில் பெண் கள் உச்ச நிலை அடையாமலேயே உட லுறவு முடிந்து போகிறது.
அதாவது உடலரவின் போது ஆண் சுக்கிலப் பாயம் என ப்படும் விந்துகளைக் கொண் ட திரவம் வெளியேறியவுடன் அவர்கள் விறைப்புத் தன்மை யை இழந்து உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்கள் மீண்டும் விறைப்புத் தன்மையை பெற் று உறவிலே ஈடுபட சற்று நேரம் ஆகலாம். இந்த நேர இடைவெளி ஆணுக்கு ஆண் வேறுபாடும்.
ஆனால்பெண்கள் உச்சநி லை அடைந்த பின்பும் அவர் கள் உட லுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவ தில்லை , தொடர்ந்து உடலு றவின் படிமுறைகளிலே உணர்ச்சிவசப்பட்ட இரண் டாம் நிலை யிலே இருப்பார்கள்.