Lord Siva

Lord Siva

Saturday, 6 September 2014

படுக்கை அறையில் பெண்கள்


டுக்கை அறையில் பெண்க ள் – படு சுவாரஸ்யமான தக வல்கள்
ப‌டுக்கையில் எப்படி படுப்பீர் கள், படுக்கையில் படுக்கும் போது என்ன மாதிரியெல்லா ம் சண்டை வரும் என்று ஒரு சர்வே எடுத்து சொல்லியுள் ளனர். லண்டனில். குறிப்பா க தம்பதியருக்கிடையிலான இந்த சுவாரஸ்ய மோதல்கள் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு
முனபு எடுக்க‍ப்பட்ட‍ சர்வே இது. இதில் கிடைத்துள்ள தகவல்கள் செம சுவாரஸ்யமானவை… பார் க்கலாமா.
அங்கிட்டு நீங்க.. இங்கிட்டு நான்
பெரும்பாலான பெண்கள் படுக் கையில் குறிப்பி்ட்ட பகுதியில் தாங்கள் படுக்க விரும்புவதாக க ண்டிஷனாக புருஷன்மார்களிடம் சொல்கிறார்களாம். அதன்படியே படுக்கவும் செய்கிறா ர்களாம். இந்த விஷயத்தில் கணவர்கள் வெல்வதே இல் லையாம்.. 10ல் ஒரு பெண் இப்படிப் பிடிவாத மாக இரு க்கிறாராம்.
ஜன்னலுக்குப் பக்கத்தில் சின்ன ரோஜா..
பெரும்பாலான பெண்கள் ஜன்னல் பக்கமாக படுப்பதிலும் போட் டி வருகிறதாம். அதாவது இரவில் உறவில் ஈடுபடும்போது யாரா வது ஜன்னல் பக்கமாக நடமாடுகிறார்களா என்பதைக் கண்கா ணிக்க இந்த ஜன்னலோரப் படுக்கையாம்.
80% பேர் ஒன்றாகத்தான்…
உறவில் ஈடுபட ஆரம்பிக்கும் ஜோடிக ள், பெரும்பாலும் இரவு நே ரங்களில் ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் படுக்கி றார்களாம். நெ ருக்கமாக இருக்கும் நேரத்தில் இவர்களுக்குள் சண்டை வ ருவதில்லையாம்… 22 சதவீத ஜோடிக ள், பெரும்பாலும் ஒரே பெட்டில் தனித் தனியாகப் படுக்கிறார்களாம்.
20% ஆண்களுக்கு அவஸ்தைதான்…
20சதவீத ஆண்கள், தங்களுக்கு மனை விமார்கள் ஒதுக்கித்தரும் இடம் சுத்த மாக பிடிப்பதில்லையாம். இருந்தாலு ம் என்ன செய்வது, புலம்பியபடியே குப் புறப்படுத்துத் தூங்கிப்போய் விடுகிறா ர்களாம்.
எனக்கு லெப்ட்… உனக்கு ரைட்டு
அப்புறம், 51 சதவீதம் பேர் இடது பக்கம் படுப்பதை விரும்புகிறார்களாம். 49 சதவீதம் பேருக்கு வல து பக்கம் பிடிப்பதே விருப்பமாக இருக்கிறதாம். இவர்களில் பலர் பல வருடமாகவே தாங்கள்விரு ம்பும் பக்கத்தில் படுத்து வருவ தை பெருமையோடு சொன்னா ர்கள்.
டிவி பார்த்துக்கிட்டே…
பலருக்கு டிவி பார்ப்பதற் கு வசதியாக படுக்கப் பிடி க்கிறதாம். இதனால் பெட் டில் வசதியான இடத்தைப் பிடிக்க சண்டை போடுவா ர்களாம்.
எப்படிப் படுத்தால் என்ன துக்கமெல்லாம்போய் நல் லா தூக்கம் வந்தா சரி தான்…!

No comments:

Post a Comment