Lord Siva

Lord Siva

Monday, 1 September 2014

ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத உடலுறவுகள்!


ஆண் பெண் இருவருக்கும் திருப்தித் தராத அந்த இரண்டு வகையான உடலு றவுகள்!
சிலருக்கு ஆறஅமர வைத்துக் கொள்வ து பிடிக்கும். அதேசயம் சிலர் அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு குறட் டை விட ஆரம்பிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர்.
ஆனால் இந்த 2ஆவது வகை உறவுகள் இருவருக்குமே திருப்தி தருவதில்லை என்பது அனுபவம் கூறும் உண்மை.
உடறுவலில் இதையும் முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!.
கணவன், மனைவி என்ற உறவு பாஸ்ட்புட் போல அல்ல என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை, புரிவ தில்லை. கைக்கு எட்டிய தூரம் எல்லாம் இருந்தும் ஏன் இந்த
வேகம், அவசரம் என்று யாரும் யோ சிப்பதில்லை.
செக்ஸ் உறவில் ஈடுபடுவதை மிக மிக திட்டமிட்டு, அனுபவித்து ஈடுப டுவதே சாலச்சிறந்தது. நேரமின்மை , வீட்டுக்குள் நிலவும் கூட்ட நெரிசல் போன்ற பல காரணங்களால் கிடை க்கிற கேப்பில் உறவை முடித்துக் கொள்கிறார்கள் பலர்.
ஆனால் இதனால் எந்த லாபமும் இருப்பதில்லை. அது சரி, ஆனால்வசதி வாய்ப்பு வரும்போதுதானே எல்லாம் செய்ய முடிகிறது என்று அலுத்துக் கொள்ள வேண்டாம். வாய்ப்புகளையும், வசதிகளையும் நீங்கள்தான் உருவாக்கிக் கொள் ள வேண்டும்.
இந்த விஷயத்தில் டைம் மேனேஜ் மென்ட் மிக மிக முக்கியம்.
வீட்டில் குழந்தைகள் வளர்ந்து விட்டனரா, பெரியவர்கள் கூடவேஉள்ளனரா, அடிக்கடி உறவினர்க ள், நண்பர்கள் வருகை இருக்கிற தா. இதையும் தாண்டி உங்களது உறவை புனிதமாக்கவும், மகிழ்ச் சிகரமாக்கவும் பல வழிகள் உள் ளன.
இரவு நேரங்களை முறையாக திட்டமிடுங்கள். சீக்கிரமே சாப்பி ட்டு தூங்கப் போவது ஒரு உத்தமமான வழி. இரவு 9 மணிக்கு மேல் குழந்தைகளை விழித்திருக்க அனுமதிக்காமல் லாவகமாக தடுக்க முயலுங்கள். இதன்மூலம் அவர்கள் வி ரைவாக தூங்கி விடுவார்கள், உங்களுக் கான நேரம் கை கூடி வரும்.
கூட்டுக் குடித்தனம் இருப்பவர்கள், பெரி யவர்களால் சில சங்கடங் களை சந்திக்க நேரிடும். வீட்டில் கூடுதலாக ஒரு அறை இருப்பது போல பார்த்துக் கொள்வது நலம். அப்படி செய்வதன் மூலம் அவர்க ளுக்கு தனி அறையை ஒதுக்கிக் கொடுத் து அவர்களை நிம்மதியாக இருக்கச் செய் வதோடு நீங்களும் உங்களது பிரைவசியை இழக்கா மல் பார்த்துக் கொள்ளலாம்.
அல்லது, அவ்வப்போது அவர்களை ஆன்மீக பயணத்திற்கோ அல்லது உற் றார், உறவினர்களின் இல்லங்களுக் கோ அனுப்பி வைப்பதன் மூலம் அவர் களுக்கும் ஒரு மன மாறுதல், மன உற் சாகம் கிடைக்க வழிசெய்யலாம். நீங் களும் உங்களது உல்லாசத்தைப் புது ப்பித்துக் கொள்ளலாம். அதற்காக, உங்களது வசதிக்காக அவர்களை சிர மப்படுத்தும் அளவுக்கு போய் விடக் கூடாது. அது தவறு.
நண்பர்கள், உற்றார், உறவினர்களின் வருகை அடிக்கடி இருந்தாலு ம் நீண்டநேரம்வீட்டில்டேரா போடு ம் அளவுக்கு அதை அனுமதிக் காமல் லாவகமாக தடுப்பது நலம்.
இப்படி சின்னச் சின்னதாக யோசித் து ஒவ்வொன்றையும் முறைப் படு த்தினாலே உங்களுக்கான நேரம் கிடைத்து விடும். அந்தநேரத் தில் உங்களது உல்லாசத்தை வைத்துக் கொள்ளும்போது அதில் மனமகிழ்ச்சியுடன், உடல் ரீதியான திருப்தி யும் நிறையவே கிடைக் கும்.
செக்ஸ் உறவு போன்ற விஷயங்களுக்கு உடல் திருப்தி என்பதைவிட மிகமிக முக்கி யமானது மன திருப் திதான். அது உங்களது கையில்தான் உள்ளது. வெந்தும் வேகாம லும் உள்ள சாப்பாட்டை சாப்பிட்டால் அஜீர ணம்தான் மிச்சமாகும். அதேசமயம், நல்ல சாப்பாட்டை ஆற, அமர நிதானமாக சாப்பிட்டால் கிடைக்கும் இ ன்பத்தை சொல்லிப் புரிய வைக்க முடி யாது, அனுபவித்தால்தான் தெரியும்.
முயற்சித்துப் பாருங்கள், முடியாதது எதுவுமில்லை!.

No comments:

Post a Comment