Lord Siva

Lord Siva

Friday, 26 September 2014

மாதவிடாய் காலத்தில் பெண்கள் உடலுறவில் ஈடுபட்டால் . .


நிறைய பேர் மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபடுவது தான் சிறந்தது என்று நினைக்கின்றனர். ஏனெனில் இக்காலத்தில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம் என்பதால் தான்.
ஆனால் மாதவிடாய்க்கு முன் மற்றும் பின் உடலுறவில் ஈடுபடுவதால், நிறைய விளைவுகளை சந்திக்கக்கூடும். எப்போது உடலுறவில் ஈடுபடும் முன்னும் சரி, ஈடுபட்ட பின்னரும் சரி, பிறப்புறுப்பை சுத்தம்செய்ய வேண் டியது அவசியம்.
மாதவிடாய் முடிந்த பின்னர் உடலுறவில் ஈடுபடும் போது
பெண்களுக்கு அதிகளவில் சோர்வு ஏற்படுவதுடன் நோய்த்தொற்றுகள் ஏற்படும். ஏனெனில் மாதவிடாயின் இறுதி நாளில் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாவானது, துணையில் விந்தணுவுடன் சேர்வதால், அவை நோய்த் தொற்றுக்களை ஏற்படுத்து ம்.
மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபடும் போது, பெண்களின் பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். அதற்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் பிறப்புறுப்பில் உள்ள பாக்டீரியாக்கள் தான் காரணம். எனவே மாதவிடாய் முடிந்த மறு நாள் உடலுறவில் ஈடுபடாமல், 3-4 நாட்கள் கழித்து உடலுறவில் ஈடு படுவது நல்லது.
மாதவிடாய்க்கு முன் அல்லது பின் உடலுறவில் ஈடுபட்டால், பால்வினை நோய்களான பிறப்புறுப்புபடர்தாமரை மற்றும் மருக்கள் போன்றவை தொற்றும் வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், மாத விடாய்க்கு 2நாட்கள் கழித்து ஈடுப டுவதுடன், எப்போதும்பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொண்டு உட லுறவில் ஈடுபட வேண்டும்.
நிபுணர்களின் கருத்துப்படி மாத விடாய் காலத்திற்குமுன்போ அல்லது பின்போ உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கவே முடியாது. கருத்தரிக்க நினைப்பவர்கள் மாதவிடாய் ஆரம்பமாகி இரண்டு வாரம் கழித்து முயற்சித்தால், கருத்தரிக்கலாம்.
மாதவிடாய் முடிந்த மறுநாள் உடலுறவில் ஈடுபட்டால், அளவுக்கு அதிகமான சோர்வை உணரக் கூடும். ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதி கமான இரத்தம் வெளி யேறியிருப்பதால், அப்போது அதிகமாக உடலியக் கம் ஏற்படும் போது, அளவுக்கு அதிகமான சோர்வை ஏற்ப டுத்தும்.
மாதவிடாய்க்கு முன் உடலுறவில் ஈடுபட்டால், சில நேரங்களில் அவை மாதவிடாய் சுழற்சியை பாதித் து, உடலை பெருமளவில் பாதிக்கும். எனவே இக் காலத்தில் தவிர்ப்பதே சிறந்தது.
மாத விடாய் காலத்தில் அதற்கு ஒரு நாள் முன்போ அலது பின்போ பெண்கள் உடலுறவில் ஈடுபடவே கூடாது.

Thursday, 11 September 2014

பெண் குறி அறிதல்


undefinedபெண்ணின் பாலுறுப்பின் வெளிப் பகுதி பெண்குறி எனப்படும். அதில் மூன்று பகுதிகள். முறையே குறிமேடு, உதடு, மன்மதபீடம். குறிமேடு என்பது லத்தின் மொழி வார்த்தை. வீனஸ்மேடு எனப்பொருள். (வீனஸ் என்பவள் ரோமானியரின் காதல் தேவதை)
 
பெண்குறி என்பது எலும்பின்மேல் அமைந்த சதைப்பிடிப்பான பகுதி. மேல்புறம் மயிர் வளர்ச்சி கொண்டது. இந்தப் பகுதயில் நிறைய நரம்பு நுனிகள் உள்ளதால் தொடுதலோ,. அழுத்துதலோ ஒரு பெண் ணைக்கிளர்ச்சியுறச் செய்யும்.
 
வெளி உதடுகள் என்பவை தோல் மடிப்புகள். இவற்றிலும் மயிர் வளர்ச்சி காணப்படும். கிளர்ச்சியுறாத நிலையில் இவை மடிந்திருக்கும். கிளர்ச்சியுற்ற நிலையில் இவை விரிந்து கொடுக்கும். உள் உதடுகள் மடிந்த இதழ்கள் ஆகும்.
 
நுண்ணிய ரத்தக்குழாய்கள் உள்ள பஞ்சுத்திசுக்கள் இவற்றில் உள் ளன. இவற்றில் மயிர் வளர்ச்சி இல்லை. இவை மன்மத பீடத்தின் மேற் பகுதியில் இணைகின்றன. அப்படி இணையும் போது மன்மத பீடத்தின் உறை போல விளங்குகி ன்றன.
 
வெளிப்புறப்புறுப்பு பெண்ணுக்குப் பெண் மாறுபடும். அளவு, வடிவமைப்பு, நிறம், மென்மை, மயிரின் அடர்த்தி-நிறம், மன்மத பீடத்தின் அளவு., குறியின் நுழைவாயில், கன்னித் தோல் ஆகியவை நாட்டுக்கு நாடு-இனத்துக்கு இனம்- பெண்ணுக்குப் பெண் மாறுபடும். பார்த்தோலின் சுரப்பிகள் எனப்படுபவை உள் உதடுகளில் அமைந்துள்ளன. இவை சுரக்கும் நீர் உதடுகளைப் பளபளப்பாக்குகிறது.
மன்மதபீடம்தான் மிகநுண்ணிய உணர்வு மையம். நுண்ணிய நரம் பு நுனிகள் ஏராளம் இதில் இணைகின்றன. கிளர்ச்சியின்போது ஆணுறுப்பைப் போல இது நீளா விட்டாலும் ஓரளவுக்குப் புடைத்து எழுகிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள நுண்ணிய ரத்தக்குழாய் களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது தான்.
 
இதனைப் பெண்ணின் ஆண்குறி என்கின்றனர். காரணம் இதுவும் ஆண்குறியும் ஒரே விதமான திசுக்களினால் ஆனது. மன்மத பீடத்தின் அளவு பெண்ணுக்குப் பெண் மாறுபடுகிறது. அளவில் பெரியதாக இருக்கும் மன்மதபீடம் அதிகமான சுகத்தைத்தரும் என் று நினைப்பது தவறான எண்ண ம்.
 
அதேபோல சுயஇன்பம் அனுபவி க்கும் பெண்ணின் மன்மதபீடம் சைஸ் பெரியதாகி விடும் என நினைப்பதும் தவறான எண்ண ம். அதே போல மன்மதபீடத்தின் மேலுறையை நீக்கி விட்டால் அதிக சுகம் கிடைக்கும் என நினை ப்பதும் தவறு. காரணம் மன்மதபீடம் நேரடியாகத் தொடுவதற்குஏற்றதல்ல. உறவின் போது பீடத்தின் மேலு றை உள்ளும் வெளியும், மேலும் கீழும் உராய்வதன் மூலம் கிடைக்கும் இன்பம் அந்த உறையை அகற்றுவதால் கிடைக்காது.
 
பெரினியம் என்பது மயிர் அற்ற பகுதி. உதட்டி ன் அடிப்பகுதிக்கும் ஆசனவாய்க்கும் இடை யே உள்ளது. தொடும்போதும் அழுத்தும் போ தும் இப்பகுதி கிளர்ச்சி அடைகிறது. பெண் குறி நுழைவாயிலில் கன்னித்திரை என்னு ம் மெல்லிய திரை உள்ளது. அதிலுள்ள நுண் ணிய துளைகள் வழியே மாதவிடாய் ரத்தம் வெளியே கசியும். இதுவும் பெண்ணுக்குப் பெண் அளவு, பருமன் ஆகியவற்றில் மாறு படும்.
 
கன்னித்திரை கிழிந்த பெண்கள் கற்பிழ ந்தவர்கள் என்று ஒரு காலத்தில் கருதப் பட்டது. இதுவும் ஒரு மூட நம்பிக்கையே. இதற்காகவே ஜப்பானிலும், இத்தாலியி லும் சில மருத்துவர்கள் புதிய கன்னித் திரையைப் பெண்களுக்குப் பொருத்தி விடு கிறார்கள் எனத்தெரிகிறது.
 
கன்னித்திரை சிலபெண்களுக்கு இளம் வயதிலேயே கிழிந்துவிடும். தேகப்பயி ற்சி, சைக்கிள் ஓட்டுதல், சுய இன்பத்தின் போது கை விரலையோ அல்லது வேறுபொருளையோ நுழைப்பதன் மூலம் கன்னித் திரை கிழிந்துபோகலாம். சில பெண்கள் பிறக்கும்போதே கன்னித் திரை இன்றிப் பிறப்பதுவும் உண்டு. உடலுறவினாலும் சில பெண்க ளுக்கு கிழிந்து போகாது. இதை வைத்து அவர்களது நடத்தையைக் கணக்கிடுவது தவறு.
 
பெண் குறியின் உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர் ச்சியுறாத நிலையில் அதன் சுவர்க ள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அத ன் குறுக்களவு அமையும். குழ ந்தை பெறும்போது குழந்தையி ன் தலை வெளியே வரும் அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண் குறி என்னும் வேறுபாடு இதற்கு இல்லை.
 
என்னதான் சுருங்கிய போதிலும் பெண்குறியின் உட்சுவர் ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவுவலிமை இல்லாதது. இந்த வல்ல மை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண்குறியில் இப்படி பூட்டி வைத்துக்கொள்ளும் அமைப்பு ள்ளது.
பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச்சுருக்கும் பயிற்சிமூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்க லாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப் படுகின்றன. சிறுநீர் கழிக்கும்போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும்போது ஆசன வாய்த் தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் என்று இதனைச் சொல்கின்ற னர்.
 
பெண் குறியின் ஆழத்தில் நுண்ணிய நரம்பு நுனிகள் இல்லை. எல் லா நுனிகளும் நுழை வாயில் அருகிலேயே உள்ளன. உட்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு ஆழம் உணர்ச்சியை உணர வல்லது இல் லை. எனவே தான் சிறிய ஆண்குறி பெரிய ஆண்குறி என்ற வேறுபாடு பெண்குறிக்கு இல்லை என்கின்றனர்.
 
கருப்பையின் அடிப்பகுதி செர்விக்ஸ் எனப்படுகிறது. குறியின் நுழைவாயிலின் வழியே பார்த்தால் செர்விக்ஸ் ஒரு மென்மையான வெளிர் சிவப்புப் பட்டன் போலத் தோற்றமளிக்கும். உடலுறவின் போது இதன் வழியாகத்தான் ஆணிடமிருந்து வெளிப்படும் விந்தணுக்கள் கருப்பையை அடைகின்றன. தவிர மாதவிடாயின்போது வெளிப்படும் கழிவு ரத்தமும் வெளியே வருவதும் இதன் வழியாகத் தான்.
கருப்பையில் முட்டைகள் உருவாகி வெளிவரும் நேரத்தில் செர்வி க்ஸ் வடிக்கும்நீர், நீர்த்திருக்கும். பிற நேரங்களி ல்கெட்டியாக இருக்கும். ஒரு வழவழப்பான திரை யை ஏற்படுத்தி செர்விக்ஸ் வாயிலை மூடும் அமைப்பு அது. செர்விக்ஸ் உணர்வலைகள் ஏற்படுவது இல்லை. அதனை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்தினாலும் பாலுணர்வு கெடுவது கிடையாது.
 
கருப்பை (யூட்டரஸ்) ஒரு உள்ளீடற்ற உறுப்பு. ஏழரை செ.மீ. நீளம். 5 செ.மீ. அகலம் இருக்கும். மாதவிடாயின்போது அதன் உள் சுவர் மாறுதல் அடைகிறது. உள் சுவரில்தான் கருவான முட்டை ஒட்டிக் கொண்டிருக்கும். உட்சுவரின் தசைகள் பிரசவக்காலத்தில் குழந்தையை வெளியே தள்ளுவதற்கு உதவுகின்றன.
 
கருத்தரிக்கும் காலத்தில் சுரக்கும்நீர்தான் கருப்பையின் வேலைகளைச் செய்வதற்கு உதவியாக உள்ளன. அடி வயிற்றின் உள்ளே கருப்பை மற்ற உறு ப்புக்களின் மீது அழுத்தாமல் தொங்கிய வண்ணம் உள்ளது. சாதாரணமாக கருப்பை பெண்குறிக் கால்வாய்க்கு நேர் கோணத்தில் அமைந்திருக்கிறது.
 
டும் முட்டைகளைப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. ஆணின் விந்தணுக்கள் பெண்குறியின் உள்ளே பீச்சப்பட்டதும் அவற்றுள் ஒன்று முட்டையுடன் சேர்ந்து சினையாக இவை உதவியாக இருக் கின்றன.பலோபியன் குழாய்கள் அல்லது முட் டை நாளங்கள் கருப்பையில் தொடங்கி 10 செ.மீ. நீளத்தில் இருபுறமும் புனல் போன்ற வடிவத்தில் நீண்டிருக்கும். இந்தக் குழாய்களே அருகில் உள்ள கருக்கலங்கள் வெளியி  
பெண் குழந்தை பிறக்கும் முன்பாகவே அதன் கருப்பையில் எதிர் கால முட்டைகள் உருவாகத் தொடங்கி விடுகின்றன. 60 அல்லது 70 லட்சம் எதிர்கால முட்டைகள் குழந்தை பிறப்பதற்கு முன்பே அழுகி வீணாக விடுகின்றன.
 
புதிதாகப்பிறந்த பெண்குழந்தையின் கருப்பையில் 4லட்சம் முட்டைகள் இருக்கின்றன. அதன்பிறகு புதிய முட்டைகள் உருவாவதில்லை. போகப் போக அப்பெண் வளரவளர அவற்றுள் ஏராளமானவை அழுக ஆரம்பிக்கி ன்றன. பெண் பருவம் அடைந்ததும் மாத விலக்குத் தோன்றுகிறது.

Saturday, 6 September 2014

உடலுறவின்போது


உடலுறவின்போது உங்கள் துணையின் உடலில் உள்ள‍ சகலஉறுப்புகளையும் முழுமை யாக பயன்படுத்த தவறாதீ ர்
நிறைய பேருக்கு செக்ஸ் அபாரமான அனுபவமாக அமைகிறது. ஆனால் பல ருக்கு அது பாட்டி இடுப்பி ல் வைத்திருக்கும் சுருக்கு ப் பை போல சுருக்கமாக முடிந்துவிடுகிறது. எப்படி அது சிறப்பாக இருக்கிறது, சுருக்கமாக
முடிகிறது என்பது நமது கையில் தான் இருக்கிறது.
மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து வி டும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டு ம்… இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை. முன்னேற்பாடுகளை பலமாக செய்தா லே போதும் பக்காவாக உறவு அமையும். பேஸ்மெ ன்ட் நன்றாக இருந்தால் தானே பில்டிங் பலமாக இருக்கும். அது போலத்தா ன் செக்ஸ் உறவும். முன் விளையாட்டுக்களை யார் ஒருவர் சிறப்பாக செய்கி றாரோ அவருக்கே அத்த னை  இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.
முதலில் செக்ஸ் குறித்த உங்களது அறிவுத்திறனை கொஞ்ச மாச்சும் ஷார்ப் பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அடுத்தது நிதானம் மற்றும் பொறுமை. அவசரப்பட்டா ல் இங்கு அலங்கோல மாகி விடும்.
அந்தரங்க உறுப்புகளுக்கு மட்டும்தான் செக்ஸின்போது வேலை என்று நினைத்து விடாமல் கைகள், வாய், நாக்கு உள்பட உடலின் சகல உறுப்புகளையும் முழுமையாக பயன்படுத் துங்கள்.
அன்பு, அரவணைப்பு, மெய் சிலிர்ப்பு, கதகதப்பு, முத்த ம், தழுவல், வருடல், துளா வுதல் என பல விஷயங்க ளையும் நீங்கள் செய்தாக வேண்டும். எதையுமே மிஸ் செய்யாமல் எல்லாவற்றையும் பிரயோகியுங்கள். உடல் முழுவதும் உணர்ச்சி அணுக்கள் வெடித்து வெளிக் கிளம்ப வே ண்டும். அப்போதுதான் உண் மையான உச்சத்தை நீங்கள் உணர முடியும், செக்ஸ் உற வையும் முழுமையாக அனுப விக்க முடியும்.
முன் விளையாட்டுகளால் மட் டுமே இதை ஒரு சேர கொண்டு வர முடியும். துணையின் உண ர்வுகளை வெறும் உறுப்பால் ம ட்டுமே தட்டி எழுப்பமுடியாது. மாறாக அருமையான முன் விளை யாட்டுக்களால் மட்டுமே அவரை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குக்கொண்டு செல்ல முடியும்.
முன் விளையாட்டின்போது துணையின் செக்ஸ் உணர்வு கள் கொந்தளிக்கும் பகுதிக ளை சரியாக தெரிந்து வைத் துக் கொண்டு அங்கு குறி வையுங்கள். அவருக்கு எது பிடிக்கும் என்பதைத் தெரிந் து வைத்துக் கொண்டு அதை யே நீண்ட நேரம் செய்யுங்க ள். தழுவுவது பிடிக்கும் என்றால் அதைச் செய்யுங்கள், வருடுவதுபிடித்திருந்தால் அதைச் செய் யுங்கள். நாவால் வருடுவது தான் இஷ்டம் என்றால் அ தையும் செய்யுங்களால். விர ல் விளையாட் டு பிடிக்கும் என்றால் செய்துதான் ஆக வேண்டும்.
முன் விளையாட்டுக்களால் பெண்களுக்கு அபரிமிதமா ன இன்பம் கிடைக்கிறதாம். உறுப்புகளின் சேர்க்கையை விட முன் விளையாட்டுக்களைத் தா ன் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்களாம். எவ்வளவுக்கெவ்வ ளவு முன் விளையாட்டு நீளு கிறதோ, அந்த அளவுக்கு பெ ண்களுக்கு இன்பம் கூடுகிற தாம்.
உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை உணர்ச்சிக் குவி யலாக இருப்பவர்கள் பெண் கள். அதேபோலத்தான் ஆண் களும். எனவே இருவருக்கும் எந்தெந்த இடம் எக்குத்தப்பானது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அணுகும்போது எப்படிப்பட்ட மலையாக இருந்தாலும் சட்டென சரிந்து போய் உங்களது மடியில் வந்து விழுந்து விடும்.
வெறும் கண் இமையில் கூட செக்ஸ் உணர்வைத் தூண்ட முடியும். அழகாக, ஆதரவாக, அழுத்தமாக ஒரு முத்தம் வைக்கும் போது கிடைக்கும் சந்தோ ஷம் வேறு எதிலுமே கிடையாது. உதடுகளின் உராய்வுகள் கிளப் புவதைப் போன்ற வெப்பத்தை வேறு எதனாலும் செய்ய முடியா து. கரங்களின் காந்தப் பிடி க்குள் உங்களது துணை யை கட்டுண்டு போக வை க்கலாம். மோகத்தின் கத கதப்பு உங்களுக்குள் காம த் தீயை கொழுந்து விட்டு எரியச் செய்யும்.
ஒரு நிமிட உறவாக இருந் தாலும் ஒரு மணி நேர மு ன் விளையாட்டாவது குறைந்தது இருக்க வேண்டும். அப்போது தான் நீடித்த இன்பமும், படுக் கை அறை விளையாட்டில் ஒரு பரவசத்தையும் சந்திக்க முடியும் என்று கூறுகிறார்கள் செக்ஸா லஜிஸ்ட்டுகள்.
எனவே நிறைய விளையாடுங் கள், முழுமையான சந்தோஷத் தை எட்டிப் பிடியுங்கள்!

படுக்கை அறையில் பெண்கள்


டுக்கை அறையில் பெண்க ள் – படு சுவாரஸ்யமான தக வல்கள்
ப‌டுக்கையில் எப்படி படுப்பீர் கள், படுக்கையில் படுக்கும் போது என்ன மாதிரியெல்லா ம் சண்டை வரும் என்று ஒரு சர்வே எடுத்து சொல்லியுள் ளனர். லண்டனில். குறிப்பா க தம்பதியருக்கிடையிலான இந்த சுவாரஸ்ய மோதல்கள் குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு
முனபு எடுக்க‍ப்பட்ட‍ சர்வே இது. இதில் கிடைத்துள்ள தகவல்கள் செம சுவாரஸ்யமானவை… பார் க்கலாமா.
அங்கிட்டு நீங்க.. இங்கிட்டு நான்
பெரும்பாலான பெண்கள் படுக் கையில் குறிப்பி்ட்ட பகுதியில் தாங்கள் படுக்க விரும்புவதாக க ண்டிஷனாக புருஷன்மார்களிடம் சொல்கிறார்களாம். அதன்படியே படுக்கவும் செய்கிறா ர்களாம். இந்த விஷயத்தில் கணவர்கள் வெல்வதே இல் லையாம்.. 10ல் ஒரு பெண் இப்படிப் பிடிவாத மாக இரு க்கிறாராம்.
ஜன்னலுக்குப் பக்கத்தில் சின்ன ரோஜா..
பெரும்பாலான பெண்கள் ஜன்னல் பக்கமாக படுப்பதிலும் போட் டி வருகிறதாம். அதாவது இரவில் உறவில் ஈடுபடும்போது யாரா வது ஜன்னல் பக்கமாக நடமாடுகிறார்களா என்பதைக் கண்கா ணிக்க இந்த ஜன்னலோரப் படுக்கையாம்.
80% பேர் ஒன்றாகத்தான்…
உறவில் ஈடுபட ஆரம்பிக்கும் ஜோடிக ள், பெரும்பாலும் இரவு நே ரங்களில் ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் படுக்கி றார்களாம். நெ ருக்கமாக இருக்கும் நேரத்தில் இவர்களுக்குள் சண்டை வ ருவதில்லையாம்… 22 சதவீத ஜோடிக ள், பெரும்பாலும் ஒரே பெட்டில் தனித் தனியாகப் படுக்கிறார்களாம்.
20% ஆண்களுக்கு அவஸ்தைதான்…
20சதவீத ஆண்கள், தங்களுக்கு மனை விமார்கள் ஒதுக்கித்தரும் இடம் சுத்த மாக பிடிப்பதில்லையாம். இருந்தாலு ம் என்ன செய்வது, புலம்பியபடியே குப் புறப்படுத்துத் தூங்கிப்போய் விடுகிறா ர்களாம்.
எனக்கு லெப்ட்… உனக்கு ரைட்டு
அப்புறம், 51 சதவீதம் பேர் இடது பக்கம் படுப்பதை விரும்புகிறார்களாம். 49 சதவீதம் பேருக்கு வல து பக்கம் பிடிப்பதே விருப்பமாக இருக்கிறதாம். இவர்களில் பலர் பல வருடமாகவே தாங்கள்விரு ம்பும் பக்கத்தில் படுத்து வருவ தை பெருமையோடு சொன்னா ர்கள்.
டிவி பார்த்துக்கிட்டே…
பலருக்கு டிவி பார்ப்பதற் கு வசதியாக படுக்கப் பிடி க்கிறதாம். இதனால் பெட் டில் வசதியான இடத்தைப் பிடிக்க சண்டை போடுவா ர்களாம்.
எப்படிப் படுத்தால் என்ன துக்கமெல்லாம்போய் நல் லா தூக்கம் வந்தா சரி தான்…!

Monday, 1 September 2014

உடலுறவில் பெண்கள்


உடலுறவில் பெண்கள் …-வெளிப்படும் ஆச்சரியமான உண்மைகள்!
பெண்களின் உடலுறவின் ஆச்சரிய உண்மைகள்
உச்சக்கட்டம் என்பது உடலுறவின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவுகோல். ஆணைகளுக்கு இது தொடர்பில் சிக்கல் இல் லை. அனால் பெண்கள் விடய த்தில் இது மிக சிக்கல் வாய்ந்தது. எனவே பெண்களின் உச்சக்கடம் தொடர்பில் சுருக்கமாக பார்ப்போம்.
1.சிறந்த வலி நிவாரணி
உங்களுக்கு தலைஇடியா? செக்ஸ் வைத்துக்கொள்ளுங்கள்… செக்ஸ்உம உச்சக்கட்டமும் எல்லாவகையான
உடல்,மன வலிகளையும் குணப்படுத்தக் கூடிய து என ஆதார பூர்வமாக நிரூபிக்கப்ப ட்டுள்ளது, உச்சக்கட்ட நிலையின் போது உடலிலிருந்து சுரக்கப் படும் oxytocin என்ற இரசாயனப் பொருள் தான் காரணம்.இது உட லையும் மனதையும் இலகு நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. ஆனால் இந்த வலி மீளல் நிலை ஒரு 15 நிமிடங்கள் தான் நிலைக்கக்கூடியது. மேலும் செக்ஸ் ஐ பற்றி நினைப்பது கூட நல்ல ஒரு தென்பை தரக்கூடியது என கூறப்படுகிறது.
2 .ஆணுறை உச்சக்கட்ட அடைவில் பாதிப்பை ஏற்படுத்தாது
ஆணுறை பாவித்தல் உச்சக்கட்ட நிலையை அடைவதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதாவது எந்த தொடர்பும் இவற்றுக் கிடையில் இல்லை. உண்மையை சொல்லப்போனால் நீண்ட நேரம் எந்த அச்சமும் இல்லாமல் சுதந்திரமாக உறவு வைத்துக்கொள்ள இது உதுவுகிறது ஆண்கள் ஆணுறை அணிவது தடையை ஏற்படுத் தும் என நினைக்கும் பட்சத்தில் முதல் இல் அணியாமலும் பின்பு அணிந்ததும் மேற் கொள்வதன் மூலம் ஒரே சம அளவான அனுபவம் தான் கிடைக்கிறது என்பதை புரிந்தது கொள்வார்கள்.
3 .30 % பெண்கள் உச்சக்கட்டம் அடைவதில்லை
ஒரு பெண் உச்சக்கட்ட தான் அ டையவில்லை என நினைத்தால் பலகோடி பெண்களில் அவளும் ஒருத்தி. மூன்றில் ஒரு பெண் உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்னையை எதிர்கொள்கிறார். இது ஒரு சகஜமான பெரும்பா லானோர் எதிர் கொள்ளும் பிரச்சனை தான் இப்படிபட்டவர்கள் தைராய்டு, நீரிழிவு,மன அழு த்தம் போன்ற நோய்கள் உள்ளதா என பரிசோதனை செய்வது நன்று. testosterone ஓமோன் சிகிச்சை இருந்தாலும் இது நூறு சதவிகிதம் வெற்றி அளிக் கவில்லை. கவுன்சிலிங் ஒரு நல்ல தீர்வாக அமையலாம்.
4 .G Spot ஐ கண்டு பிடியுங்கள்
G-Spot என்பது அதிக நரம்பு முடிச்சு முடியும் இடமான சற்று கடினமான vagina இன் உட்பகுதில் இருக்கும். இதன் அமைவிடம் பெண் ணுக்குபெண் மாறுபடும்.இதன் அமைவிடத்தை கண்டு பிடிப்பது நீண்ட உறுதியான உச்சக்கட்டத்தை அடைய உதவும்.இங்கிலாந்து வைத்தியர்கள் இப்படி யான ஒரு இடம் இல்லை என்று கூறினாலும் இத்தாலிய வைத்தியர்கள் ultrasound மூலம் இப்படியான ஒரு இடம் இருப்பதை நிரூபித்து உள்ளார்கள். எனவே பெண்கள் இதை கண்டு பிடிக்க ஆர்வம் காட்ட வேண்டும்.
5 .வயதாகும் போது நன்றாக உச்சக்கட்டம் அடையலாம்
வயதாகும் போது பலவற்றில் பின்னடைவுக ள் ஏற்பட்டாலும் செக்ஸ் வாழ்க்கையில் முன்னேற்றம் தான் ஏற்படுகிறது.அனுபவம் தன்னம் பிக்கையும், திருப்தியான செக்ஸ் உச்சக்கட்டத்தையும் பெற உதவுகிறது. 18 -24வயதுடைய பெண்கள் 61 % உம 30 வயதுகளில் 65 சத வீதமும் 50 வயதுகளில் 70 சதவீதமும் உச்சக்கட்டத் தை அவர்கள் இறுதியாக கொண்ட செக்ஸ் இன் போ து அடைந்தனர் என ஆய்வு கூறுகிறது. ஆனால் வயதா கும் போது சுலபாமா செக்ஸ் கொள்ளலாம் என்பது இதன் அர்த்தமல்ல. திருப்தி ஏற்படும் என்பதே அர்த்தம்.
6 . கலப்பு நடவடிக்கைகள் நல்ல பலன்
உச்சக்கட்ட நிலையை அடைவதில் பிரச்சனை உள்ள பெண்கள் ஒரே விதமான நடிவடிக்கைகளில் ஈடுப டாமல் வித்தியாசமான முறைகளி ல் ஈடுபடலாம். குறிப்பிட்ட ஒரு மு றையில் மாத்திரம் செய்வதை விட பலவித முறைகளில் கலந்து செய்வது நல்ல முறை. For example, vaginal sex plus oral sex. பல செக்ஸ் நடவடிக்கைகள் என்பது அதிகநேரம் செலவழிக்க‍ப்படுகிறது. எனவே திருப்தியானநிலைக்கு போகமுடிகிறது என்பதே அர்த்தம்.
7 .அதிக நேரம் தேவைபடுகிறது
சில பெண்களுக்கு உச்சக்கட்டம் அ டைய அதிக நேரம் ஏறத்தாள அரை மணி நேரம் கூட தேவைபடுகிறது. இது சாதாரணமான ஒன்றுதான். அனால் இவ்வளவு நேரம் ஆண்கள் தாக்கு பிடிப்பார்களா என்பது தான் சிக்கல் அதாவது அவர், தனது துணைக்கு முதலே உச்சக்கட்டம் அடைந்து விடுவார். உளவியல் தயார்படுத்தல்,சில உத்திகளை கையாளல்மெதுவாக செய்தல் ஆணும் பெண் உச்சக் கட்டம் அடையும் வரை தாக்கு பிடித்து செயற்பட உதவும்.
8 .தானாகவே உச்சக்கட்டம் அடைந்து விடல்
சில பெண்கள் புகையிரதங்களில் பயணிக்கும் போதோ அல்லதுமசாஜ் செய்யப்படும் போதோ உச்சக்கட்டத்தை அடைந்து வி டுகின்றனர். இது அரிதான ஒன் றாகவே காணப்படுகின்றது. ஒரு பெண் கூறினார. அவர் ஒ வொரு முறையும் trademill என்ற உடற்பயிட்சி சாதனத்தில் உடற்பயிட்சி செய்யும் போது உச்சக்கட்டம் அடைந்து விடுவதாக. இவற்றுக்கு காரணம் அதிக குருதி சுற்றோட்டம்,சில அதிர்வுகள் உடலில் பாய்தல் தான இதைஏற்படுத்துகிறது.
9 .ஆண் பெண் வேறுபாடு
பெரும்பாலான் ஆண்கள் உச்சக் கட்ட நிலையை அடைவதில் சிக் கல்களை எதிர்கொள்வதில்லை. ஆனால் பெரும்பானமையான பெ ண்களுக்கு உச்சக்கட்டனிலையை அடைவதில் சிக்கல் இருக்கிற து. 85 % ஆன ஆண்கள் நினைபபர் தமது துணை உச்சக்கட்டத்தை அடைந்து விட்டார் என்று. ஆனால் 60% ஆனா பெண்களே உச்சக்கட்டம் அ டைநது இருப்பார் தமது துணையின் உடலி ன் கிளர்ச்சி ஊட்டும் பகுதிகளை அறிந்தது கொள்ளல் இதை தீர்க்கும்.
10 .தன்னம்பிக்கை
இதுமிகமுக்கியம் தமது உடலில் எந்த சிக் கலும் இல்லாதா நிலை யில் தான் மிக உறுதியாக இருக் கிறேன் எனநம்பவேண்டும். அதேபோல் சிறந்த புரிந்துண ர் வை கட்டிஎழுப்ப வேண்டு. பாலுறுப்புகளின் அளவு குறி த்த அதிருப்திகள் இருக்க கூடாது அளவுக்கும் உச்சக் கட்டத்துக்கும் தொடர்பில் லை. அதாவது இரண்டு பேரு ம் தமது உறுப்புகள் தொடர்பான ஒரு நம்பிக்கையை திருப்தியை கொண்டிருக்கவேண்டு. செக்ஸ்க்கு உடலைவிட மனமே மிக முக் கியம்