Posted on March 29, 2012 by Muthukumar
ஆண்களின் இனப்பெருக்கத்தொகுதியின் முக்கிய பணியாக விந்த
னுக்களை உற்பத்தி செய்வது உள்ளது. இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந் து ஒரு சிசுவை உருவாக்கும்.
இந்த விந்தனுக்கள் விதைக ளில் (testicles) இருந்து உற்ப த்தியாகும். இவ்விரு விதைக ள் விதைப்பை(scrotum)யி னுள் அமைந்திருக்கும். விதை ப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக் கும்.
ஒரு நாளிற்கு 3மில்லியன்ஸ் விந்தனுக்களை இவ் விதைகள் உற்பத்தியாக்கும்.

93.2° ஃப்ரனைட்டில் விதைகளைப் பேணுவதற்காக விதைப்பை சுரு ங்கி விரியும் தன்மையைக் கொ ண்டிருக்கும்.
93.2° ஃப்ரனைட்டில் விதைகளைப் பேணுவதற்காக விதைப்பை சுரு ங்கி விரியும் தன்மையைக் கொ ண்டிருக்கும்.
lobule,
seminiferous tubles எனு ம் இரு பிரிவுகள் ஒவ்வொரு விதையினுள்ளும்
இருக்கும். tubles விந்தனு உற்பத்திக்கு அடிப் படையாக உள்ளது. இங்கு உற்பத்
தியான விந்துகள் vas deferens எனும் வால் வினூடாக சென்று விந்தணுப்பையை
அடையும்.
எனினும் சிறு நீரும், விந்தும் ஒன்றாக வெளியேறாமல் தடுப்பதற்காக bulbou- rethral gland எனும் பகுதி இருக்கும்.
அது ஆணுறுப்பு குழாயினுள் சிறுநீரையு ம், விந்தணுவையும் ஒன்றாக விடாமல் தடுக்கிறது.
ஆண்களின்
உறவு முடிவுத்தருவாயில் வெளியேறும் இவ்விந்தணுக்கள் பெண் களின்
கருமுட்டையை அடைவதற்கு ஏற்றவாறு ஆணுறுப்பு சாதார ண நிலையில் இருந்து உறவின்
போது பெருத்துக் காணப்படும்.
No comments:
Post a Comment