Posted on February 19, 2012 by muthukumar
பள பளக்கும் பட்டுக் கன்னம்
தினமும் அதிகாலையில் எழுவது ஆரோக்கியத்தோடு கன்னங்கள் புஷ்டிக்கும் அவசியமாகிறது. கா லையில் எழுந்து சிறிதளவு வெண் ணெயுடன் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கலவை செய்து முகத்திற் கு பேசியல் போட கன்னம் பள பள ப்பாக மாறுவதோடு குண்டாகும். மித மான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை வாயில் ஊற்றிவை த் திருந்து பின் கொப்பளிக்க வேண்டும். இதனால் கன்னத்தின்
சில ஆப்பிள் துண்டுகள், சில கேரட் துண்டுகள், அரை கப் எலுமிச் சை ஜூஸ் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இதனால் கன்னம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.
ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்புகூடும். பார்ப்பவர்க ளை பிடித்து கிள்ளத் தூண்டும். கற் றாழையால் செய்யப்பட்ட கிரீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவ தோடு பளபளப்பைம் தரும்.
ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேஜைக் கரண்டி ஓட்ஸ் கலந்து குடிக்க வேண்டும். அதோடு தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும்.
மஞ்சள் அதிகம் போடுவதை சற்று குறைத்துக் கொள்ளவது கன்னத் தின் அழகை வறட்சியாக்குவதை தடுக்கும்.
சத்தான உணவு, உறக்கம்
பால்,முட்டை, மீன், இறைச்சி, வெண் ணெய், நெய், வாழைப்பழம், வேர்க்கடலை, சுண்டல் ஆகியவற்றை அடிக்கடி உணவோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கீரை கள், ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் எட்டு மணி நேரம் கண்டிப்பாக உறங்க வேண்டும். கவலை ஏற்பட்டாலே முகத்தின் பொலிவு குன்றி கன்னங்கள் ஒட்டிவிடும். எனவே நடப்பது நன்மைக்கே என்று நினைத்து கவலையை விரட்டுங் கள் அப்புறம் பாருங்கள் ஒட்டிய உங்களது கன்னம் புஷ்டியாக மாறி அழகு அதிகரிக் கும்.
No comments:
Post a Comment