Posted on May 8, 2015 by Muthukumar
உடலிறவின்போது ஆண்குறியின் செயல்படா தன்மைக்கு காரண ம் என்ன? ஏன்? எதனால்?
ஆண்களை அதிக பாதிப்புக்குள்ளாக்கும் சில செக்ஸ் பிரச்சனை களும்! எளிய தீரவு களும்!
விறைப்புக் குறைவு
ஆணுறுப்பின் விரைப்பு என்பது உடல், மனம், மற்றும் வயது ஆகியவற்றை சார்ந் தது. சில நேரங்களில் விரைப்புக் குறைவா கவும் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் உட லுறவு கொள்ளும் எல்லா நேரங்களிலும் ஆணுறுப்பின் விரைப்புத் தன்மை குறைவாக
இருக்கு ம்பட்சத்தில் தகுதியான சிறந்த பாலி யல் மருத்துவரை அணுகி தேவையான ஆலோச னைகளையோ அல்லது தேவைப்படும் பட்சத்தி ல் அதற்குரிய சிகிச்சைகளையோ எடுத்துக் கொள் ளலாம்.
செக்ஸ் செய்வது பற்றிய பயம்
நம் நாட்டில் செக்ஸ் என்ற வார்த்தையை சொ ன்னவுடன் ஏதோ தீண்டதகாதவார்த்தைகளை சொல்லி விட்டாற்போல் நீ எப்படி இப்படி கேட்பாய் என்று கேட்ப வரை மிரட்சி க்கும் ஆளாக்கி அவர்களை மன ரீதியான பாதிப்புக்களுக்கு உள்ளாக்குவர். அதனால் அவர்களுக்கு ஏற்படும் செக்ஸ் பிரச் சனைகளையும் அதற்குரிய வழிகாட்டுதல்க ளையும் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருந்து விடுகிறார்ள். இதனால் எளிய சிகிச் சை அளித்து தீர்க்கவேண்டிய பிரச்சனைகள் கூட, மனதளவில் உண்டாகும் குற்ற உணர்ச்சி பயம் போன்றவற்றால், அது பன்மடங்கு பெரு கி ஆண்மைக்கே ஆபத்தை உண்டாக்கும் அள வுக்கு போய்விடும்.
உண்மையில் செக்ஸ் என்பதை உரிய வயதில் சரியான விழிப்புண ர்வு அதுகுறித்து அடிப்படைகளையு ம் தெரிந்துகொள்வது அவசியம்.
தனிமை இன்மை
திருமணமான தம்பதிகள், கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்போது எந் நேரமும் உறவினர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சரிதனிக்குடித்தனதில் எப்படி என்றால், இங்கு திருமணமான ஓரிரு நாட்களிலேயே அலுவல் வே லை காரணமாக அவரவர் அலுவலகத்தில் பணிக்குகிள ம்பி, பின் அதிலேயே மூழ்கி விடுகிறார்கள். தேனிலவு எ ன்பதை நினைத்துக்கூட பார் க்க முடியாத அளவுக்கு மன தளவில் நெருக்கடிக்கு ஆளாகிறார் கள்.
புதிதாக திருமணமான தம்பதிகள் ம ட்டுமல்ல மணமாக தம்பதிகள் அ னைவருமே ஆண்டுக்கு ஒருமுறை தேனிலவு செல்லலாம். குழந்தை கள் இருந்தால், அவர்ளோடு ஒரு சு ற்றுலா சென்றுவரலாம். இதன் மூ லம் கணவனை பற்றி மனைவியும் மனைவியைப் பற்றி கணவனும் ந ன்றாக புரிந்துகொள்ள வாய்ப்பாக அ மையும் மேலும். தாம்பத்தியம் என்பது உடல்கள் சங்கமம் மட்டுமல்ல இரு மன ங்களின் சங்கமம் என்பதை புரிந்து கொ ண்டால் தனிமை கிடைக்கும் போதெல் லாம் உங்கள் துணையுடன் பேசுங்கள், தாம்பத்தியம் கொள்ளுங்கள்.
பெண்ணை திருப்தி படுத்த வேண்டுமே என்ற எண்ணம்
தற்போதுள்ள வாழ்க்கைச்சூழலில் பல ஆண்கள், பெண்களை திரு ப்திப்டுத்துவ தில்போதியகவனம் செலுத்துவதில்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. கார ணம் அவர்கள் வேலைமுடிந்த்தா? உடனே படுத்துறுங்கி விடுகிறார் கள். உடலுறவில் மனைவி என் ன எதிர்பார்க்கிறாள், அவளுக் கு எது பிடிக்கும் என்பதை எ தையும் தெரிந்துகொள்ளாமல் உடலுறவில் ஈடுபடுகிறார்கள். உடலுறவுக்கு முன், அதிகளவி ல் முன் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும். உடலுறவில் பெண்களின் உணர்வுகள் க்ளைமாஸில் தூண்டப்படுவ தை க்காட்டிலும், முன் விளையாட்டுக்களில் அவர்கள் காம உணர் வுகள் அதிகளவில் பன் மடங்கு பெ ருகும், தீவிர முன் விளையாட்டு களுக்குப் பிறகு நடக்கும் க்ளைமா க்ஸில் ஆணோடு சேர்ந்து பெண் ணும் திருப்தி அடை வாள்.
விந்து முந்துதல்
இந்த விந்து முந்துதல் பிரச்சனை இன்றைய ஆண்களை வாட்டும் பிரச்சனை, உடலுறவு கொள் ளும் சில ஆண்களுக்கு, யோனி க்குள் தனது லிங்கத்தை வைத்த ஓரிரு நிமிடங்களுக்கு விந்து வெளியே றி விரைவிலேயே உச்சம் பெற்று விடுவான். இதனால் பெண்ணை திருப்திப்படுத்த முடியவில்லை யே என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆண்கள் ஆளாகிறார்கள். இதற் கு எளிய தீர்வுண்டு. இதுபற்றிய விவர மான விளக்கத்தினை உடலுறவின்போது விந்து வேளியேறு ம் ‘அந்த’ தருணத்தில் ஆண்கள் என்னென்ன செய்யவேண்டும்? னை சொடுக்கி காணுங்கள்
காம உணர்வு குறைவு
காம உணர்வு குறைவு
அதீத நெருக்கடி, குடும்ப சூழல், சர்க்க ரை (நீரிழிவு) நோய் , தைரா ய்டு, மற்றும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக டெஸ்ட் ரோஸ்ட்ரான் ஹார்மோன் குறைந்த அள விலேயே சுரக்கும். நரம்பு தொடர்பான நோய்கள் இருக்கும் ஆண்க ளால் உடலுறவில் சிறப்பாக செயல்பட முடி யாது இதற்குரிய மருத்துவ சிகிச்சை உண்டு.
பெண் உறுப்பின் இறுக்கம் குறைவு,அதிகம்
ஆரோக்கியமான ஆண்கள், உடலுறவுக்கு முன் தங்களது துணை யை பல முன்விளை யாட்டுக்களில் உணர்வுகளைக் கூட்டினா லும், ஆணுக்கு எந்த விதமான ஆண்மைக் குறைபாடும் இல்லாதபோதும் பெண்ணின் யோனிக்குள் ஆணின் லிங்கம் புகுத்த இய லாத போகும். இதற்கு ஆணுறுப்புக்கேற்ற அளவு பெண்ணுறுப்பு விரியும் தன்மை கு றைவாக இருக்கும். இதனால் ஆணுக்கு மனச்சோர்வு ஏற்படும். இத னை சரிசெய்ய மருத்துவரின் ஆலோச னையோடு மருந்துக்கடைகளில் கிடை க்கும் ஒரு வித ஜெல்லை ஆணுறுப்பின் மேல் தேய்த்து பின் பெண்ணுடன் உடலு றவில் ஈடுபடலாம்.
ஆணுறுப்பை விடும்போது பெண்ணுறுப் பு அதனை கெட்டியாக பிடித்துக்கொள்ளு ம் இறுக்கும் குறைவாக இருக்கும். இத னால் ஒரு ஆரோக்கியமான ஆண், தன் னால் முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாக நேரிடும்.
இதனைசரிசெய்ய தகுதியான பாலியல் மருத்துவரை அணுகி, ஆலோசனைக ளையும், தேவைப்படும்பட்சத்தில் அதற்கு ரிய சிகிச் சை முறைகளையும்
தவறான உடல் உறவு முறைகள்
சில ஆண்கள், தங்களது பாலியல் இச் சைகளைத் தீர்த்துக்கொள்ள விலை மாதர்களுடன் ஈடுபடுகிறார்கள். அல்ல து கள்ளக் காதல் மனைவியிடம் உடலு றவில் ஈடுபடுகிறார்கள். அப்படி ஈடுபடு ம்போது யாராவது பார்த்துவிடுவார்க ளோ என்ற அச்சத்திற்குஆளாகிறார். இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி நாளடைவில் அவர்களின் ஆண் மைக்கு ஆபத்தாக முடிகிறது.
பிறர் ,நண்பர்கள் சொல்வதை வைத்து தான் மிகவும் பலவீ னமாக இருப்பதாகவும் பிறரை ப்போல் செக்ஸ்செய்ய முடியா து என்று தவறாக முடிவெடுப் பது
சினிமா, டி வி, கதைகள் படித்து செக்ஸ் என்பது மிகவும் கடினமான ஒன்று, தன் னால் செய்ய முடியுமா என்பது போன்ற சந்தேகங்க ளை வளர்த்துக்கொள்வது.
சினிமா, டி வி, கதைகள் படித்து செக்ஸ் என்பது மிகவும் கடினமான ஒன்று, தன் னால் செய்ய முடியுமா என்பது போன்ற சந்தேகங்க ளை வளர்த்துக்கொள்வது.
பாலுறவு சிக்கல்கள்
இருபாலினரிடமும் தோன்றுவதாக இ ருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைக ளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம் பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண் டு. இன்றுள்ள சமூக அமைப்பு உள நோய்கள் பற்றி பிறரிடம் பேசுவ தைக்கூட களங்கமாக எண்ணுகிற து. தயக்கம் காட்டுவ தற்கு இது ஒரு காரணம்.
No comments:
Post a Comment