Posted on February 7, 2015 by Muthukumar
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ் தைப்படுவதைப் பார்த்தி ருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத் தை அடைய கடுமையாக
சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடியாமல் தவிக்கும் பெண்கள் இந்த
இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ள து. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்கஸத்தை இதுஉறுதிசெய்கிறது. இந்த இயந்திரத்தை உள்ள ஒரு பட் டனைத் அழுத்தினால்னால் போதும், உடனே ஆர்கஸத்தை அடைய முடியும்.
செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம் செயற்கை மார் பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:
இந்த ஆர்கஸம் இயந்தி மானது சிகரெட் பாக்கெ ட்டைவிட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஆர்கஸம் இயந்தி மானது சிகரெட் பாக்கெ ட்டைவிட சிறியதாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போதும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.
பட்டனைத் தட்ட ரிமோட்:
இந்த இயந்திரத்தை இய ங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டுள்ள இம்பிளான்ட் மெஷினுக்கு சிக் னல் போய் அது இயங்க ஆரம்பிக்கும்.
நரம்புகளைத் தூண்டி:

அதாவது உணர்ச்சி நரம்புகளை இது தூண்டிவிட்டு, எலக்ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.
முதுகெலும்புக்குப்பக்கத்தில்:
இந்தஇம்பிளான்ட் மெஷினை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.
பின்னழகில் சிக்னல் ஜென ரேட்டர்:
மேலும் சிக்னல் ஜெனரேட் டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியி ல் உட்புறமாக பொருத் துகிறார்கள்.
.
எத்தனை முறை வேண்டுமா னாலும்:
எத்தனை முறை வேண்டுமா னாலும்:
நமக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல்பட்ட னைத் தட்டி உச்ச நிலை யை ஏற்படுத்திக்கொண் டுஉறவில்ஈடுபடலாமாம்.
15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:
தற்போதைய கணக்கெடுப்பின் படி 10 முதல் 15 சதவீதப் பெண்க ள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கூறு கிறது.
தற்போதைய கணக்கெடுப்பின் படி 10 முதல் 15 சதவீதப் பெண்க ள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்படுவதாக தகவல்கள் கூறு கிறது.
இன்னும் விற்பனைக்குவரவில் லை :
இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரி சோதனை அளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப் படவுள்ளதாகக் கூறப்படுகிற து.
இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரி சோதனை அளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப் படவுள்ளதாகக் கூறப்படுகிற து.
No comments:
Post a Comment