Lord Siva

Lord Siva

Tuesday, 29 September 2015

அழகான தொப்புள்!



காலையில் எழுந்ததும் நமது உடலை தூய்மைப்படுதிக்கொள்ள‍ குளிக்கி றோம். அதேபோல் இரவிலும் நாம் குளிக்கிறோம். ஆனால் நாம் குளிக்கு ம்போது நமது தொப்புள்-ஐ
சுத்தம் செய்கிறோமா என்றால் அதுமிகப் பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால், இன்றைய அவசரயுகத்தில்  ஏதோஉடலுக் கு சோப்புபோட்டோமா, தண்ணீர் ஊற்றிக் கொண்டு உடலை நனைத்தோமா இல்லா ம தொப்புளை சுத்த‍ம்செய்ய யாருக்கு நேரமிருக்கு என்று நினைக்காமல் நமது தொப்புளை அதிலும் பெண்கள், தங்களது தொப்புளை சுத்த‍மாக வைத்தி ருக்க‍ வேண்டியது அவசியத்தின் அவசியமாகவே கருதப்படுகிறது.
குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படு த்துவதுபோல் தொப்புள் பகுதியையும் சுத்த‍ம் செய்தா ல் அது  சுத்தமாவதில்லை. ஏனென்றால், அது வயிற் றுப்பகுதியில் ஒரு குழியாக இருப்பதால், அங்கு எளி தாக அழு க்கு தஞ்சம் அடைந்து விடுகிறது. இதனை நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் உங்க தொப்பு ளுக்குள் கட்டிகள் ஏற்பட்டு அது புண்கள் ஏற்பட்டு அதன் மூலம் பல வியாதிகள் பரவ‌வும் வாய்ப்புள்ளது.
சிலர்தொப்புளுக்குள் கிடக்கும் அழுக்கை சுத்த ம் செய்வதாக நினைத்து நகத்தால் சுரண்டி எடுப்பார்கள். இவ்வாறு சுரண்டி எடுக்கும்போ து சின்ன நகக்கீறல்கள் ஏற்பட்டு, அதன்மூலம் மிகவும் மெல்லிய ரத்த‍க் கசிவு ஏற்பட்டால், அங்கே பாக்டீரியா எளிதாக‌ தொற்றிக்கொண்டு புண் மற்றும் சீழ் கட்டி ஏற் பட்டுவிட  வாய்ப்புகள் அதிகம். தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும்மிக மிக க் கடினம்.
பின்பு எப்ப‍டி தொப்புளை சுத்த‍ம் செய்வது எப்ப‍டி?
நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்க ளது விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவு ம் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்யுங்கள்.  மேலும் தலைமுடிக்குப் போடுகிற தர மான ஷாம்புவை சிறிது எடுத்து க்கொண்டு, அதை சிறிது  தண்ணீரில் கரைத்து தொப்புளுக்குள் ஊற்றி சில விநாடிகள் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு காய்ந்த‌ பஞ்சு எடுத்து தொப் புளுக்குள் விட்டு நன்றாக ஈரம்போக‌ துடைத்து விடு ங்கள் இப்பொழுது பாருங்கள் உங்க தொப்புளுக்கு ள் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். உங்க தொப்புளும் அழகாக காட்சி அளிக்கும்.

Vasiyam,Lovers problem,Class,Black Magic

ஆண் பெண் வசியம்,காதலர் வசியம்,குடும்ப தொல்லை நீக்க  ,தெய்வ சக்திகள் பெற,வசிய மை செய்முறை,யந்திரம் எழுதும் முறை,மாந்திரீகம்,தாந்த்ரீகம்,பரிகாரங்கள் , தன வசிய முறை,சொத்து பிரச்சனை,எதிரி தொல்லை நீங்க,பில்லி சூனியம் விலகவும் பயிற்சி அளிக்கப்படும்.
இடம் :சென்னை பல்லாவரம் .நாள் :11.10.2015.காலை  9 முதல்  மாலை 5 வரை.கட்டணம் Rs 4000 மட்டும்.மதிய உணவு,தேநீர் ,கையேடு,பேனா வழங்கப்படும். முன்பதிவுக்கு :8015262015.

     ஸ்ரீகாலபைரவர்பீடம்,,சேலம்.

Monday, 31 August 2015

ஸ்ட்ரெச் மார்க்


பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர்.
வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம். சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது. அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென எடை குறையும்போது சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்படுவதால் தழும்பாக மாறுகின்றன.
ஸ்ட்ரெச் மார்க் மறைய…
கர்ப்பகாலத்தின் எட்டு ஒன்பது மாதங்களில் அதிகமாக ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழலாம். கருவுற்ற சமயத்தில் நான்கு மாதங்களுக்குப் பிறகு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட கோகோ பட்டர் கலந்த மாய்ஸ்சரைசர் கிரீம்களை, ஒருநாளுக்கு நான்கு முறை பூசி வரலாம். இதனால், சருமத்தை ஈரப்படுத்திக்கொண்டே இருப்பதால் தழும்பாக மாறும் வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைக்கப்படும். மேலும், சிலருக்கு ஸ்ட்ரெச் மார்க் விழாமல் இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து கிரீம் பயன்படுத்துபவர்கள், குழந்தை பெற்ற பிறகு தழும்பு விழுந்தாலும், அது வெறும் பத்து சதவிகிதத் தழும்பாக மட்டுமே இருக்கும். அது காலப்போக்கில் கிரீம்களாலும், பயிற்சி செய்வதாலும் மறைந்துவிடும்.
சுயமாக எந்த கிரீம்களையும் வாங்கிப் பூசக் கூடாது. ஏனெனில், சில கிரீம்களில் ஸ்டீராய்டு கலந்திருப்பதால், அது கருவுற்ற சமயத்தில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். அதுபோல, ரெட்டினோயிக் ஆசிட் கிரீம் (Retinoic acid cream) என்ற சருமப் பூச்சை, கருவுற்ற சமயத்தில் பயன்படுத்தவே கூடாது. குழந்தை பெற்று பால் கொடுக்கும் சமயத்திலும், இந்த கிரீம்களைப் பூசக் கூடாது. திடீரென்று, உடல் எடை குறைத்து, ஸ்ட்ரெச் மார்க் தழும்புகள் வந்தால், அதற்கென சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளலாம். பிரசவமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சின்னச்சின்னப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். சிசேரியன் செய்த பெண்களும், நடைப்பயிற்சி, ட்ரெட் மில் போன்ற எளிய பயிற்சிகளில் ஈடுபடலாம். சரும மருத்துவரிடம் சென்று தரமான கிரீம்களை பூசிக்கொண்டு பயிற்சியும் செய்துவந்தால் ஸ்ட்ரெச் மார்க் மறையும்.
ஸ்ட்ரெச் மார்க் தடுப்பது எளிது!
கருவுற்றிருக்கும்போது நீர்ச்சத்து, நார்சத்துள்ள காய்கறிகளைச் சாப்பிடலாம்.
பாட்டி, அம்மாவுக்கு ஸ்ட்ரெச் மார்க் விழுந்திருந்தால், அதிகக் கவனம் எடுத்துக்கொள்வது அவசியம்.
நான்காவது மாதத்தில் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை டாக்டர் பரிந்துரைக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம் பூசலாம்.
ஆக்வா, ஆலுவேரா, கிளசரின், ஓட் மீல் போன்ற பொருட்கள் கலந்த கிரீம்களைத் தேர்ந்தெடுத்துப் பூசலாம்.
பிரசவத்துக்குப் பிறகு, ஃபிட்னெஸ் பயிற்சி செய்தாலே, 50 சதவிகிதத் தழும்புகள் மறையும்.

Thursday, 18 June 2015

விந்து: சுயஇன்பத்தில் வெளிவந்தாலோ, தூக்கத்தில் வெளியேறினாலோ ஆரோக்கியம் பாதிக்குமா?


ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் 7,20,00,000 (ஏழு கோடியே இருபது லட்சம்) உயி ரணுக்களைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.
விந்தின் முக்கியத்துவம் என்ன ?
ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில்
உருவாகும் விந்துக்கு அதிகப் படியான முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டு வந்தது. எல்லா நா ட்டு மக்களிடமும் இந்த மனோ நிலை இருந்தது. ஒரு குழந்தை யை உருவாக்க மட்டுமே விந்து தேவைப்படும், மற்றபடி செக்ஸ்  இன்பத்துக்கோ, செக்ஸ் செய ல்பாட்டுக்கோ விந்து துளிகூட தேவையில்லை என்பதை மருத்துவ விஞ்ஞானம் நிரூ பித்த பிற குதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் குறைய ஆரம்பி த் தது.
ஒரு மனிதன், விந்து வெளியே றாமல்அல்லது அதை வெளியே ற்றாமலே கூட செக்ஸ் இன்பத் தை அடையலாம். இதுபோல எந்த வித செக்ஸ் சுகத்தையும் அனுபவிக்காமல்கூட விந்து வெளியே றவும் செய்யலாம்.
அதனால்தான் 1989ம் ஆண்டு வரைக்கும், துரிதஸ்கலிதம் எனு ம் செக்ஸ் பிரச்னைக்கு ஆங்கில த்தில் Premature ejaculation என் று பெயர் இருந்தது. இப்பிரச்னை யில் விந்து முன்கூட்டியே துரித கதியில் வெளியேறிவிடும். இருந் தாலும், ஆணுக்கு இதனால் செக் ஸ் இன்பத்தில் (Orgasm) எந்த கு றையும் இருக்காது. ஆனால், பெ ண்ணுக்கு உடல் உறவில் அதிருப் தி உண்டாகும்.
1989ல் முதன்முதலில் ஸ்கலிதத்துக்கும், செக்ஸ் இன்பத்துக்கும்உள்ள வித்தியாசத்தை உலகத் துக்கு எடுத்து சொன்ன பெரு மை, நம் நாட்டின் (மும்பை) பிரபல தலைமை செக்ஸாலஜி ஸ்டான டாக்டர் பிரகாஷ் கோ த்தாரிக்கே சாரும். இவர் எழுதி ய “Orgasm: New Dimensions” என்ற புத்தகத்தில், துரிதஸ்கலி தத்தை “Early Orgasmic Response” என்று குறிப்பிட்டார்.
செக்ஸ் இன்பத்துக்கும், விந்துக்கும் தொடர்பில்லை என்பது நிரூ பணமாகிவிட்ட நிலையில், மருத்துவ விஞ்ஞானம் அடுத்த கட்ட பாய்ச்சலுக்குப் போய்வி ட்டது. விந்தின் உதவியில்லாம ல்… பெ ண்ணின் கருமுட்டை இல்லாமல், “க்ளோனிங்” மூல ம் ஒரு புது உயிரை உருவாக்கு ம் அதிசயத்தை மருத்துவ உல கம் சாதித்திரு க்கிறது.
ஒரு ஆணின் உடலில் உள்ள விதை, செமினல் வெஸிக்கில்ஸ்,பிராஸ்டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக்கும் நீர்களின் கலவை தான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வ தில் விதையின் பங்கு 1 சத விகிதம், செமினல் வெஸிக் கில்ஸின் பங்கு 60 சதவிகி தம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி ஏழலாம்… அதா வது, உயிரணுவை உண்டா க்கும் தகுதிபெற்ற விதை யைப் படைத்த இயற்கை, ஏன் எக்ஸ்ட்ராவாக செமினல் வெஸிக்கில்ஸையும், பிராஸ்டேட் சுரப்பியையும் படைத்துள்ளது? இந்த உலகில், இயற் கை காரணமில்லாமல் எதையும் உருவாக்கவில்லை. கரு மு ட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயி ரணு பெற்றிருந்தாலும், அந் த உயிரணுவுக்கு சக்தி கொ டுத்து, ஆரோக்கியம் அளிப்ப து செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல வி தையில் உருவாகும் உயிர ணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பிலும் பயணம் செய்து கருப்பையை அடைய வேண்டும். அப்படி ஜம்மென்று உயிரணு பயணி க்க அதற்கு சக்தியையும், ஆ ரோக்கியத்தையும் தருவது செமினல் வெஸிக்கில்ஸ் திர வத்தின் பணி. இதில் பிரக் டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இரு ப்பதால், கிட்ட த்தட்ட 6 கலோரி அளவு சக்தி யை இது உயிரணுவு க்குத் தருகிறது.
அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக் கும். வெளியிலிருந்து கிருமிக ள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போது வாயிற் காவலாளி போல இந்த அமில ங்கள் அக்கிருமிகளை அரித் துவிடும். பெண்ணின் கருப் பையையும், கரு முட்டையை யும் பாதுகாக்க இயற்கை ஏற் படுத்திய எல்லைப் பாதுகாப்பு இது. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங்களால் சிதைக்க ப்படாமல், பெண்ணின் உறுப்பு க்குள் போவதற்காக இயற்கை, பிராஸ்டேட் சுரப்பியைப் படை த்துள்ளது. அதாவது, அமிலத் தன்மைக்கு எதிரான காரத்தன் மை கொண்டதாக இந்தத் திரவ ம் இருக்கும். இதனால் அமிலத் தன்மை உள்ள பாதையில் உயி ரணு எந்த சேதமுமின்றி பயணி க்கும்.
இயற்கை, நமது உடம்புக்குள் எப்பேர்பட்ட ஏற்பாடுகளை எல்லாம் செய்து வைத்திருக்கிறது பாரு ங்கள்! ஆனால், நாம்தான் இதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறோ ம்.
விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டேட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டுப்படுத்தமுடியாது. ஒரு ஆண் பருவ வய துக்கு வந்த நாள் தொடங்கி ஆயு ளின் அந்தி வரைக்கும்… ஒரு நொடிகூட ஓய்வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கும். இவை இப்படி பணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல்லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத்தொடர்ந்து உற்பத்தி செய்கிறது.
இந்த மூன்று சுரப்பிகளும் தொ டர்ந்து 24 மணி நேரமும் இயங் கினால், அதன் வேலைத்திறன் பாதிக்காதா என்ற நியாயமான கேள்வி உங்களுக்குத் தோன்ற லாம். ஆனால், மூன்று நிலை மையில்தான் உயிரணு விந்து தயாரிப்பு பணி பாதிக்கப்படும். பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொ ற்று நோய்கள், பிறப்புறுப்பில் அடி பட்டு காயம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டு ம்தான் பணி பாதிக்கப்படலாம்.
இது புரியாமல் இருப்பதால் தான், சுயஇன்பத்தில் விந்து வெளிவந்தாலும், தூக்கத்தில் விந்து வெளியேறினாலும், “அதிக”முறை செக்ஸில் ஈடுபட்டாலு ம் விந்து எல்லாம் செலவாகி, கடைசியில் விந்து பையே காலி யாகி விடும் என்று மக்கள் தவறா க நினைக்கிறார்கள். இந்தத் தவ றான நம்பிக்கையால்தான், பிரம் மச்சர்யம் உயர்ந்தது, அது ஆரோ க்கியம் கொடுக்கும் என்று நம்பு கிறார்கள். இதுபோல பல்வேறு தவறான எண்ணங்கள் மக்களிட ம் இருக்கின்றன.
விந்து உற்பத்தி என்பது ஒரு ஊற்று போல ஊறிக் கொண்டே இருக்கும். இப்படி நிமிடம்தோறு ம் சளைக்காமல் ஊற்றெடுக்கும் விந்து, விதைக்குள்ளேயே தொட ர்ந்து சேகரித்து வைக்கப்பட்டிரு க்காது. இதனை, நாமாக செக்ஸி ல் ஈடுபட்டு வெளியேற்றுகிறோ மா… அல்லது தூக்கத்தில் நம்மை அறியாமல் அது வெளியேறுகிற தா… என்பதெல்லாம் அவரவரு டைய வசதி மற்றும் அசதியைப் பொறுத்தது.
பிரம்மச்சர்யம் உயர்வானது என்று சொல்கி றவர்களால் கூட தங்களின் விந்துவை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள முடியாது . ஒரு தண்ணீர் குழாயில் இருந்து விழுகிற நீரை பக் கெட்டில் பிடிக்கிறோம். குழாயை மூடாமல் விட்டால், அல்லது மூட முடியா விட்டால் பக்கெட் நிரம்பி விழுவதை தவிர வேறு வழியில்லை. விந்து உற்பத்தி என்பது மூடமுடியாத குழாய்தான்!
பிரம்மச்சாரி என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று, செக்ஸில் ஈடுபடாத வன் என்பது. உலகில் பிரம்மச்சாரிகள் இருக்கலாம். ஆனால், ஸ்கலிதம் ஆகாத பிரம்மச்சாரிகள் இருக் கவே முடியாது!
விந்து அதிகமாக வெளியே றினால் உடம்பு பாதிக்கும் என்றும், “விந்து விட்டவன் நொந்து கெட்டவன்” என் றெல்லாம்கூட தவறான நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. எச்சில் மாதிரிதா ன் விந்துவும். தேவையில் லாமல் எச்சிலைத் துப்பிக் கொண்டிருப்பவர்களின் உடம்பு பாதிக்கவா செய்கிறது? எச்சிலைப் போலவே விந்து வெளியேறுவதாலும் எந்த பாதிப்பும் இல்லை என்பதே உண்மை.
எச்சிலைப் போல விந்துவும் உடம்பில் ஊறும் ஒரு திரவம் தான். விந்து வெளியேறினால் உடம்பு பாதிக்கும் என்று மக்கள் நினைப்பது உண்மை என்றால், திருமணமான ஒவ்வொரு ஆணும் இரண்டே வருடத்தில் டி.பி .நோயாளி மாதிரியல்லவா ஆகியிருக்க வேண்டும்? எப்படி மொழுமொழு என்று ஆரோக்கி யமாக இருக்கிறார்கள்?
விந்துவைப் பற்றி இவ்வளவு தவ றான நம்பிக்கைகள் இருக்கக் காரணம் இ யற்கையின் படைப்பு ரகசியங்களையும், படைப்பின் நோக்கத்தையும் மக்கள் புரிந்து கொள்ளாததுதான்.
மக்களின் இந்த அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு, பல போலி டாக்டர்கள் பணம் பறித்துக் கொண்டி ருக்கிறார்கள். “தாது நஷ்டமா? ஓடி வாருங்கள் உடனடி குணம்தருகிறோம்” என்று கூப்பி டும் இந் தப் போலி டாக்டர்களும், இவர்களின் சிட்டுக்குருவி லேகிய ங்களும் விஞ்ஞானத்துக்குப் புறம் பானைவை மட்டுமல்ல, தடை செய்யப்பட வேண்டியவையும்கூட.

ஆணுறுப்புக்கு கீழுள்ள‍ விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் இருப்பது


 
ஆண்குறிக்கு கீழே விதைப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதைவடிவில் சாதாரண நிலை யில் தொங்கிக் கொண்டிருக்கு ம் இந்த விதைப்பை, உணர்ச்சி வசப்படுகிறபோது, அதாவது விறைப்பு நிலையில், உடம்போடு ஒட்டிக் கொள்கிற மாதிரி
சிறிது சுருங்கி விடும். இதற்கு ள் இரண்டுவிதைகள் உள்ளன.
விதைப்பையின் வெளிப்புறம் சுருக்கம் சுருக்கமாக இருப்பது ஏன் தெரியுமா? பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப் பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண்டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையை விட 3 முதல் 4 டிகிரி ஃபாரன்ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உடம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பி ன் பொது வெப்ப அளவைவிட குறை வான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கி றது இயற்கை.. என்ன அற்புதமான சிருஷ்டி !
விதைப் பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப் பையின் வெப்பநிலை அதிகரி க்கும் என்பதா லும்தான், வெப்ப மண் டலப் பிரதேசங்களில் வசிக்கும் ஆண் கள் இறுக்கமான ஆடைகளைக் அணி யக் கூடாது என்று வலியுறுத்தப்படுகி றது. அப்படியில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொட ர்ந்துபயன்படுத்தினால், விதைப் பையின் வெப்ப நிலை உய ர்ந்து உயிரணுக்களின் தர மும், செயல்பாடும் பாதிக்க ப்படும் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. அதனால் தான் மருத்துவர்கள் 24 ம ணி நேரமும் உள்ளாடைக ளை அணியக்கூடாது என் றும், பருத்தி உடைகளும், தளர்வான உடைகளும்தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள்.
விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையும் ஒன் றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ்வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும்.
இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோருக்கும் இடது பக்கத் தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிறங்கியு ம் இருக்கும். இது ஏன் என்பதற் கான காரணத்தை மருத்துவ உல கம் இதுவரை கண்டுபிடிக்கவில் லை. ஆனால் யூகமாக, “நடக்கும் போது இரண்டு விதையும் இடிபடா மல் இருப்பதற்காகவும், அடிபட்டா ல் கசங்கி விடாமல் இருப்பதற்கா கவும் இப்படி அமைக்கப் பட்டுள்ள து” என்று சொல்லப்படுகிறது.
இந்த விதைகள், கரு உருவாக்கக் கூடிய உயிரணுக்களைத் தயார் செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் “டெஸ்டாஸ்டொரான்” (Testoste rone) தயாரிப்பது என இரு வேலைகளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழகான தோற்றம், தசைகளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுத ல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோ னின் பரிசுதான்!
ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடி வயிற்றில் இரண்டு சுரப்பிகள், பை மாதிரி அமை ந்திருக்கும். “செமினல் வெஸி க்கிள்ஸ்” எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தைத் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தின் ஒரு ப குதியாகும். அடு த்து, “ப்ராஸ் டேட் கிலாண்ட்” என்பது சிறு நீர்பைக்குக்கீழ் அமைந்துள்ள து. இது “ப்ராஸ்டேட் ஃப்ளூய்டு” எனும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.

Tuesday, 19 May 2015

பெண்ணின் மார்பகத்தில் இருந்து பால் உற்பத்தி

Posted on May 19,2015 by Muthu Kumar


பெண்களின் மார்பகங்களில்  பைகளைப் போன்றிரு க்கும் அமைப்புகளில்தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல்லாம்
இணைப்புக் குழாய்கள் வழியாகப் பால் முகப்புக்கு வருகிறது. இரத்தத்தைப் பாலாக மாற்றும் இந்த பைகளுக்கு “ஆல்வியோலி ” என்பதுபெயர். பால் சேகரித்துக் கொண்டு வரும் குழாய்களுக்கு “மில்க் டக்ட்ஸ்” என்பது பெயர். ஒரு மார்பக த்தி ற்குள் 17 பால் உற்பத்தி பைகள் இருக்கின்றன.
ஒவ்வொரு “ஆல்வியோலி”யிலும் ஆயிரக்கணக்கான நுண்ணிய தசைகள் இருக்கின்றன. இவற்றில்தான் இரத்தம், பால் துளியாக மாறிச்சேகரமாகிறது. இப் படிச் சேகரமாகும் பால், காம்பு முனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவசியமானபோது திறந்து விடுவத ற்கான வால்வுபோல, காம்புகள் தடுத்து நிறுத்திக் கொண்டு அழைப்புக்காக காத்திருக்கின்றன. கர்ப்ப காலத்தில் தான் மார்பகங்கள் பெருக்க தொடங்குகின்றன. கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும் ஹார் மோன்கள்தொடர்பை ஏற்படுத்தி னாலும் மார்பகங்களுக்கு, பால் குழாய்கள் பொங்கஆரம்பிக்கும். மார்பகங்களின் மீது தோலடியில் உள்ள இரத்த நரம்புகள் கனத்துப்படரும தாதுப் பொ ருள்களைத் தாங்கிக் கொண்டு உற்பத்திக்கு தயாராகும். பெண் பிரசவித்ததும், அவளுடைய மார்பகங்களின் குமிழ்முனையி லிருந்து ஒருவித ஹார்மோன், பால் உற்பத்தி செய்யலாம் என் று கட்டளை பிறப்பிக்கிறது. உடனே பால் உற்பத்தி தொடங்குகிறது.

Expressing and storing breast milk