Lord Siva

Lord Siva

Sunday 21 August 2011

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் –  அதிர்ஷ‌டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி –          ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி –                  ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை –        ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி –            ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் –      ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை – -    ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் –           ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் –                     ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் –          ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் –                    ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் -                       ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் -              ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் -                 ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை -              ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி -                 ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் -              ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் -              ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை -             ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் -                 ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் -              ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் -       ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் -  ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் -         ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் -                 ஸ்ரீமிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி -          ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி     ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி -                ஸ்ரீ அரங்கநாதன்.

நட்சத்திரங்கள் - கிரகம் – தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம்சூரியன் – சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம்சந்திரன் – சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்செவ்வாய் – முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு – காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதிகுரு – தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதிசனி – சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதிபுதன் – விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி – கேது – வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம்சுக்கிரன் – மகாலட்சுமி

No comments:

Post a Comment