Lord Siva

Lord Siva

Friday, 1 August 2014

சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட


சுய இன்பத்தில் இருந்து முழுவதுமாக விடுபட சில ஆலோசனை கள்
சுயஇன்பம் என்றசொல்லையும் அது தொடர்பான விடயங்களையும் மற்ற வர்கள்முன் பேசுவதற்கு நாம் தயங்கு கிறார்கள். அதேபோல கேட்பவர்களு ம் அருவருப்பு அடைவார்கள்.
அவ்வாறு பேசப்படாததன் காரணமா க எத்தனை இளம் வயதினர் தங்கள் பிரச்சனைகளை வெளிப்டையாகச் சொல்ல
முடியாது தங்களுக்குள்  மறுகுவதும் குற்றவுணர்வு டன் சோர்ந்து இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? தங்கள் திருமண வாழ்வு, எவ்வாறு அமையும், மனை வியைத் திருப்திப்படுத்த முடியுமா, குழந்தைப் பாக்கி யம் கிட்டுமா என்றெல்லாம் பயந்து வாழ்கிறார்கள் என்பதை எத்தனை பெற்றோர்கள் அறிந்திருக்கிறார் கள்.
“ஒரு போதும் குற்றம் செய்யாதவன் முதற் கல்லைத் தூக்கட்டும்” என்று அமுத வாக்குப் போல நானும் இவ்விடயம் பற்றிஒரு கேள்வி எழுப்பினால் எத்தனை பேர் பின்கதவால் நழுவி ஓடுவீர்கள் என்பது தெரியவரும்.
இது பொய்யான செய்தி அல்ல. அமெரி க்காவில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் 95% சதவிகிதமான ஆண்களும் 89% மான பெண்களும் தாங்கள் சுயஇன்பம் பெற்றதை ஏற்றுக் கொண்டிருக்கிறார் கள். உண்மையில் எந்த ஒரு ஆணினது அல்லது பெண்ணினது முதன் முதல் பாலியற் செயற்பாடு சுய இன்பமாகவே இருக்கும்.
ஒருவர் தனது பால்உறுப்பைத்தானே தூண்டுதல்செய்து (stimulate)உணர்வெளுச்சியையும், இன்பத் தையும் அடைவதையே சுயஇன்ப ம் எனலாம். தனது ஆணுறுப்பை யோ அல்லது யோனிக் காம்பை (clitoris) யையோ தொடுவது, நீவி விடுவது அல்லது மஜாஜ் ப ண்ணுவதன் மூலம் உச்ச கட்டத் தை அடைவதையே சுயஇன்பம் என்கி றோம்.
ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடுவதால், அவருக்கு உடல்ரீதியான பாதிப்போ அல்ல‍து மன ரீதியான பாதிப்போ எதுவும் வர வாய்ப்பே கிடையாது என்பது மருத்துவர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.
இது தப்பான காரியம் அல் ல என்பதை மேலே சொன் னோம். ஆயி னும் இது ஒரு போதை போலாகி அதை விட முடியாமல் அதிலியே மூழ்கிக் கிடந்தால், வாழ்க்கையானது சேற்றில் சிக்கிய வண்டி போல முன்னேற முடியாது முடங்கிவிடும்.
அத்தகைய நிலையில் ஒருவர் செய்ய வேண்டி யவை எவை?
சுயஇன்பத்தைத் தேடவேண்டிய அவசியம் எத்த கைய நேரங்களில் வருகிறது என்பதை அடை யாளங் காணுங்கள்.
ஆபாசப்படங்கள் பார்ப்பதைத் தவிருங்கள். தனி மை, பொழுது போக்கின்மை, போன்றவை அணு காமல் தவிருங்கள்.
சுய இன்பத்தைத் தூண்டுகிற நண்பர் களின் உறவைத் தள்ளி வையு ங்கள்.
உற்சாகமும் மகிழ்ச்சியும் தரக் கூடிய வேறு நடவடிக்கைகளால் உங்கள் பொழுதுகளை நிறையுங்கள்.
இசை, எழுத்து, ஓவியம், இசை வாத் தியங்கள், போன்ற ஏதாவது ஒரு படைப்பூக்கம் தரும் செயற்பாட்டில் முழுமையாக மனதைச் செலு த்துங்கள்.
கால்பந்தாட்டம், துடுப்பாட்டம் உடற் பயிற்சி, போன்ற விளையாட்டு களில் ஈடுபடுங்கள். யோகாசனம் போன்ற வை உடலுக்கும் உள்ளத் திற்கும் நல த்தைத் தரும்.
பழவகைகளும், காய்கனிகளும் நிறைந்த ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்ளுங்கள்.
ஏதாவது சமூகப்பணிகளில் ஈடுபடுவ து உங்கள் மனதைத் திசை திருப்பும். வறிய மாணவர்களுக்கு இலவசமாக டியூசன் கொடுப்பது போன்ற ஏதாவது பணியில் ஈடுபடலாம்.

Friday, 11 July 2014

உடலுறவு பற்றிய அதிரடி தகவல்களும் சில‌ தந்திர வேலைகளும்!

Posted on  by muthukumar

ங்களை உற்சாகமூட்டும் உடலுறவு பற்றிய அதிரடி தகவல்களும் சில‌ தந்திர வேலைகளும்!
அதிரவைக்கும் 10 செக்ஸ் உண்மைகள்
1) 19ம் நூற்றாண்டில் வை ப்ரேட்டர்கள் பெண்களின் ஹிஸ்டிரியா நோயை கு றைக்க மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்டது
2) ஆணின் விந்துவில்
துத்தநாகமும் கால்ஷியமும் உள்ளது, இரண்டுமே பற் சிதைவை தடுப்பவை
3) ஆண்குறி சாதாரண நிலை யில் சராசரியாக 3அங்குலமு ம் விறைப்படைந்த நிலையி ல் 5 அங்குலமும் தான் இருக் கும், அதனால் நீலப்படங்க ளை பார்த்து ஏங்கவோ, ஏமா றவோ வேண்டாம்
4) செக்ஸின் போது 12 சதவீத பெண்கள் செல்போனை பயன்ப டுத்தி பேசிக்கொண் டோ, ஃபேஸ்புக், டிவிட்டர் பார் த்துக்கொண்டு பிரவு சிங் செய்கிறார்களாம், ஆனா ல் 1% ஆண் கூட செக்ஸி ன் போது வேறு வேலை செய்வதில்லை யாம்.
5) செக்ஸ் பற்றி வெளிப் படையாக பேசுபவர்கள் அவர்கள் செக்ஸ் வாழ்வில் பெரும்பா லும் மகிழ்ச்சியாக உள்ளார் களாம்
6) 30 நிமிடம் ஆக்டிவாக செக்ஸ் உறவு கொள்வது 200 கலோரிகளை எரிக்கு ம், இது ஒரு மணி நேரம் ஜிம்மில் வெயிட் அடிப்பதற் கும், ஒருமணி நேரம் அறை யில் பெயிண்ட் அடிப்பதற்கும் சமம்.
7) ஆண்களின் உச்சகட்டம் 6 செக ண்டுகளும், பெண்களின் உச்ச கட்டம் 20 செகண்டுகளும் நீடிக் கும்
8) ஆண்களை விட பெண்கள் 17% அதிகமாக செக்ஸ் உறவு கொள்கி றார்கள்
9) ஆரோக்கியமான ஆண் உச்ச கட்டத்தில் வெளியிடும் விந்து அளவு ஒரு டீஸ்பூன், அதில் 300 மில்லியன் விந்தணுக்கள் உ ள்ளன, அதில் ஒன்றே ஒன்று தான் பெண் கருமுட்டையை அடை ந்து கர்ப்பமாகிறது.
10)ஆண் கன்னித்தன்மை யை இழக்கும் சராசரி வயது குறைந்து கொண்டே வருகி றதாம், பெண் கன்னித்தன் மையை இழக்கும் சராசரி வயது கூடிக்கொண்டே வருகிறதாம். பெண்கள் உஷாராகிக் கொ ண்டுள்ளார்கள்.
 பெண்கள் பற்றி சில அதிரடி யான செக்ஸ் தகவல்கள்
1) மற்ற நேரங்களைவிட செக் ஸ் உறவு கொள்ளும் போது பெண்கள் தங்கள் உடலழகை பற்றி மிகவும் கவலைப்படு வார்களாம்
2) 30 சதவீத பெண்களுக்கு ஆர்கசம் எனப்படும் செக்ஸ் உற வின் உச்சகட்டத்தை அனுபவித் ததில்லையாம்
3) ஹை ஹீல்ஸ் போடும் பெண் களுக்கு பின்புறம் 25 சதவீதம் கூடுதலாக எடுப்பாக காண்பிக் குமாம்
4) ஹை ஹீல்ஸ் போடுவதால் பெண்களுக்கு உடலுறவின் உச்சகட்டமான ஆர்கசம் ஏற்படுவது குறை யுமாம், எடுப்புக்கு ஆசைப்பட்டு உச்சத் தை இழந்துவிடாதீர்கள்.
5) 80 வயதான பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் தங்கள் ஆண் துணையுடன் செக்ஸ் உறவு கொள்கி றார்களாம்.
6) பெண்கள் உடலுறவு கொண்டு எட்டு நாட்கள் வரை கர்ப்பம் தரிக்க வாய் ப்புள்ளதாம், பெரும்பாலும் 24-48 மணி நேரங்களில் கர்ப்பம் அடைவார்கள், ஆனால் சில நேரம் விந்தணு பெண் ணின் உடலில் 8 நாட்கள் வரை உயி ருடன் இருக்க வாய்ப்புள்ளதாம்.
7) செக்ஸ் உறவில் உச்சகட்டமானா ஆர்கசத்தை அடையும் பெண்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடனும், அழ காகவும், கற்பனை திறனுடன் கிரி யேட்டிவாகவும் சிறப்பாக வேலை செய்யக்கூடிய வராகவும் உள்ளார்க ளாம். உடலுறவில் உச்சகட்டம் அ டையும் பெண் அடுத்த நாள் முழுவ தும் சிரித்த முகத்துடன் அனைவருட னும் பழகி வேலை செய்வாராம்.
8) செக்ஸ் உறவின் போது காண்டம் பயன்படுத்துவது பெண்களுக்கு உச்ச கட்டம் ஏற்படுத்துவதில் எந்த பாதி ப்பையும் ஏற்படுத்து வதில்லை
9) பெண்களின் உள்ளாடை செட்டான பாண்டீஸ் பிராவின் சராசரிவிலை 75 டாலர்கள்
10) கணவர் / பாய் பிரண்டு டன் வாழ்ந்து கொண்டிருக் கும் பெண்களில் ஐந்தில் ஒரு பெண் ஒரே நேரத்தில் வேறு ஒரு செக்ஸ் பார் ட்னரையும் கொண்டுள்ளார் என சர்வே முடிவுகள் தெரிவிக்கி ன்றன‌
தினமும் உடலுறவு கொள்ள‍ நல்ல‍ 10 காரணங்கள்
1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்
தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட் ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோப மைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும். இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளு ம் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்து விடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்தி லேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத் தையும் இருவருக்கும் கூட்டிவிடும்.
2) நல்ல உடற்பயிற்சி
வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ் வொரு முறையும் 15 நிமிடங்க ள் அளவுக்கு உடலுறவு கொள் வது என்பது ஓராண்டில் 75 மைல் கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகி ங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயி ற்சி செய்யுங்கள்.
3) இரத்த அழுத்தத்தை குறைக்கும்
செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக் கும், டயஸ் டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.
4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும்,
எதிர்ப்பு சக்தியை கூட்டும் தினமு ம் செக்ஸ் உறவு கொள்பவர்களு க்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இம்மோனோ குளோபின் என்ற வேதிப்பொருளி ல் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்ப தை எதிர்க்கும் ஆண்டி ஜென் ஆகு ம், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலி ருந்து விடுதலை கிடைக்கும்
5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்
6) ஆரோக்கியமான இதயம், அடிக் கடி உடலுறவு கொள்ளும் ஆண்க ளுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவ ர்களை விட 45% குறை வாக உள்ள தாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப் பும் குறைவாக உள்ளதாம்
7) மைக்ரேன் தலைவலி, உடல்வலி யிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவார ணம் கிட்டும், முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசி ஷன்களில் முதுகு வலி இரு ப்பவர்கள் முயற்சித்தால்வலி அதிகமாக வாய்ப்புள் ளது.
8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும் காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசிய மான உறவை பாது காக்கும்
9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்
10)தினமும் உடலுறவு கொள்வதி னால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும்வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினா ல் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய் ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Thursday, 26 June 2014

உடலுறவில் உச்ச‍க்கட்ட‍ம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர் ஆச்சரிய அதிசய தகவல்

Posted on  by Muthukumar

உடலுறவில் உச்ச‍க்கட்ட‍ம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர்ஆச்சரிய அதிசய தக வல்
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப் படுவதைப் பார்த்திரு க்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப் படுவதையும் பார்த்தி ருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற் கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடி யாமல் தவிக்கும் பெண்கள் இந்த
undefinedஇயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொ ள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்தி ரத்தை உள்ள ஒரு பட்டனைத் அழுத்தினால்னால் போதும், உட னே ஆர்கஸத்தை அடைய முடியும்.
செயற்கை மார்பகம் போல:
இந்த இயந்திரம் செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.
மிகவும் சிறியது:
இந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டைவிட சிறிய தாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.
பட்டனைத் தட்டினால் உச்சநிலை
இதில் உள்ள பட்டனைத் தட்டினால் போ தும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.
பட்டனைத் தட்ட ரிமோட்:
இந்த இயந்திரத்தை இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத் தொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டு ள்ள இம்பிளான்ட் மெஷினு க்கு சிக்னல் போய் அது இய ங்க ஆரம்பிக்கும்.
நரம்புகளைத் தூண்டி:
அதாவது உணர்ச்சி நரம்புக ளை இது தூண்டிவிட்டு, எலக் ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.
முதுகெலும்புக்குப் பக்கத்தில்:
இந்த இம்பிளான்ட் மெஷி னை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.
பின்னழகில் சிக்னல் ஜென ரேட்டர்:
மேலும் சிக்னல் ஜெனரேட் டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத் துகிறார்கள்.
எத்தனை முறை வேண்டுமா னாலும்:
நமக்கு எப்போதெல்லாம் தே வைப்படுகிறதோ, அப்போதெ ல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலை யை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.
15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:
தற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் சரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்ப டுவதாக தகவல்கள் கூறு கிறது.
இன்னும் விற்பனைக்குவரவில் லை :
இந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரிசோதனை அ ளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிற து.