Lord Siva

Lord Siva

Thursday, 1 May 2014

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍து என்ன‍?

Posted on  by Muthukumar

உடலுறவு முடிந்த பிறகும் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்ப‍துஎன்ன‍?
தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்க ணக்கில் முன்விளையாட்டுக்க ளில் ஈடுபடுகின்றனர். சலிக்க ச லிக்க முத்தமழையால் துணை யை  நனைய வைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்ற
னர்.
உறவு முடிந்த பின்னரும் அன் பாய் அரவணைத்து முத்த மிட வேண்டும் என்று பெண் கள் எதிர்பார்க்கின்றனராம். உறவுக்கு பிந்தைய நிலை பற் றி ஆய்வு செய்துள்ள ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்’ சுவாரஸ்யமான சில கிளுகிளு சமாச்சாரங் கள் வெளியிட ப்பட்டுள்ளன.
முன் விளையாட்டில் ஆர்வம்
உறவுக்கு முன் துணையை தூண் டுவதற்காக சின்ன சின்ன விளை யாட்டில் ஈடுபடுவது ஆண்களின் வழக்கம். அப்போது வெட்கப்பட்டு ஒதுங்குவது பெண்களின் வழக்க மாம்.
அன்பான அரவணைப்பு அவசியம்
170 பேரிடம் இது குறித் து கேள்வி கேட்கப்பட் டது. அதில் ஆண்க ளை விட பெண்கள் சில விச யங்களுக்கு முக்கியம் கொடுப்பதாக கூறியுள் ளனர். செக்ஸியான பே ச்சு, முத்தம், கட்டி அணைத்தல், போன்றவைகளை விரும்புவ தாக கூறும் பெண்கள் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பைவிரும்புவதாக கூறியுள்ளனர்.
முன்னும் பின்னும் முத்தம்
உறவுக்கு முந்தைய முன் வி ளையாட்டின் போது முத்தமிடு வது ஆண்களுக்கு பிடிக்கும் என்றால் உறவுக்கு பின் முத்த மிடுவதை பெரும்பாலான பெ ண்கள் விரும்புகின்றனராம்.
மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை
உறவு முடிந்து, ஆண்கள் சோ ர்ந்து படுத்து விட்ட நேரத்தில் ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மெல்லியதாய் காதோரம் பே சவும், வாஞ்சை யாய் தடவிக் கொடுத்து முத்தமிடவும் பெ ண்கள் விரும்புகின்றன ராம்.
 லவ் யூ அவசியம்
பெரும்பாலான தம்பதிகள் உறவிற் குப் பின்னர் ஐ லவ் யூ என்று சொ ல்வதை விரும்புகின்றனர். அதுவு ம் இறுக்கமான அணைப்பில் கா தோரம் கிசுகிசுப்பாய் சொல்ல வே ண்டுமாம். அதன் பின் மேலும் கிக் ஏறி ஒரு ரவுண்ட் போக வாய்ப்புள் ளது.