Lord Siva

Lord Siva

Sunday 15 July 2012

முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை

அன்பின் அடையாளம் முத்தம் – இதுதான் பரவலான கருத்து. முன் பெல்லாம் முத்தம் என் பது ஏடாகூடா ஒரு வார்த்தை யாகவே இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்!
முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டு தான் இரு க்கிறது.
இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் பல கிளுகிளுப் பான முடிவுகள் கிடைக்கும். அந்தவகையில், அமெரிக்காவில் உள் ள நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவா ரஸ்யமான தகவல்கள் கிடைத்த ன. அவை :
1. பெண்களைப் பொறுத்த வரை, அவர்கள் தங்கள் இணை உடனா ன வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.
2. தங்களது அன்பையும், மகிழ்ச்சி யையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகி ன்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்ற னர்.
3. தம்பதிகள் இடையேயான நீண்ட கால உறவு பலமாக இருப்பதற்கும் அவர்களு க்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமே முக்கிய காரணம். செல்போனில் நீண் டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வது போல், தம்பதியர் இடையே இணக்கமா ன உறவு இருக்க வேண்டுமானால் அவர் களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொள்ள வேண்டும்.
4. முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதி ல்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக் கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத் தம் கொடுக் க தேடி வந்தாலும் கூட வேண் டாம் வெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.
5. ஆண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படு த்த தேவையான சாவியாகவே முத்தத்தை கருதுகிறார்களாம்.
6. ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால் , அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண் டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பா லும் தவறிவிடுகிறார்களாம்.
7. முத்தம் விஷயத்தில் ஆண்க ள் தேமே… என்று ஒரு புறம் இரு க்க… இந்த முத்த இன்பத்தை அணு அணுவாய் ரசிப்பதிலும் பெண்கள்தான் டாப்.
8. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் ஆண்களு க்கு சலித்துப் போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷய மாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.
9. செக்ஸ் உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணை யை முத்த மிடாமலேயே உற வை வெற்றிகரமாக முடித்து க்கொள்ள முடியுமாம். ஆனால் , பெண்களால் அது முடியாதா ம். அவர்கள், முத்தம் கொடுக்க க்கூடாது என்று உறுதியாக முடிவெ டுத்து உறவில் ஈடுபட்டா ல்கூட, அதை மறந்து தங்களை அறி யாமல் துணைக்கு முத்தமிட்டு விடு வார்களாம்.
10.செக்ஸ் உறவில், தன் துணையை பலவாறு முத்த மிடுவதன் மூலமே அந்த உற வில் ஒரு திருப்தியான நிறை வை அவள் பெறுகி றாளாம்.
- இப்படி பல்வேறு சுவாரஸ்ய மான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெ ரிக்க ஆய்வு.

No comments:

Post a Comment