பக்தியின் வகைகள்
Posted on September 3, 2011 by muthukumar
ச்ரவணம்: கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்
களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவனிடம் பக்தி கொண்டொழுகுவது சரவணம் ஆகும்.
கீர்த்தனம்: இறைவனின் புகழ்பா டும் பொருட்டு கீர்த்தனங் களை உருவாக்கி அதன் மூலம் இறை புகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.
ஸ்மரணம்: இறைவன் நம் மன தை படைத்த பயன் நிறை வேறும் வகையில் எப்போதும் அவனைப் பற்றி நினைத்துருகுவது ஸ்மர ணம்
பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸே
வனமாகும்.
வந்தனம்:
இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எ னவே உடலோடு என் உள்ளத்தையும் உனக்
களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங் கமாய் இறைவனை வண ங்கி எழுதல்.
தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.
ஆத்ம நிவேதனம்: இந்த ஆத் மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்ன மாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.
நன்றி- திருமதி உஷா ராம நாதன் அவர்கள்
No comments:
Post a Comment