Lord Siva

Lord Siva

Saturday 23 August 2014

ஒரு பெண், முதன்முறையாக‌ உடலுறவில் ஈடுபடும்போது . . .


பெரும்பாலான பெண்கள் முதன்முறைஉடலுறவில் ஈடுபடும் போது வலியை உணர்கிறா ர்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கு ம், சருமத்தின் உட்புற அடுக்கான ‘கன்னி சவ்வு’ முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனா ல் இது எல்லா பெண்களு க்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு ‘கன்னி சவ்வு ‘ இருக்கு மானால்,
முதல்உறவின்போது, வலியோ, அல் லது சிறிய அளவிலான இரத்தப்போ க்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படா மல் இருக்க வும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்க ளுக்கும் ‘ கன்னி சவ்வு’ கிழியும்போ து இரத்தப்போக் கு நிகழ்வதில்லை . சில பெண்களுக்கு ‘கன்னி சவ்வு’ இல்லாமலே இருக்கும்.
மேலும் சில பெண்களுக்கு, கன்னி சவ்வானது, முதன் உறவுக்கு முன்ன ரே கிழிந்திருக்கவும் வாய்ப்பு உள்ள து. இது கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலேயோ, அல்லது விபத்திலோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதாலோ நிகழலாம். உறவில் ஈடுபட பால்ரீதியாக ஒரு பெண் த யாராகும் போது, அவளுக் கு தானகவே சுரக்கும் திர வமானது , உறவி ன்போது உராய்வை குறைக்கும். ஆனால் இதுஎல்லோர்க்கு ம் நிகழ்வதில்லை, அதே போல் இந்த திரவசுரப்பு ம ட்டுமே, உறவினால் ஏற்ப டும் வலியை குறைக்க போதுமானதல்ல. முதன்முறை உறவுகொள்வோர் தாங்கள் பால்ரீதியா க உடல் உறவுக்கு தயாரானவரா என் பதை உறுதி செய்துக்கொண்டு, பின் பு தயக்கம் ஏதும்இன்றி உறவில் ஈடு படலாம். உறவின்போது உராய்வை குறைக்க, கிளிசரின் அற்ற முறையா ன திரவங்களை மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
உறவுக்கு முன்பான, உங்கள் பொழு தை மகிழ்ச்சி தரும் சிற்றின்ப விளை யாட்டுகளில் கழிப்பது, உங்கள் உறுப் பை உடலுறவின்போது ஊடுருவலுக் கு தயாரானதாய் மாற்றும். உறவின் போது வலியானது , உறுப்பின் ஆழத்திலும், அதிகமாகவும்இருக்குமானால், அது மேற்குறிப் பிட்டதுபோல் சாதாரணமாக எல் லோர்க்கும் நிகழ்பவை அல்ல. உறவினாலான வலி கிருமிகளின் தொற்றுதலுக்கோ அல்லது வேறு ஏதாவது மருத்துவநிகழ்வின் அறி குறியாகவோ இருக்கவும் வாய்ப் பு உண்டு. பெரும்பாலும் இது, உ ங்கள் உறுப்பு, பால்ரீதியாக உறவுக்கு இன்னும் தயாராகவில்லை என்பதன் அடையாள மாக கூட இருக்கலாம். எப் போதுமே நீங்கள் உறவுகொ ள்ளும்போது வலி இருந்தா ல், உடனடியாக நீங்கள் மரு த்துவரை சந்திப்பதே நல்ல து.

No comments:

Post a Comment