Lord Siva

Lord Siva

Friday 15 August 2014

உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் ‘நான்கு முக்கிய நிலைகள்’


உடலுறவு கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் கடக்கும் நான்குமுக்கிய நிலைகள்! – பயனுள்ள‍ மருத்துவ தகவல்கள்
உடலுறவு ஆங்கிலத்திலே COITUS அல்லது INTER COURSE எனப் படும். ஒரு ஆணு ம் பெண்ணும் உடலுறவு கொள் ளும் பொது அவ ர்கள் நான்கு நிலைகளினூடாக
பயணித்து உச்ச நிலையை (climax) அடைகிறார்கள.
வையாவன,
EXCITEMENT PHASE- (எக்ஸைட்மெண்ட் ஃபேஸ்)
இந்த நிலையில்தான் ஒருவரு க்கு உடலுறவு மீதான எண்ணம் அல்லது ஆசை தொடங்கி அதற் கேற்றவாறு அவரின் உடல் தயா ராகிறது. ஆண்களில் ஆணுறுப் பு விறைப்படையத் தொடங்கு ம். பெண்களில் பெண் குறி விறைப்படையும், பெண் உறுப் பிலே திர வத் தன்மையான பதா ர்த்தம் சுரந்து ஈர நிலையை உரு வாக்கும். மேலும் பெண் மார் பகத்திலும் சற்று விறைப்புத்தன்மை ஏற்படும்.
PLETEAU PHASE (பிளேட்டோ ஃபேஸ்)
இந்த நிலையில் மேலே சொன்ன எல்லாமே மே லும் தீவிரம் அடையும். ஆண்களில் ஆணுறுப்பு முழுமையான விறைப்பு த் தன்மையை அடையும். பெண்களில் அதிகரித்த திரவத்தன்மை வழுக்கு ம் நிலையை உருவாக்கு ம் .
ORGASM (ஆர்கஸம்)
இந்த நிலைதான் உச்ச நிலை எனப்படுகிறது. குறிப்பாக ஆண்கள்பெண்களைவிட சற்று முன்பே உச் சநிலையை அடைந்துவிடுவார்க ள்.
RESOLUTION (ரீசொல்யூஷன்)
இப்போது முந்திய நிலைக்கு திரு ம்புவார்கள். பெண்களைப் பொ றுத்தவரை அவர்கள் மீண்டும் முந் திய நிலைக்கு திரும்பாமலே உச்ச நிலையை(ORGASM) மீண்டும் அனுபவிக்கும் ஆற்றல் இருக்கி றது. ஆனால் ஆண்கள் உச் சம் ஒருதடவை அடைந்தா ல் மீண்டும் அதை அடை வதற்கு சிறு இடைவெளி தே வை.
பொதுவாக உடலுறவின் போது ஆண்கள் முந்தி உச்ச நிலை அடைவதாலு ம் மீண்டும் அவர் அந்த நி லையை அடைவதற்கு சிலஇடைவெளிதேவைப்படுவதாலும் சில வேளைகளில் பெண் கள் உச்ச நிலை அடையாமலேயே உட லுறவு முடிந்து போகிறது.
அதாவது உடலரவின் போது ஆண் சுக்கிலப் பாயம் என ப்படும் விந்துகளைக் கொண் ட திரவம் வெளியேறியவுடன் அவர்கள் விறைப்புத் தன்மை யை இழந்து உடலுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவார்கள். அவர்கள் மீண்டும் விறைப்புத் தன்மையை பெற் று உறவிலே ஈடுபட சற்று நேரம் ஆகலாம். இந்த நேர இடைவெளி ஆணுக்கு ஆண் வேறுபாடும்.
ஆனால்பெண்கள் உச்சநி லை அடைந்த பின்பும் அவர் கள் உட லுறவுக்கு முந்திய நிலையை அடைந்துவிடுவ தில்லை , தொடர்ந்து உடலு றவின் படிமுறைகளிலே உணர்ச்சிவசப்பட்ட இரண் டாம் நிலை யிலே இருப்பார்கள்.

No comments:

Post a Comment