| quickly lose weight Overweight and underweight are signs to imbalances in body system. Some people experience little weight gain with whatever amounts of food intake. The more known problem is undesirable weight gain even with moderate eating habits. Here are some home remedies to quickly lose weight
Prepare your own food. This will give control to your hands as to which ingredients to take and what not to take. Take to work the food you prepared. Avoid sugar, potatoes and rice to some extent. Take green vegetables, green peas, beans, spinach, apple, orange and grapes. Eat in a calm environment and thoroughly enjoy your eating the food. This will make taking food a slow process. When you eat quickly you don’t know your stomach is full till after 30 minutes. Don’t skip breakfast. Taking fruits as breakfast ticks off metabolism. You also don’t add up high carbohydrate food items. |
|
||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
Lord Siva
Friday, 2 September 2011
quickly lose weight
உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்
உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்
Posted on September 2, 2011 by muthukumar
கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தே
சத்தில்
30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ் வதாக தகவல்கள் தெரிவி
க்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்
டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர்.
உணவுகள் காதல் செயல்பாடு களை தூண்டுமா என்ற கேள் விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! என்றுதான் சொல்லப்பட்டு ள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபி யருக்கு ஒட்டக திமிழும்,ஸ்பெயின் நாட்டவருக்கு குங்கும
ப்பூவும், சீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப் பட்டுள்ளன.
வைட்டமின்களும் தாது உப்புகளும்
ஆண்மை வீரியத்தை அதிகரிக்க துத்த நாகம் இன்றியமையாதது.
எல்லா
பழங்களிலும் காய்கறிகளில் இரு க்கும் பொட்டாசியம் ஆண் மை வீரியத்தை
அதிகரிக்கும். செலினியம் உள்ள வெண் ணெய், மீன்கள், முழுக்கோதுமை, எள் முதலி
யவைகளும் காதல் உண வுகள்
மங்கனீஸ் அடங்கிய கொட்டைகள், விதைகள், முழுத்தானியங்கள் முதலிய வைகளும் பாலியல் ஆற்றலுக்கு உதவும். பாஸ்பரஸ்,
தாதுப்பொருளும்
‘தாது விருத்திக்கு’ உதவும். வைட்டமின் ‘இ’,‘சி’,‘ஏ’,‘பி’ காம்ப்ளெக்ஸ்,
ஃபோலிக் அமிலம், விட்டமின் பி 6, பி 12, இருக்கும் உணவுகள்
பிரசித்தி பெற்ற உணவுகள்
பாதாம்
பருப்பு – தொன்று தொ ட்டு ஆண்மையையும், மக்க ளைப் பெற சக்தி அளிக்கும்
உணவாக கருதப்படு கிறது. கரு மிளகு, தேன், மிளகாய் முதலியன பாலுணர்வை
தூண்டும் உணவாக கூறப் படுகின்றன.
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.
சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மைய லிலும் பயனாகிறது!
வாழைப்பழம்
பொட்டாசியமும்
‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயா ரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம்
ஒரு ஆண்மையை பெருக் கும் முக்கியமான பழமாக கருதப்படுகிறது. உடல்
ஆரோக்கியத்தை பாதுகாக்கும் துளசி ஆண்க ளின் பாலுணர்வு ஆர்வத்தை தூண்டு
கிறது. வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.
பப்பாளி, மாம்பழம், கொய்யா பழம் இவைகளும்
சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெ ண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்க ளின் தசைகளை வலுப்படுத் தும்.
சாக்லேட்
சாக்லேட்
ஒரு ஆன்டி – ஆக்சி டான்ட். இதில் உள்ள தியோப் ரோமைன் வேட்கையை பெருக்கும்.
பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல்
இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்
டும் உணவுகள்.
காதல் ஆப்பிள்
வெங்காயம்
தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபி யாவில் ஆண்மை ஊக்கியாக
பயன்படுத்தப்பட்டு வரும் காய் கறி யாகும். அதுவும் வெள்ளை வெங்காயம்
சிறந்தது. வெள் ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன்
சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி,
தனியா இவைகளும் உதவும்.
Thursday, 1 September 2011
கணவன் – மனைவி உறவு ஒரு கட்டத்தில் முறிந்து விடுகிறது ஏன்????
கணவன் – மனைவி உறவு ஒரு கட்டத்தில் முறிந்து விடுகிறது ஏன்????
Posted on Septamber 1, 2011 by muthukumar
ஒருசிலர் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல தோன்
றும்.
அதே சம யம் ஒரு சிலர் எப் போது பேசி முடிப்பார் என்று இருக்கும். மனி
தர்களிடையே உற வை வளர்ப்பதிலும், பிரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது
பேச் சு. குறிப்பாக ஆண் – பெண் காதல் உறவில் அன்பை பெருக்குவது மட்டுமல்ல… வெறுப்பை அடர்த்தி யாக்குவதும் அதே பேச்சுதான்.
ஒருவரை ‘விமர்சனம் செய்யும்போது அதை அவரது மனம் புண்
படாதவாறு
இனி மையுடன் கூற வே ண்டும் என் பதையே வள்ளுவர் ‘கடி தோச்சி மெல்ல எறிக’
என்று கூறியுள்ளார். இனிய உறவு களுக்கான தா ரக மந்திரமாகவும் இதைச்
சொல்லலாம். கனி போல இருக்கும் இனிய சொற்களை விடு த்து காய்போல பேச்சுக் களை
பேசுவதாலே திசைக்கொருவராக சிதைந்து கடைசியில் யாருமற்றவர்களாக நிற்க
நேரிடுகிறது.
அன்பை விதைக்கலாம்
பெண்களும் இதற்கு விதி விலக்கு இல்லை முள் குத்துவது போல்
பேசும்
பெண்களும் இருக்கத் தான் செய்கிறார் கள். இவர்கள் அன்பின் ரகசியம்
அறியாதவர்கள். காதலின் மகத்துவம் தெரி யாதவர்கள். இயந்திரம் போல் வாழ்க்கை
நடத்தும் ஜீவன்கள் இவர்கள்.
இதயங்கள் பேசவேண்டும்
இதயங்கள்
பேசிக் கொள் ளாமல் வெறும் உதடுகள் மட்டும் பேசிக் கொண்டால்… விளை வுகள்
மோசமாகத்தானே இருக்கும்! பொது வாகவே கணவன்-மனைவி இருவரிடையேயான உரை
யாடல்கள், ஆண்டுகள் செல்லச் செல்லக் குறைகின்றன என்று தான் ஆரா ய்ச்சி முடிவுகள் சொல்கின் றன.
பேச
வேண்டிய எல்லாவற்றை யுமே முதல் சில ஆண்டுகளிலே யே பேசி முடித்து
விடுகிறார்க ளாம். அத ற்குப் பின் பேசுவதற்கு பொதுவாக ஏதுமில்லாமல் போ
கிறது. குடும்பப் பொறுப்புகள், குழந்தைகள் கடமை, சொத்து வாங்குவது,
உறவினர்களுடன் பழகுவது, விழாக்களில் கலந்து கொள்வது, முதலீடுகளில்
ஈடுபடுவது என்று நடுத்
தரப்
பருவத்தில் வாழ்க் கை இயந்திர மயமாகிப் போகிறது. அதற் குப் பின் வெறும்
பாதுகாப்புக்காக வே இணைந்து வாழ்வ தாகச் சொல்கிறது அந்த ஆராய்ச்சி முடிவு.
சுவாரஸ்யமான
உரை யாடல்கள் தான் தம்பதி யர்களுக்கிடையே நாளு க்கு நாள் உறவை செம்மை ப்
படுத்துகின்றன. வீடு, குடும்பம் இவற்றைத் தவிர பிற உலக நடப்புக ளிலும்
ஈடுபாடு கொண்
டிருந்தால்
பேசுவதற்கு எத்தனையோ விஷயங்கள் கிடைக் கும். இசை, இலக்கியம், சினிமா,
அரசியல், விளை யாட்டு, சமூகம் என்று ஆயிரம் விஷயங்கள் பேசு வதற்கு இரு
க்கின் றன. ஆனால், அதைப் பற்றி எல்லாம் பேச பெரும் பாலானோரு க்கு விருப்பம்
இல் லை. இன்கிரிமென்ட் பற்றியும், நகை வா ங்குவது பற்றி மட்டு மே
யோசித்துக் கொண்டு, பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பேச்சு வார்த்தை என்பதே
நாளடைவில் போரடித்துப் போ கிறது.

அன்பை புரியவைக்கும் பேச்சு
அன்பை புரியவைக்கும் பேச்சு
அளவுக்கு
மீறின அன்பு தான் எப் போதும் சந்தேகங்களை உருவா க்கும். எனவே சந்தேக விதை
உரு வாகாமல் தடுப்பது இரு வ ரின் கடமை. அலுவலகத்தில் இருக்கும் நட்பு
வட்டாரத்தை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்வது சிறந்தது. இல்
லையென்றால் சாதாரண தொலைபேசி உரையாடல் கூட இருவரின் பிரிவுக்கு காரணமாக
அமைந்துவிடும்.

புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்
புரிதலின்மையால் தோன்றும் சிக்கல்
புரிதல்
என்பது தம்பதியருக்கிடையே இருக்கக் கூடிய மிக முக் கியமான ஒன் று.
ஒருவருக்கொருவர் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும்போது பேச்சின் விப ரங்களை
சரியாக புரிந்து கொ ண்டாலே பாதி பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட லாம்.
இன்றைய சூழலில் எதையுமே அரைகுறையாக புரிந்து கொண்டு விடுவதே பிரிவினைக்கு
காரணமாகிறது.

வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் – மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது.
எனவே மனம் விட்டு பேசுவோம். வீண் மன உளைச் சல்களையும், கண்ணீரையும் தவிர்ப்போம்.வாழ்க்கை இப்படித்தான் செல்ல வேண்டுமா? கணவன் – மனைவி உறவு என்பது வெறும் கடமை போல் ஏன் குறுகி ஒரு கட்டத்தில் அது முறிந்து விடுகிறது.
Subscribe to:
Posts (Atom)