Posted on May 19,2015 by Muthu Kumar

பெண்களின் மார்பகங்களில் பைகளைப் போன்றிரு க்கும் அமைப்புகளில்தான் பால் உற்பத்தியாகின்றது. அவற்றையெல்லாம்
இணைப்புக் குழாய்கள் வழியாகப் பால் முகப்புக்கு
வருகிறது. இரத்தத்தைப் பாலாக மாற்றும் இந்த பைகளுக்கு “ஆல்வியோலி ” என்பதுபெயர். பால் சேகரித்துக் கொண்டு வரும் குழாய்களுக்கு “மில்க் டக்ட்ஸ்” என்பது பெயர். ஒரு மார்பக த்தி ற்குள் 17 பால் உற்பத்தி பைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு “ஆல்வியோலி”யிலும் ஆயிரக்கணக்கான
நுண்ணிய தசைகள் இருக்கின்றன. இவற்றில்தான் இரத்தம், பால் துளியாக மாறிச்சேகரமாகிறது. இப் படிச் சேகரமாகும் பால், காம்பு முனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவசியமானபோது திறந்து விடுவத ற்கான வால்வுபோல, காம்புகள் தடுத்து நிறுத்திக்
கொண்டு அழைப்புக்காக காத்திருக்கின்றன. கர்ப்ப காலத்தில் தான் மார்பகங்கள் பெருக்க தொடங்குகின்றன. கருப்பைக்குள் இருக்கும் குழந்தைக்கும் ஹார் மோன்கள்தொடர்பை ஏற்படுத்தி னாலும் மார்பகங்களுக்கு, பால் குழாய்கள் பொங்கஆரம்பிக்கும். மார்பகங்களின் மீது தோலடியில் உள்ள இரத்த
நரம்புகள் கனத்துப்படரும தாதுப் பொ ருள்களைத் தாங்கிக் கொண்டு உற்பத்திக்கு தயாராகும். பெண் பிரசவித்ததும், அவளுடைய மார்பகங்களின் குமிழ்முனையி லிருந்து ஒருவித ஹார்மோன், பால் உற்பத்தி செய்யலாம் என் று கட்டளை பிறப்பிக்கிறது. உடனே பால் உற்பத்தி தொடங்குகிறது.
நுண்ணிய தசைகள் இருக்கின்றன. இவற்றில்தான் இரத்தம், பால் துளியாக மாறிச்சேகரமாகிறது. இப் படிச் சேகரமாகும் பால், காம்பு முனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவசியமானபோது திறந்து விடுவத ற்கான வால்வுபோல, காம்புகள் தடுத்து நிறுத்திக்
நரம்புகள் கனத்துப்படரும தாதுப் பொ ருள்களைத் தாங்கிக் கொண்டு உற்பத்திக்கு தயாராகும். பெண் பிரசவித்ததும், அவளுடைய மார்பகங்களின் குமிழ்முனையி லிருந்து ஒருவித ஹார்மோன், பால் உற்பத்தி செய்யலாம் என் று கட்டளை பிறப்பிக்கிறது. உடனே பால் உற்பத்தி தொடங்குகிறது.

Expressing and storing breast milk
No comments:
Post a Comment