Posted on September 29, 2015 by Muthukumar
காலையில் எழுந்ததும் நமது உடலை தூய்மைப்படுதிக்கொள்ள குளிக்கி றோம். அதேபோல் இரவிலும் நாம் குளிக்கிறோம். ஆனால் நாம் குளிக்கு ம்போது நமது தொப்புள்-ஐ
சுத்தம் செய்கிறோமா என்றால் அதுமிகப் பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால், இன்றைய அவசரயுகத்தில் ஏதோஉடலுக் கு சோப்புபோட்டோமா, தண்ணீர் ஊற்றிக் கொண்டு உடலை நனைத்தோமா இல்லா ம தொப்புளை சுத்தம்செய்ய யாருக்கு நேரமிருக்கு என்று நினைக்காமல் நமது தொப்புளை அதிலும் பெண்கள், தங்களது தொப்புளை சுத்தமாக வைத்தி
ருக்க வேண்டியது அவசியத்தின் அவசியமாகவே கருதப்படுகிறது.
குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படு த்துவதுபோல் தொப்புள் பகுதியையும் சுத்தம் செய்தா ல் அது சுத்தமாவதில்லை. ஏனென்றால், அது வயிற் றுப்பகுதியில் ஒரு குழியாக இருப்பதால், அங்கு எளி தாக அழு க்கு தஞ்சம் அடைந்து விடுகிறது. இதனை நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் உங்க தொப்பு ளுக்குள் கட்டிகள் ஏற்பட்டு அது புண்கள் ஏற்பட்டு அதன் மூலம் பல வியாதிகள் பரவவும் வாய்ப்புள்ளது.
ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும்மிக மிக க் கடினம்.
பின்பு எப்படி தொப்புளை சுத்தம் செய்வது எப்படி?
நாம் தினமும் குளிக்கும்போது, கடைசியாக நமது தொப்புளுக்குள் சோப்பு போட்டு நகம் இல்லாத உங்க ளது விரலால் கொஞ்சம் மெதுவாகவும் கவனமாகவு ம் அதேநேரத்தில் மிகவும் மென்மையாகவும் சுத்தம் செய்யுங்கள். மேலும் தலைமுடிக்குப் போடுகிற தர 