Posted on January 7, 2012 by muthukumar
இயற்கை மருத்துவ முறையில் தற்போது ஒரு முக்கிய இடத்தைப்
பிடித்துள்ளது
“மசாஜ்!” பழ ங்காலத்தில் இருந்தே ‘மசாஜ்’க்கு மிக நீண்ட வரலாறு உள்ளது.
இந்தியா, சீனா, கிரிஸ், ரோம், எகிப்து உட்பட பல நாடுகளில் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்ன ரே, “மசாஜ்”, நோய் தீர்க்கும் மருத்துவமாக பயன்
படுத்தப் பட்டுள்ளது. “மசாஜ்” செய்வது உடல் உறுப்புகள் மற்றும் உடல்
அமைப்புக்கு எவ்வாறு நலம் பய க்கிறது என்பதை விரிவாக காண்போம்.
தோல்:
தசைகள்:
ரத்த ஓட்டம்:
நரம்பு:
செரிமான மண்டலம்:
சிறுநீர் மண்டலம்:
“மசாஜ்” செய்வது சிறுநீர் மண்டலத்தை நன்கு செயலாற்ற தூண்டு கிறது. இதனால் அதிகளவில் சிறுநீர் உற்பத்தியாகி, அதன் மூலம்
உடல் கழிவுகள் விரைவில் வெளியேறுகிறது.
இதயம்:
முறையாக
செய்யப்படும், “மசாஜ்,” இதயத்தில் ஏற்படும் பளுவை குறைத்து, அதன்
செயல்திறனை அதிகரிக்கி றது. பொதுவாக, “மசாஜ்” செய்வதற்கு உலர்ந்த கைக ளையே
பயன்படுத்த வேண் டும்; ஆனால், உடல் அதிக வறட்சி தன் மை உடையதாக இருந்தால்
அல்லது உடல் மிகவும் பலவீனமாக
இருந்தால், ஈரத்துணிகள் அல்லது மருந்து எண்ணெய் கள் போன்றவற்றை பயன் படுத்தலாம்.
மசாஜ்
செய்வதற்கு நல்லெ ண்ணெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது. சிலர் மசாஜ்
செய்யும் போது ஏற்படும் உராய்வை தவிர்ப்பதற்காக, டால்கம் பவுடரை
பயன்படுத்துகின்றனர். இது உகந்தது அல்ல. இவ் வாறு செய்வதால் தோலில்
காணப்படும் துளைகள் அடைபடும்.
“மசாஜ்” செய்வதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள்:
* கர்ப்பிணி பெண்கள் வயிற்று ப் பகுதியில் மசாஜ் செய்வ தை தவிர்ப்பது நல்லது.
*
வயிற்றுப்போக்கு வாயுப் பிர ச்சினை, அப்பென்டிசைட்டிஸ், சிறு குடலில்
புண்கள் அல்லது வயிற்றில் கட்டி ஆகிய பிரச்சினை உடையவர்கள் வயிற்றில் மசாஜ்
செய்வதை தவிர்க்க வேண்டும்.
* தோல் வியாதிகள் உடையவர்களுக்கு மசாஜ் செய்வது பொருத்த மற்றது.
No comments:
Post a Comment